Word |
English & Tamil Meaning |
---|---|
உக்கம் 2 | ukkam n. <>உகு1-. 1. Large circular fan; பேராலவட்டம். உக்கமுந் தட்டொளியுந்தந்து (திவ். திருப்பா. 20). 2. Small ornamental fan; 3. Gold; |
உக்கம் 3 | ukkam n. <>T. uggamu. [K. ugga, Tu. uggi.] Rope or cord attached to anything, as to a handle; கட்டித்தூக்கியெடுக்குங் கயிறு. Loc. |
உக்கம் 4 | ukkam n. prob. ugra. [T. ukka.] Fire; நெருப்பு. (சூடா.) |
உக்கம் 5 | ukkam n. <>ukṣan. Bull. ox; எருது (பிங்.) |
உக்கம் 6 | ukkam n. prob. ucca. Head; தலை. உக்கத்துமேலு நடுவுயர்ந்து (கலித். 94). |
உக்கம்பருத்தி | ukkam-parutti n. cf. உப்பம்பருத்தி. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceum; வனப்பருத்தி. (G. Sm. D. 226.) |
உக்கரி 1 - த்தல் | ukkari- 11 v. intr. cf. huṅkāra. To bellow, as a bull; உக்காரமிடுதல். (W.) |
உக்கரி 2 - த்தல் | ukkari- 11 v. tr. <>ud-gāra. To vomit; வாந்திசெய்தல்.(W.) |
உக்கல் 1 | ukkal n. <>உட்கு-. 1. Rottenness, putridity; பதனழிவு. 2. That which is rotten or decayed; |
உக்கல் 2 | ukkal n. of. ஒக்கல். [M. ukkal.] Side; பக்கம். (W.) |
உக்கலை | ukkalai n. cf. ஒக்கலை. [M. ukkal.] The hips; மருங்கின் பக்கம். (பிங். Ms. ) |
உக்கழுத்துமணி | uk-kaḻuttu-maṇi n. <>உள்+. [M. ukkaḻuttu+.] Closely fitted necklace of gold beads; கழுத்தணிவகை. Loc. |
உக்களம் | uk-kaḷam n. prob. உள்+களம். [T. ukkaḷamu, K. ukkada, M. ukkaḷam.] (W.) 1. Night watch; சாமக்காவல். 2. Advance guard; 3. Entrenchment around a camp; |
உக்களி | ukkaḷi n. cf. T. ukkera. A sweet confection; இனிய பணிகாரவகை.(இராசவைத். 125.) |
உக்களை | ukkaḷai n. Corr. of உக்கலை. (J.) . |
உக்கா | ukkā n. <>U. huqqa. Hookah, Turkish tobacco pipe and its apparatus by which smoke is drawn through water; கஞ்சா முதலியவற்றின் புகைகுடிக்குங் கருவி. |
உக்காரம் 1 | ukkāram n. <>ud-gāra. Vomiting; வாந்திபண்ணுகை. (பிங்.) |
உக்காரம் 2 | ukkāram n. <>hum-kāra. Bellowing, as of a bull; சத்தமிடுகை. (W.) |
உக்காரி | ukkāri n. [T. ukkeṟa.] A variety of sweet-cake; சிற்றுண்டிவகை. (திவா.) |
உக்காரை | ukkārai n. See உக்காரி. . |
உக்கி | ukki n. prob. உட்கு-. 1. A form of salutation, specially before Gaṇēša, consisting in the worshipper lowering and raising his body a certain number of times while folding his arms across his breast and holding his two ear lobes by the alternate hands; தோப்புக்கரணம். Loc. 2. A form of punishment; |
உக்கிடர் | ukkiṭar n. Spider; சிலந்திப்பூச்சி. (W.) |
உக்கிடு | ukkiṭu int. <>உட்கு+இடு. A word expressive of shyness; நாணத்தைக்காட்டுங் குறிப்புச்சொல். Loc. |
உக்கிதசிரம் | ukkita-ciram n. prob. ud-dhrta+. (Nāṭya.) Gesticulation of the head, looking up at the sky, a theatrical attitude; ஆகாய முகட்டை நோக்குஞ் சிரவபிநயம். (பரத. பாவ. 74.) |
உக்கிரகந்தம் | ukkira-kantam n. <>ugra-gandha. 1. Garlic. See வெள்ளைப்பூண்டு. (W.) . 2. Asafoetida. See பெருங்காயம். (W.) 3. Sweet-flag. See வசம்பு. (மலை.) 4. Margosa. See வேம்பு. (மலை.) 5. Grey downy balsam tree. See கருவேம்பு. (மலை.) 6. Sugarcane. See கரும்பு. (மலை.) |
உக்கிரகந்தி | ukkira-kanti n. <>id. See உக்கிரகந்தம். (W.) . |
உக்கிரசவா | ukkiracavā n. See உக்கிரகூரவார். (மலை.) . |
உக்கிரசுரவார் | ukkiracuravār n. Caper. See ஆதொண்டை. (மலை.) . |
உக்கிரநட்சத்திரம் | ukkira-naṭcattiram n. <>ugra+. 1. The 18th and 24th nakṣatras counted from the asterism occupied by Mercury; புதன்நின்ற நாளுக்குப் பதினெட்டாநாளும் இருபத்து நான்காம் நாளும். (விதான. குணா. 40, உரை. ) 2. The 10th, 11th and the 2nd nakṣatram; |
உக்கிரப்பெருவழுதி | ukkira-p-peruvaḻuti n. <>id.+. A Pāṇdya who was the last king who reigned during the period of the Third Tamil Saṅgam in Madura and under whose patronage the Akanaṉūṟu was compiled; கடைச்சங்கத்திறுதிப் பாண்டியன். (இறை. 1, உரை, பக். 11.) |
உக்கிரம் 1 | ukkiram n. <>ugra. 1. Blaze, glow, fierceness; கொடுமை. உக்கிர வடவைக்கனல் (திருவிளை, யானையெய். 20.) 2. Vehemence, ardour, intensity, fervency, impetuosity; 3. Wrath, rage, fury; 4. Advance guard; |