Word |
English & Tamil Meaning |
|---|---|
| அகிற்குறடு | akiṟ-kuṟaṭu n. <>id.+. See அகிற்கட்டை. (W.) . |
| அகுசுளாபு | akucuḷāpu n. Atis; அதிவிடை. (சங். அக.) |
| அகுணி | akuṇi n. <>a-guṇiṇ. (W.) 1. Ill-natured, mischievous man; துஷ்டன். 2. One who is maimed or lame; |
| அகுதம் | akutam n. <>a-hita. Damage, injury; அழிவு. இந்தத் தன்மத்துக்கு அகுதம் பண்ணினவர்கள் (S. I. I. V, 94). |
| அகுயலம் | akuyalam n. <>a-kušala. That which is bad or inauspicious; தீமையாயுள்ளது. குயலாகுயலம்மெனக் கூறும் வினை (நீலகேசி, 490). |
| அகுலாதிகம் | akulātikam n. A plant, usually found in marshy places; கரிசலாங்கண்ணி. (சித். அக.) |
| அகுலோதிகம் | akulōtikam n. A black variety of Ceylon leadwort; கருங்கொடுவேலி. (சித். அக.) |
| அகுளூதி | akuḷūti n. Margosa. See அகளூதி. (பச். மூ.) |
| அகுளை | akuḷai n. An inferior variety of cēmpu; கல்லடிச்சேம்பு. (சித். அக.) |
| அகுன்றி | akuṉṟi n. A kind of musical instrument; வாச்சியவகை. (அக. நி.) |
| அகூடகந்தம் | akūṭa-kantam n. <>a-gūdha+. Asafoetida; பெருங்காயம். (வை. மூ.) |
| அகை - தல் | akai- 4 v. intr. To blossom; to expand; மலர்தல். அகைமத்தத் தளிவர்க்கத் தளகக்கொத்தினரே (தக்கயாகப். 98). |
| அகை - த்தல் | akai- 11 v. tr. Caus. of அகை-. 1. To spread or expand by force; வலிய மலர்த்துதல். (தக்கயாகப். 98, உரை.) 2. To draw towards; |
| அகைமம் | akaimam n. perh. அகை-. 1. Honey-suckle mistletoe; புல்லுருவி. (பச். மூ.) 2. Gaub; |
| அகையாறு | akai-y-āṟu n. <>id.+. See அகைவாய்க்கால். இவ்வூர் அகையாறும் ஆக இறையிலி (S. I. I. ii, 56). . |
| அகைவாய்க்கால் | akai-vāykkāl n. <>id.+. Branch channel; கிளைவாய்க்கால். (S. I. I. iii, 171.) |
| அகோசரம் | akōcaram n. <>a-gōcara. That which cannot be comprehended by the senses; புலனுக்கெட்டாதது. (W.) |
| அசோகரிமுத்திரை | akōcari-muttirai n. <>a-gōcarin+. (Yōga.) A yōgic posture in which a person stuffs both his ear-holes with cotton and inclines his head alternately towards wach shoulder, listening to the sound in his ears; காதுகளைப் பஞ்சால் அடைத்துக் கொண்டு தலையை இருதோள்களிலுஞ் சாய்த்துக் செவியில் உண்டாம் ஓசையைக் கேட்டுக்கொண்டிருக்கும் யோகாசன பேகம். (யோகஞானா. 34.) |
| அகோத்திரம் | akōttiram n. <>a-gōtra. Want of good ancestry; நற்குலமின்மை. (W.) |
| அகோரம் | akōram n. <>a-ghōra. 1. Wisdom; ஞானம். (சி. சி. 1, 59.) 2. Heat; |
| அகோரை | akōrai n. perh. ahōrātra. Hour, a measure of time; இரண்டரை நாழிகை கொண்ட காலவளவு. (W.) |
| அகோவனம் | akō-vaṉam n. perh. ahō+. Waste land; தரிசு. இத்தேவர் பழந்தேவதானத்தில் அகோவனமாகக் கிடந்த திடலை (S. I. I. vii, 309). |
| அங்கக்காரன் | aṅka-k-kāraṉ n. <>அங்கம்+. Body-guard; மெய்காவலன். (திவ். நாய்ச். 2, 9, உரை.) |
| அங்கங்கே | aṅkaṅkē adv. <>அங்கு+. Here and there, hither and thither; ஒவ்வோரிடத்தில். (R.) |
| அங்கசங்கம் | aṅka-caṅkam n. <>aṅga-saṅga. Sexual intercourse; புணர்ச்சி. (சிந்தா. நி. 35.) |
| அங்கசம் | aṅkacam n. <>aṅga-ja. (நாநார்த்த.) 1. Hair; உரோமம். 2. Blood; |
| அங்கசன் | aṅkacaṉ n. <>aṅga-ja. Son; மகன். (நாநார்த்த.) |
| அங்கசாலை | aṅka-cālai n. perh. aṅga+. A tax paid by cultivators; குடிகள் இறுக்கும் வரிவகை. (I. M. P. Cg. 1095.) |
| அங்கசுத்தம் | aṅka-cuttam n. <>id.+. An ornament; அணிவகை. (S. I. I. viii, 39.) |
| அங்கசூதம் | aṅkacūtam n. Indian laburnum; கொன்றை. (சித். அக.) |
| அங்கசேதனவித்தை | aṅka-cētaṉa-vittai n. <>aṅga+chēdana+. Anatomy; உடற்கூற்று நூல். Mod. |
| அங்கசேவை | aṅka-cēvai n. <>id.+. Personal service to a preceptor, as washing his feet, etc.; குருவுக்குச் செய்யும் பாதபிரட்சாளனம் முதலிய கைங்கரியம். (விவேகசிந். 26.) |
