Word |
English & Tamil Meaning |
---|---|
உச்சிபடுகை | ucci-paṭukai n. See உச்சியிடிக்கை. . |
உச்சிமல்லிகை | ucci-mallikai n. <>ஊசி+. See ஊசி மல்லிகை. (மூ. அ.) . |
உச்சிமலை | ucci-malai n. <>உச்சி1+. 1. Hill-top; மலையுச்சி. 2. Steep hill; |
உச்சிமாகாளி | ucci-mā-kāḷi n. See உச்சினிமாகாளி. Tinn. . |
உச்சிமோ - த்தல் | ucci-mō- v. tr. <>உச்சி1+. To smell the crown of the head, especially of a child, from affection; உச்சந்தலையைமோந்து அன்புபாராட்டுதல். தனிப்புதல்வன்றனை... உச்சிமோந்து (கோயிற்பு. வியாக்கிர. 2). |
உச்சியாட்டம் | ucci-y-āṭṭam n. <>id.+. A kind of four-a-side game; விளையாட்டு வகை. Loc. |
உச்சியார் | ucciyār n. <>id. Celestial beings; தேவர். உச்சியார்க் கிறைவனா யுலகமெலாங் காத்தளிக்கும் (யாப். வி. 86, பக். 315.) |
உச்சியிடிக்கை | ucci-y-iṭikkai n. <>id.+. A disease of the nursing mother of an infant generally believed to be caused by her nipple being touched by the crown of her suckling baby's head; குழந்தையினுச்சந்தலை தாய்மார்பிற்படுதலால் அவட்குண்டாகும் வியாதி. |
உச்சியெடு - த்தல் | ucci-y-eṭu- v. intr. <>id.+ எடு-. To part the hair in two with a clevage line from the crown to the forehead; வகிர் எடுத்தல். (J.) |
உச்சியெண்ணெய் | ucci-y-eṇṇey n. <>id.+. [M. ucceṇṇa.] Oil smeared on the crown of the head, especially of infants; குழந்தைகளின் உச்சந்தலையிலிடும் எண்ணெய். |
உச்சிரதம் | ucciratam n. Square-staked vine. See பிரண்டை. (W.) . |
உச்சிராயம் | uccirāyam n. <>ucchrāya. Height, elevation in social standing; உயர்நிலை. அவனுக்கு இப்போது உச்சிராயமான நிலை. Colloq. |
உச்சிவிடுதி | ucci-viṭuti n. <>உச்சி1+. 1. See உச்ச வீடு, . 2. Midday recess for labourers, or for children at school; |
உச்சிவிழுகை | ucci-viḻukai n. <>id.+. A dangerous disease of infants, the most prominent symptom of which is an increased depression in the head of the infant; குழந்தைகளின் பிராணாபாயக் குறியாக உச்சி குழிகை. |
உச்சிவினை | ucci-viṉai n. <>id.+. See உச்சிக்கடன். (சேதுபு. துத்தம. 6.) . |
உச்சிவீடு | ucci-vīṭu n. <>id.+. 1. Cessation of rain at noon; உச்சிவேளையில் மழை விட்டிருக்கை. 2. Stopping at intervals; |
உச்சிவெளி | ucci-veli n. <>id.+. See உச்சிவீடு, 1. . |
உச்சிவெறி | ucci-veṟi n. <>id.+ வெறி-. See உச்சிவீடு, 1. . |
உச்சிவேர் | ucci-vēr n. <>id.+. Tap-root; மூலவேர். |
உச்சினி | ucciṉi n. <>ujjayinī. See உச்சயினி. . |
உச்சினிமாகாளி | ucciṉi-mā-kāḷi n. <>id.+. See உச்சனிமாகாளி. . |
உச்சீவனம் | uccīvaṉam n. <>uj-jīvana. 1. Restoration to life, revival, salvation; உய்கை. 2. Livelihood, means of living; |
உச்சீவி - த்தல் | uccīvi- 11 v. intr. <>uj-jīva. 1. To secure a livelihood; பிழைத்தல். Colloq. 2. To return to life, regain animation, obtain a new lease of life; 3. To be saved; |
உச்சு - தல் | uccu- 5 v. tr. 1. To pitch at a mark; to play such a game of pitching with areca nuts, shells or coins; இலக்கிற் காய்முதலியன எறிதல். (W.) 2. To conquer in a game, come out successful in a controversy, win, secure an advantage by subtlety or artifice; 3. To get possession of another's property by fraud, stratagem, cunning, or deceit; |
உச்சுக்காட்டு - தல் | uccu-k-kāṭṭu- v. tr. <>உச்சு. (Onom.)+. To urge or set a dog on a person or an object by repeating the sound உச்சு, உச்சு while simultaneously pointing to the object of attack; நாயைத் தூண்டிவிடுதல். |
உச்சுக்கொட்டு - தல் | uccu-k-koṭṭu- v. intr. <>id.+. To manifest one's dissatisfaction or disapproval by smacking the lips, so as to produce an interjectional sound like 'pshaw', expressive of contempt; .1. See இக்குக்கொட்டு-. வெறுப்புக்குறி காட்டுதல். |
உச்சுவா | uccuvā n. <>உச்சி1+உவா. See உச்சிப்பள்ளி. . |
உச்சுவாசம் | uccuvācam n. <>ucchvāsa. Inhaling, inspiration, opp. to niccuvācam; மூச்சை உள்வாங்குகை. |