Word |
English & Tamil Meaning |
---|---|
உசுவாசம் | ucuvācam n. <>uc-chvāsa. See உச்சுவாசம். பிராணனுசுவாச நிசுவாசமியற்றும் (வேதா. சூ. 75). |
உசூர் | ucūr n. <>U. huzūr. 1. Presence of a superior authority, as of a magistrate; சமூகம். 2. Hall of audience, court; office of the chief magistrate or administrator; |
உசூர்க்கச்சேரி | ucūr-k-kaccēri n. <>id.+. Chief revenue office of a district; சில்லாக்கச்சேரி. |
உஞ்சட்டை | ucaṭṭai n. See உச்சட்டை. Loc. . |
உஞ்சம் | ucam n. <>ucha. Gleaning. See உஞ்சவிருத்தி. (காஞ்சிப்பு. ஒழுக். 36.) . |
உஞ்சயினி | ucayiṉi n. <>ujjayinī. See உச்சயினி. (யசோதர. 2, 1.) . |
உஞ்சல் | ucal n. <>உந்து-. [T. uyyala, K. uyyal.] Swing; ஊஞ்சல். உஞ்சனிகர் காதிற்கும் (சிவப். பிரபந். வெங்கையு. 78). |
உஞ்சவிருத்தி | uca-virutti n. <>uncha+. 1. Gleaning grains of rice, as a means of livelihood; தானியங்களிப் பொறுக்கிச்செய்யுஞ் சீவனம். (காஞ்சிப்பு. ஒழுக்கப். 36.) 2. Living by gleaning handfuls of rice, as alms, from door to door; |
உஞ்சில் | ucil n. See உசில். (L.) . |
உஞ்சு | ucu n. cf. உச்செனல். Onom. expr. used in calling dogs; நாயை யழைக்கும் ஒலிக்குறி. (J.) |
உஞ்சுக்காட்டு - தல் | ucu-k-kāṭṭu- v. tr. <>உஞ்சுக்காட்டு-. See உச்சுக்காட்டு-. நாயையுஞ்சுக் காட்டுகிறன். (J.) |
உஞ்சேனை | ucēṉai n. <>Ujjayini. See உச்சயினி. (தேவா. 1221, 8.) . |
உஞ்சை | ucai n. <>id. See உஞ்சயினி. (மணி. 15, 64.) . |
உஞற்று 1 - தல் | uaṟṟu- 5 v. tr. cf. Kur. ejna=to be roused. 1. To attempt vigorously, strive diligently; முயலுதல். தாழாதுஞற்றுபவர் (குறள், 620). 2. To do, perform, accomplish; 3. To urge, incite, spur to action; |
உஞற்று 2 | uaṟṟu n. <>உஞற்று-. 1. Zeal, enthusiasm; உற்சாகம். (பிங்.) 2. Application, effort; 3. Fault; |
உட்கட்டு | uṭ-kaṭṭu n. <>உள்+. 1. Inside of a house, private apartments; வீட்டின் உட்பகுதி. 2. A kind of necklace, worn especially by Parava girls; |
உட்கண் | uṭ-kaṇ n. <>id.+. Mind's eye, insight, wisdom; ஞானம். நெஞ்சென்னும் உட்கண்ணேற் காணும் (திவ். இயற். பெரியதிருவந். 28). |
உட்கதவு | uṭ-katavu n. <>id.+. Wicket-door; திட்டிவாயில். கணையமரம் ஏறட்ட உட்கதவினையுடைய வாயிலினையும் (பெரும்பாண். 127, உரை.) |
உட்கந்தாயம் | uṭ-kantāyam n. <>id.+. Assessment paid to a private party as the mirācudār; மிராசுதாரருக்குக் கட்டும் வரி. (C. G.) |
உட்கரணம் | uṭ-karaṇam n. <>id.+. Lit. internal organ, a term variously applied to the mind or the heart or the conscience in philosophical writings; அந்தக்கரணம். புணருமுட்கரணமாக்கி (சி. சி. 4, 1). |
உட்கரு | uṭ-karu n. <>id.+. Things contained within; that which is inside, such as precious stones enclosed in the interior of an anklet; உள்ளே அடங்கியிருக்கும் பொருள். உட்கருவை யுடைத்தாக்கிய... சிலம்பின் (சிலப். 16, 118, உரை). |
உட்கருத்து | uṭ-karuttu n. <>id.+. 1. Innermost thought, real purpose, motive; அந்தரங்க நோக்கம். 2. The deeper sense of a passage; |
உட்கருவி | uṭ-karuvi n. <>id.+. Internal organ. See அந்தக்கரணம். (சி. சி. 2, 63.) . |
உட்கலகம் | uṭ-kalakam n. <>id.+. Intestine broil, civil war; அந்தச்சித்திரம். |
உட்கழுத்து | uṭ-kaḻuttu n. <>id.+. Front part of the neck; கழுத்தின் முன்பாகம். (J.) |
உட்கள்ளம் | uṭ-kaḷḷam n. <>id.+. 1. Deep-seated vice, dissimulation; உள்வஞ்சகம். (W.) 2. Hidden humour or matter in a boil; |
உட்காங்கை | uṭ-kāṅkai n. <>id.+. Internal fever; உட்சூடு. |
உட்காய்ச்சல் | uṭ-kāyccal n. <>id.+. 1. Internal fever; உள்ளாக அடிக்குஞ்சுரம். 2. Envy, jealousy; |
உட்காய்வு | uṭ-kāyvu n. <>id.+. Envy, jealousy; பொறுமை. |