Word |
English & Tamil Meaning |
---|---|
உச்சுவாவிடுகை | uccuvā-viṭukai n. <>id.+id.+. See உச்சிப்பள்ளி. . |
உச்சூடை | uccūṭai n. <>உச்சி1+ cūdā. Point-head of a flag-pole; கொடிக்கம்பத்தின் நுனி. Loc. |
உச்செனல் | ucceṉal n. <>உச்சு (onom.)+. Utterance of an imit. word used in calling a dog; நாயை அழைத்தற் குறிப்பு. |
உச்சே | uccē n. <>Fr. huissier. Sheriff's officer in the communes of French India; பிராஞ்சிலாகாவில் ஒரு கிராம உத்தியோகஸ்தன். Fr. ln. |
உச்சைச்சிரவம் | uccai-c-ciravam n. <>uccaiš-šravas. Name of Indra's steed; இந்திரன் குதிரை. (பிங்.) |
உசம் | ucam n. Town, city; நகரம். (பிங்.) |
உசரம் | ucaram n. Vul. for உயரம். Height, elevation; உயரம். நாலுதோரை உசரத்து (S.I.I. ii, 134). |
உசரிதம் | ucaritam n. cf. உச்சிதம்2. Small caltrops. See நெருஞ்சி. (மலை.) . |
உசவு 1 | ucavu n. prob. உசவு-. Lubricator for machinery prepared by grinding together charcoal and oil; யந்திரங்கட்கூட்டும் கரியுமெண்ணெயுஞ் சேர்ந்த கூட்டு. (சீவக. 786, உரை.) |
உசவு 2 - தல் | ucavu- 5 v. tr. <>உசாவு-. To ponder, deliberate upon; ஆலோசித்தல். ஏவவென்றுசவியே (பாரத. பதினேழாம். 221.) |
உசனம் | ucaṉam n. <>ušanas. 1. A secondary Purāṇa. See ஔசனம். (திவா.) 2. A text-book of Hindu law in Sanskrit, ascribed to Ušanas, one of 18 taruma-nūl, q.v.; |
உசனன் | ucaṉaṉ n. <>ušanas. Venus; சுக்கிரன். (கம்பரா. ஆறுசெல். 16.) |
உசனார் | ucaṉār n. <>id. See உசனன். (பாரத. குரு. 23.) . |
உசாதல் | ucātal n. <>உசாவு-. Enquiry; seeking information by questioning; வினாவுகை. (தொல். பொ. 207.) |
உசா | ucā n. <>id. 1. Subtle examination, close enquiry into niceties; ஆராய்ச்சி. சான்றோருசாஅப்போல (தொல். பொ. 285, உரை.) 2. Spy; |
உசாக்கையர் | ucākkaiyar n. <>id. Counsellors; ஆலோசனை செய்வோர். உசாக்கைய ரொருங்கு போனார் (இரகு. அயனெ. 12). |
உசாத்துணை | ucā-t-tuṇai n. <>உசா+. Best adviser, reliable friend, faithful companion, congenial comrade; உற்ற துணைவன்-வி. (திருக்கோ. 400, உரை.) |
உசாதேவி | ucā-tēvi n. <>uṣā+. The Goddess of Dawn, personified as the consort of the Sun; சூரியன் மனைவி. (சி. சி. பர. உலோகா. 16. உரை.) |
உசார் | ucār n. <>U. hushyār. Alertness, watchfullness, vigilance. See உஷார். Colloq. . |
உசாவு - தல் | ucāvu- 5 v. tr. 1. To take counsel with oneself, deliberate; ஆலோசித்தல். அரசிய லுசாவி (பாரத. வாரணா. 128). 2. To inquire of, investigate; 3. To hear; |
உசிதம் | ucitam n. <>ucita. 1. Propriety, suitability, fitness; தகுதி. வார்த்தை யுசிதத்தை மந்திரிக ளன்றி யறிவரோ (திருவேங். சத. 30). 2. Excellence, good quality, transcendence; |
உசிப்பி - த்தல் | ucippi- 11 v. tr. <>yuj. To unite, associate; சேர்த்தல் உன்னிடத் தெங்களை யுசிப்பித்துக் கொள்வாய் (திருக்காளத். பு. காளன். 60). |
உசிர் | ucir n. <>உயிர். [T. Tu. usuru, K. usir.] Life; உயிர். உசிர்க்கொலைபலநேர்ந்து (தேவா. 918, 3). |
உசிரம் 1 | uciram n. cf. ūṣaṇa. Black pepper. See மிளகு. (மலை.) . |
உசிரம் 2 | uciram n. <>ušīra. See உசீரம். (தைலவ. தைல. 13.) . |
உசில் | ucil n. Black sirissa. See சீக்கிரி. உசிலங் கோடு (தொல். எழுத். 405, உரை.) |
உசிலம் | ucilam n. See உசில். (மலை.) . |
உசிலரைப்பு | ucil-araippu n. <>உசில்+. Powder made of dried sirissa leaves; சீக்கிரிப்பொடி. Loc. |
உசிலி 1 - த்தல் | ucili- 11 v. tr. To season, as curry; சம்பாரப்பொடி கலந்து தாளித்தல். Loc. |
உசிலி 2 | ucili n. <>உசிலி-. Seasoned dish; பொடிதூவின கறி. Loc. |
உசிலை | ucilai n. Black sirissa. See உசில். (பிங்.) . |
உசீரம் | ucīram n. <>ušīra. Cuscuss-root இலாமிச்சைவேர். சந்தன முசீரங் கோட்டம் (திருவாலவா. 43, 16). |
உசு | ucu n. Woodworm; உளு. (தொல். எழுத் 75.) |
உசுப்பு - தல் | ucuppu- 5 v. tr. prob. caus. of உசும்பு-. 1. To rouse, wake up, incite; to urge, as dogs; எழுப்புதல். Loc. 2. To frighten ; to drive away, as birds; |
உசும்பு - தல் | ucumpu- 5 v. intr. To move, stir; to be in motion, as wind; To rebuke, rant, hector; அசைதல். Loc.-tr. அதட்டுதல். மாக்களதிர்ப்பி னுசும்ப (பெருங். மகத. 13, 59). |