Word |
English & Tamil Meaning |
---|---|
உக்கிரம் 2 | ukkiram n. prob. ušīra. Cuscus grass. See இலாமிச்சை. (மலை.) . |
உக்கிரம் 3 | ukkiram n. cf. ud-grāha. A limb of a musical piece, one of four kīta-v-uṟuppu, q.v.; கீதவுறுப்புக்களுளொன்று. (சிலப். 3, 150, உரை.) |
உக்கிரன் | ukkiraṉ n. <>ugra. 1. Vīra-bhadra; வீரபத்திரன். (பிங்.) 2. One born of a Kṣatriya father and Sūdra mother; |
உக்கிராணக்காரன் | ukkirāṇa-k-kāraṉ n. <>உக்கிராணம்+. Steward in charge of provisions, storekeeper; சரக்கறை மேற்பார்ப்போன். |
உக்கிராணம் | ukkirāṇam n. <>Mhr. ugrāṇī. [T. ugrāṇamu, K. Tu. ugrāṇa, M. ugrāṇam.] Storehouse for provisions, granary; வீட்டுச்சரக்கறை. |
உக்கிராணி | ukkirāṇi n. <>id. [K. Tu. ugrāṇi.] See உக்கிராணக்காரன்.Loc. . |
உக்கிராந்தி | ukkirānti n. <>ut-krānti. Departure, usually of life or soul from the body; death; colloquially applied to the ceremony of giving away a cow uttering mantra with the prayer that a dying person may pass away without much suffering; மரணகாலத்திற் செய்யுங் கோதானம். அவர் உக்கிராந்தி வாங்கினார். |
உக்கிருட்டம் | ukkiruṭṭam n. <>ut-krṣṭa. Excellence, greatness; மேன்மை. (W.) |
உக்கிரை | ukkirai n. <>ugrā. A variety of the seventh note of the gamut; ஏழாஞ்சுருதியின் பேதங்களுள் ஒன்று. (பரத. இராக. 46.) |
உக்கு - தல் | ukku- 5 v. intr. <>உட்கு-. [M. ukku.] 1. To rot, decay, moulder; மக்கிப்போதல். உக்கினமரம். 2. To pine away, waste away; |
உக்குமம் | ukkumam n. prob. ஊக்கு-. 1. Instigation; தூண்டுகை. 2. Collusion, connivance; |
உக்குளான் | ukkuḷāṉ n. A hare which is supposed to live on dried leaves; சருகு தின்னும் முயல். (W.) |
உக 1 - த்தல் | uka- 12 v. intr. To ascend, rise stately, soar upward; உயர்தல். மாவிசும் புகந்து (மதுரைக். 334). |
உக 2 - த்தல் | uka- 12 v. <>உவ-. intr. To be glad, pleased, satisfied; To desire, hanker, after; மகிழ்தல். (திவ். இயற். 2, 8) -tr. விரும்புதல். காக்கை யுகக்கும் பிணம் (வாக்குண். 24). |
உகட்டு - தல் | ukaṭṭu- 5 v. intr. <>உவட்டு-. To nauseate; அருவருப்பாதல். உகட்டிப்போந்த விஷயம். (திவ். திருக்குறுந். 4, வ்யா. பக். 17). |
உகந்தது | ukantatu n. <>உக2-. That which is acceptable; அங்கீகரிக்கப்பட்டது. |
உகந்தவன் | ukantavaṉ n. <>id. Favourite, one who is congenial; விரும்பப்பட்டவன். |
உகப்பு 1 | ukappu n. <>உக1-. Height, elevation; உயர்ச்சி. (தொல். சொல். 306.) |
உகப்பு 2 | ukappu n. <>உக2-. 1. Pleasure, joy; மகிழ்ச்சி. பூதலத்தோ ருகப்பெய்த (திருவாச. 11, 5). 2. Happy resort, favourite resort; 3. Wish, choice; |
உகபற்சிருட்டி | ukapaṟ-ciruṭṭi n. <>yuga-pad+. Simultaneous creation; ஒருங்கு சிருட்டிக்கை. (வேதா. சூ. 80.) |
உகம் 1 | ukam n. <>yuga. 1. Age of the world, long mundane period of years; ஊழி. உகம்பல சென்றன (கந்தபு. மேருப். 66). 2. Pair; 3. Yoke; |
உகம் 2 | ukam n. prob. ura-ga. Serpent; பாம்பு. (அக. நி.) |
உகம் 3 | ukam n. cf. உலகம். Earth, world; பூமி. (பிங்.) |
உகம் 4 | ukam n. (Nāṭya.) Leading song; தலைப்பாட்டு. (சிலப். 14, 156, உரை.) |
உகமகள் | uka-makaḷ n. <>உகம்3+. Goddess of the Earth; பூமிதேவி. உகமக ணுதற்கண் (இரகு. திக்குவி. 208). |
உகமுடிவு | uka-muṭivu n. <>yuga+. End of the world; ஊழியிறுதி. (திவா.) |
உகரம் | ukaram n. <>உ2+. The number 2 written as உ in Tamil; இரண்டு. (தைலவ. தைல. 6.) |
உகலு - தல் | ukalu- 5 v. intr. <>உகளு-. To billow; to rise and roll in large waves; தாவுதல் உகலி யாழ்கடலோங்கு பாருளீர் (தேவா. 75, 1). |
உகவல்லி | uka-valli n. cf. ura-ga+. Ringworm-root. See நாகமல்லி. (மலை.) . |
உகவை | ukavai n. <>உக2-. Joy, happiness; மகிழ்ச்சி. உகவையா னெஞ்சமுள்ளுருகி (திவ். திருவாய். 6, 2, 9). |
உகளு - தல் | ukaḷu- 5 v. intr. 1. To leap, bound, frisk, gambol, jump over; தாவுதல். இரலை... யுகள (குறுந். 65). 2. To run about; 3. To slip down, fall off; |
உகளம் | ukaḷam n. <>yugala. Pair, brace, couple; இணை. உகளமு முணரின் (கோயிற்பு. பதஞ். 65). |