Word |
English & Tamil Meaning |
|---|---|
| அங்கலி 2 | aṅkali n. perh. aṅga. Breast; கொங்கை. (சித். அக.) |
| அங்கலிங்கம் | aṅka-liṅkam n. <>id.+. Liṅgam worn by Liṅgāyats on their person; வீரசைவர்கள் தங்கள் சரீரத்தில் தரித்துக்கொள்ளும் இலிங்கம். |
| அங்கவயிச்சியர் | aṅka-vayicciyar n. <>id.+ vaidya. Ayurvedic physician; ஆயுள் வேத வைத்தியன். (S. I. I. v, 164.) |
| அங்கவன் | aṅkavaṉ n. cf. அங்கணன். A mineral poison. See அங்கணன்2. (வை. மூ.) |
| அங்கவித்திகை | aṅka-vittikai n. <>aṅka-vidyā. Mathematics; கணிதம். (சிந்தா. நி. 37.) |
| அங்காடிப்பண்டம் | aṅkāṭi-p-paṇṭam n. <>அங்காடி+. Article readily available in the market; எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.). |
| அங்காத்தான் | aṅkāttāṉ n. cf. அக்காத்தான். Belleric myrobalan; தான்றி. (பச். மூ.) |
| அங்காரகதோஷம் | aṅkāraka-tōṣam n. <>aṅgāraka+. (Astrol.) Malefic influence of Mars; செவ்வாய்த்தோஷம். |
| அங்காரகம் 1 | aṅkārakam n. <>aṅgāra-ka. Fire; தீ. (அக. நி.) |
| அங்காரகம் 2 | aṅkārakam n. <>aṅgarāga. Scented unguent; மேலேபூசும் வாசனைக்குழம்பு. (அக. நி.) |
| அங்காரவல்லி | aṅkāraka-valli n. <>aṅgāra-ka+. cf. அங்காரவல்லி. Bushy firebrand teak; சிறுதேக்கு. (பச். மூ.) |
| அங்காரம் | aṅkāram n. <>aṅgāra. (நாநார்த்த.) 1. Fire; நெருப்பு. 2. Charcoal; |
| அங்காரவல்லன் | aṅkāra-vallaṉ n. <>id.+. cf. அங்காரவல்லி. (பரி. அக.) 1. See அங்காரவல்லி. . 2. A species of scammony swallow-wort; |
| அங்காரிகை | aṅkārikai n. <>aṅkārikā. (நாநார்த்த.) 1. Stalk of the sugar-cane; கரும்பின்தடி. 2. Bunch of murukku flowers; |
| அங்காளகை | aṅkāḷakai n. cf. அங்காரிகை. Sugar-cane; கரும்பு. (பச். மூ.) |
| அங்காளதேவி | aṅ-kāḷa-tēvi n. <>அம் + kāḷī +. Aṅkāḷammai, a village goddess; அங்காளம்மை என்னும் கிராமதேவதை. அங்காளதேவி யெனையாண்டுகொண்ட சோதி (பஞ்ச. திருமு. 670). |
| அங்கி | aṅki n. prob. agni. 1. Vermilion; சாதிலிங்கம். (வை. மூ.) 2. The 13th nakṣatra; |
| அங்கிசபாதி | aṅkicapāti n. cf. அங்குசபாதி. See அங்குசவாதி. (பரி. அக.) . |
| அங்கிசம் | aṅkicam n. <>hamsa. Swan; அன்னப்புள். பிரமாவினுடைய இராசு அங்கிசமும் (தக்கயாகப். 151). |
| அங்கிடியிங்கிடி | aṅkiṭi-y-iṅkiṭi adv. See அங்கடியிங்கடி. Nā. . |
| அங்கிடுதத்தி | aṅkiṭutatti n. See அங்கிடுதுடுப்பன், 2. (W.) . |
| அங்கிடுதிருப்பி | aṅkiṭutiruppi n. cf. அங்கிடுதொடுப்பி. Tale-bearer; குறளை கூறு வோ-ன்-ள். அங்கிடுதிருப்பி எங்கடி போனாய், சின்னண்ணன் செத்த இழவுக்குப் போனேன். |
| அங்கிடுதுடுப்பன் | aṅkiṭutuṭuppaṉ n. [T. aṅgudu-tudipi.] 1. Tale-bearer; குறளை கூறுவோன். (R.) 2. One who frequently changes his party; turn-coat; 3. Vagrant; |
| அங்கித்தேவன் | aṅki-t-tēvaṉ n. <>அங்கி+. The God of Fire; அக்கினிபகவான். அங்கித்தேவனருளென (பெருங். உஞ்சைக். 43, 151). |
| அங்கிதம் | aṅkitam n. <>aṅkita. The name given, in a poem, to a person who is the hero; பாட்டுடைத்தலைவனை அப்பாட்டினுட் குறிக்கும் பெயர். ஒர் அங்கிதம் வைத்துப் பாடுகிறது. (R.) |
| அங்கிமாந்தம் | aṅki-māntam n. <>அங்கி +. A kind of disease; நோய்வகை. (கடம்பு. பு. இல¦லா. 94.) |
| அங்கிரி 1 | aṅkiri n. <>aṅghri. Root, as of tree; மரவேர். (நாநார்த்த.) |
| அங்கிரி 2 | aṅkiri n. A cattle-disease; மாட்டுநோய்வகை. (பெரியமாட். 102.) |
| அங்கினி | aṅkiṉi n. prob. aṅganā. Aloe; கற்றாழை. (பரி. அக.) |
| அங்கிஷபாதி | aṅkiṣapāti n. See அங்குசவாதி. (யாழ். அக.) . |
| அங்கிஷம் | aṅkiṣam n. <>hamsa. Swan; அன்னப்பறவை. |
| அங்குசபிகாரி | aṅkucapikāri n. cf. அங்குசபிசாரி. Horse-gram; கொள். (பச். மூ.) |
| அங்குசம் | aṅkucam n. cf. அங்குஸ்தான். Thimble; தையற்காரரின் விரற்கூடு. (R.) |
| அங்குசமுத்திரை | aṅkuca-muttirai n. <>aṅkuša-mudrā. A hand-pose in which the index finger is bent forward like a hook; சுட்டு விரலை துறட்டிபோல் வளைப்பதாகிய முத்திரை. (செந். x, பக். 423.) |
