Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேலிக்கள்ளி | vēli-k-kaḷḷi n. <> வேலி+கள்ளி1. A kind of spurge; கள்ளிவகை. (சங். அக.) |
| வேலிக்காசு | vēli-k-kācu n. <> id.+காசு3. An ancient village-cess; பழைய வரிவகை. (S. I. I. iii, 142.) |
| வேலிக்கால் | vēli-k-kāl n. <> id.+கால்1. 1. Hedge, fence; வேலி. Loc. 2. Fenced garden; 3. Stake in hedging; |
| வேலிகட்டு - தல் | vēli-kaṭṭu- v. tr. & intr. <> id.+. To hedge, fence, as a field; to make a hedge or fence; கழி முதலியவற்றால் இடத்தைச் சூழத்தடுத்து வரம்பிடுதல். |
| வேலிகம் | vēlikam n. Aloe; கற்றாழை (சங். அக.) |
| வேலிகொளுவு - தல் | vēli-koḷuvu- v. tr. & intr. <> வேலி+. See வேலிகட்டு-. (W.) . |
| வேலித்துத்தி | vēli-t-tutti n. <> id.+ துத்தி1. Pipal-leaved evening mallow, m.sh., Abutilon polyandrum; செடிவகை. (L.) |
| வேலிப்பயறு | vēli-p-payaṟu n. <> id.+. An ancient tax in cash; பழைய காசாயவரிவகை. (S. I. I. i, 89.) |
| வேலிப்பயிர் | vēli-p-payir n. <> id.+. Plants grown in gardens; தோட்டாங்களில் விளைவிக்கும் பயிர். |
| வேலிப்பருத்தி | vēli-p-parutti n. <> id.+. Stinking swallowwort, m.cl., Damia extensa; கொடிவகை. (பதார்த்த. 578.) |
| வேலிப்பாகல் | vēli-p-pākal n. <> id.+ பாகல்2. A kind of caper plant. See கொல்லம்பாகல். (W.) |
| வேலிப்பாசி | vēli-p-pāci n. <> id.+பாசி1. Hedge moss, Sida humilis; பாசிவகை. (M. M.) |
| வேலிபோடு - தல் | vēli-pōṭu- v. tr. & intr. <> id.+. See வேலிகட்டு-. . |
| வேலிமுறி - த்தல் | vēli-muṟi- v. intr. <> id.+. See வேலியழி-. . |
| வேலிமூங்கில் | vēli-mūṅkil n. <> id.+. A major shrub, Justicia betonica; செடிவகை. (W.) |
| வேலியடை - த்தல் | vēli-y-aṭai- v. tr. & intr. <> id.+. See வேலிகட்டு-. . |
| வேலியழி - த்தல் | vēli-y-aḻi- v. intr. <> id.+. 1. To destroy or remove a fence; காவலடைப்பை அழித்தல். 2. To transgress bounds; |
| வேலிறை | vēl-iṟai n. <> வேல்1+ இறை1. See வேலாயுதன். (சூடா.) . |
| வேலேறு | vēl-ēṟu n. <> id.+. Wound caused with a javelin; வேல்தைத்த புண். வேலேறுபடத் தேளேறு மாயந்தாற்போல (இறை. 2, பக். 39). |
| வேலை 1 | vēlai n. [M. vēla, Tu. bēle.] 1. Work, labour, task; தொழில். வேலை யுலகிற் பிறக்கும் வேலையொழிந்தோ மில்லை. (அஷ்டப். திருவரங்கக். 54). 2. Business, matter; 3. Workmanship; 4. See வேலைத்திறன். 5. Situation, office; |
| வேலை 2 | vēlai n. <> vēlā. 1. Time, limit of time; காலம். (பிங்.) மணந்தா ருயிருண்ணும் வேலை (குறள்,1221). 2. Sea-shore; 3. Sea, ocean; 4. Wave; 5. Sandy tract; |
| வேலை 3 | vēlai n. 1. Sugarcane; கரும்பு. (மலை.) 2. Borax; |
| வேலைக்கள்ளி | vēlai-k-kaḷḷi n. <> வேலை1+. கள்ளி2. Women who shirks work; வேலைசெய்யாமல் ஏமாற்றுபவள். வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச்சாக்கு. |
| வேலைக்காரத்தனம் | vēlaikkāra-t-taṉam n. <> வேலைக்காரன்+தனம்1. See வேலைத்திறன். Colloq. . |
| வேலைக்காரன் | vēlai-k-kāraṉ n. <> வேலை1.+ காரன்1. 1. Man-servant; ஊழியன். 2. Workman, labourer; 3. Skilled worker; 4. Trickster; |
| வேலைக்காரி | vēlai-k-kāri n. Fem. of வேலைக்காரன். Servant-maid; பணிப் பெண். |
| வேலைக்காலம் | vēlai-k-kālam n.<> வேலை1+. Period of work; வேலைசெய்யும் நேரம். |
