Word |
English & Tamil Meaning |
---|---|
உட்கார் 1 - தல் | uṭkār- 4 v. intr. <>உளுக்கா-. To sit down; வீற்றிருத்தல்.Colloq. |
உட்கார் 2 | uṭkār n. <>உட்கு-+ஆ neg. Foes, those who oppose openly without fear; பகைவர். உட்காரெதிரூன்றல் காஞ்சி (திவா. 12, 144). |
உட்கார்த்து - தல் | uṭkārttu- 5 v. tr. caus. of உட்கார்-. To seat, make to sit; உட்காரவைத்தல். Loc. |
உட்காரவை - த்தல் | uṭkāra-vai- v. tr. <>உட்கார்-+. 1. To seat; to make one sit by providing a seat; ஆசனத்திலிருக்கச்செய்தல். 2. To floor, as an opponent; fig. to put to silence, as by a decisive argument; to vanquish, overcome; |
உட்கால் | uṭ-kāl n. <>உள்+. Channel that brings in water into a tank; நீர்வரத்துள்ள கால்வாய். |
உட்கிடக்கை | uṭ-kiṭakkai n. <>id.+. See உட்கருத்து. . |
உட்கிடை | uṭ-kiṭai n. <>id. + கிட-. 1. See உட்கருத்து. . 2. Subordinate hamlet in a village group; |
உட்கிராந்து - தல் | uṭ-kirāntu v. intr. <>id.+. (W.) 1. To become emaciated; மெலிதல். 2. To become deeply rooted, as a chronic disease; |
உட்கு 1 - தல் | uṭku- 5 v. intr. [K. ugi.] 1. To be afraid; to stand in awe, show signs of fear; அஞ்சுதல். நண்ணாரு முட்குமென் பீடு (குறள், 1088). 2. To feel shy; to be bashful; |
உட்கு 2 | uṭku n. <>உட்கு-. 1. Fear, dread, terror; அச்சம். நாணு முட்கு மடைதர (குறிஞ்சிப். 184). 2. Shame, bashfulness, modesty; 3. Strength, might; 4. Dignity, respect ; |
உட்குடி | uṭ-kuṭi n. உள்+. (usu. in pl.) Resident ryots who farm lands in time for the great crops and are entitled to the full shares or rates, dist. fr. புறக்குடி, a class of farmers in Salem District; உள்ளூரிலேயேயிருந்து பயிர்செய்து முழுவாரமும் பெறுதற்குரிய குடிகள். (G. Sm. D. I. ii, 62.) |
உட்குடிப்பாயகாரி | uṭ-kuṭi-p-pāyakāri n. <>id.+ U. pā'e-kār. Tenant who has acquired an occupancy right in a village; கிராமத்தில் உரிமைபெற்ற குடி. (M. NA. D. 284.) |
உட்குத்தகை | uṭ-kuttakai n. <>id.+. Sublease; கீழ்க்குத்தகை. |
உட்குத்துப்புறவீச்சு | uṭ-kuttu-p-puṟavīccu n. <>id.+. Hepatic complaint attended with convulsions; ஒருவகை இசிவு நோய். (W.) |
உட்குற்றம் | uṭ-kuṟṟam n. <>id.+. Innate or inborn foible in man such as lust, anger, etc.; உட்பகையாகியகாமம் முதலியன. |
உட்குறிப்பு | uṭ-kuṟippu n. <>id.+. See உட்கருத்து. . |
உட்கூதல் | uṭ-kūtal n. <>id.+. Internal cold, shivering chill; உடம்பினுள்ளாக உண்டாகும் குளிர். Loc. |
உட்கை | uṭ-kai n. <>id.+. 1. Palm of hand; உள்ளங்கை. 2. One who is privy to, or in collusion with, another; 3. See உட்கைச்சுற்று. (W.) |
உட்கைச்சுற்று | uṭkai-c-cuṟṟu n. <>id.+. Turning to the left in dancing or winding, turning backwards or contrary to the sun; நாட்டியத்தில் இடக்கைப்புறமாகச் சுற்றுகை. (W.) |
உட்கொள்(ளு) - தல் | uṭ-koḷ- v. tr. <>id.+. 1. To take, inclose, as one's own; to appropriate; தன்னகத்துக் கொள்ளுதல். பாலை யுட்கொண்டிடு செருக்கால் (கந்தபு. ஆற்று. 14.) 2. To regard, look upon, consider; 3. To take in, as one's food or drink; to swallow; 4. To draw in or absorb, as the earth absorbs the rain water; |
உட்கோட்டை | uṭ-kōṭṭai n. <>id.+. Citadel; உள்ளான அரண். (C. E. M.) |
உட்கோபம் | uṭ-kōpam n. <>id.+. Anger nurtured inwardly, but not expressed; உள்ளடங்கிய சினம். |
உட்கோள் | uṭ-kōḷ n. <>id.+. 1. Inmost thought, opinion, belief, conviction; உட்கருத்து. என்னுட்கோளிது (பாரத. நிரைமீ. 7). 2. (Poet.) Implied or suggestive sense; |
உட்சட்டை | uṭ-caṭṭai n. <>id.+. Vest; shirt; garment worn inside; உள்ளுக்கிடும் அங்கி. |
உட்சண்டை | uṭ-caṇṭai n. <>id.+. Internal disturbance, family quarrel, civil war; உட்கலகம். |
உட்சபை | uṭ-capai n. <>id.+. The body of communicants or members in full communion in a Christian Church, dist. fr. புறச்சபை; கிறிஸ்தவசபையில் இராப்போசனப்பந்தியிற் சேர்ந்தார் கூட்டம். Chr. |
உட்சபையான் | uṭ-capaiyāṉ n. <>id.+. Communicant member of a Christian Church; நற்கருணையிற்சேர்ந்த கிறிஸ்தவன். Chr. |