| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அச்சை | accai n. prob. rca. Vēdic hymn; வேதவாக்கியம். முப்பத்திரண்டு அச்சையும் ஐஞ்சுவாரமுமோதி (T. A. S. i, 8). | 
| அசக்கியம் | acakkiyam n. perh. a-saṅkhya. Sand containing lead; நாகமணல். (வை. மூ.) | 
| அசக்கியன் | acakkiyaṉ n. <>a-šakya. Unskilled or unfit person; இயலாதவன். (R.) | 
| அசக்கீரம் | aca-k-kīram n. <>aja + kṣīra. Goat's milk; ஆட்டுப்பால். (பரி. அக.) | 
| அசகண்டம் | acakaṇṭam n. cf. அசகண்டா. A species of cleome; தைவேளை. (சித். அக.) | 
| அசகணாகம் | acakaṇākam n. A kind of dholl; கருந்துவரை. (சித். அக.) | 
| அசகம் | acakam n. <>aja. Mountain sheep; வரையாடு. (சிந்தா. நி. 46.) | 
| அசகரம் | acakaram n. <>aja-gara. Boaconstrictor; மலைப்பாம்பு. (தேசிகப். 18, 1.) | 
| அசகவம் | acakavam n. <>ajagava. The bow of šiva; சிவபெருமானுடைய வில். (சிந்தா. நி. 46.) | 
| அசகாமிகம் | acakāmikam n. A kind of black bean; கரு மொச்சை. (சித். அக.) | 
| அசங்கதம் | acaṇkatam n. <>a-saṅgata. (W.) 1. Irregularity; ஒழுங்கின்மை. 2. Contempt, disrespect; | 
| அசங்கம் | acaṅkam n. <>a-saṅga. See அசங்கமம். (W.) . | 
| அசங்கமம் | acaṅkamam n. <>a-saṅgama. (W.) 1. Disunion, opposition; ஒற்றுமையின்மை. 2. (Astron.) Opposition of the sun and planets; | 
| அசங்கன் | acaṅkaṉ n. <>a-saṅga. One who is free from attachment; பற்றற்றவன். இந்த வான்மா வென்றுமே யசங்கனாவன் (விவேக சூடா. 114). | 
| அசங்கிதம் | acaṅkitam n. <>a-sahyatā. Uncleanliness; அசிங்கம். காக்கை யெச்சமாதிகளில் யாவருக்கும் அசங்கிதபுத்தி யெப்படித் தோற்றுமோ (வேதாந்தசாரம், பக். 6). | 
| அசங்கியாதம் | acaṅkiyātam n. <>a-saṅkhyāta. That which is innumerable; countlessness. எண்ணிக்கையற்றது. (மேருமந். 6, உரை.) | 
| அசங்கையன் | acaṅkaiyan n. <>a-šaṅka. One who has no doubts; ஐயமில்லாதவன். அசங்கையனையமரர்கடஞ் சங்கையெல்லாங் கீண்டாணை (தேவா. 683, 9). | 
| அசசரம் | acacaram n. cf. அச்சுரம். (W.) 1. Cow's thorn; நெருஞ்சி. 2. Horse-radish tree; | 
| அசட்டாட்டம் | acaṭṭāṭṭam n. <>அசடு + ஆட்டம். Contempt; புறக்கணிப்பு. (R.) | 
| அசட்டி | acaṭṭi n. cf. அசமோதம். Bishop's weed; ஒமம். (பச். மூ.) | 
| அசடு | acaṭu n. cf. கசடு. Fault; குற்றம். (W.) | 
| அசத்கியாதி | acat-kiyāti n. <>asat-khyāti. (Phil.) Error consisting in cognition of that which has no real substrate; இல்பொருளை உண்டென வுணரும் அறியாமை. (விசாரசந். 333.) | 
| அசத்துரு | acatturu n. <>a-šatru. Friend; நேசன். (W.) | 
| அசத்யகதனம் | acatya-kataṉam n. <>a-satya + kathana. Uttering lies; பொய்பேசுகை. அசத்யகதனமும் சுகதனுக்குண்டு (நீலகேசி, 1, உரை). | 
| அசதி 1 | acati n. cf. ašarīrin. Voice from heaven, utterance of an invisible speaker; அசரீரி. உரைத்ததந்தரத்தே யோரசதி யாங்கு (பாரத வெண். 268). | 
| அசதி 2 | acati n. perh. அசை-. Suddenness; சடுதி. (W.) | 
| அசதிக்கிளவி | acati-k-kiḷavi n. <>hasiti+. Derisive speech; பரிகாசச்சொல். அசதிக்கிளவி நயவர மிழற்றி (பெருங்.இலாவாண. 17, 191). | 
| அசதீபம் | aca-tīpam n. <>aja+. A kind of light used in temple worship; கோயிலிலுள்ள ஆராதனைத் தீபவகை. (பரத. ஒழிபி. 41, உரை.) | 
| அசப்பு | acappu n. See அசதி2. (சித். அக.) . | 
| அசபம் | acapam n. <>a-japā. The hamsa mantra, known as ajapā; அஜபா மந்திரம். (W.) | 
| அசம் | acam n. <>aja-mōdikā. See அச மடம். (T. C. M. ii, 2, 429.) . | 
| அசம்பவம் | acampavam n. <>a-sambhava. 1. Nothingness; சூனியம். (சித். அக.) 2. Non-existence; 3. Falsehood; | 
| அசம்பாதை | acampātai n. perh. asambādha. The route of an army; சேனை செல்லும் வழி. (சிந்தா. நி. 55.) | 
| அசம்பாவிதோபமை | acampāvitōpamai n. <>a-sam-bhāvita+. (Rhet.) Simile in which a non-existent quality is taken as the basis of comparison; கூடாவுவமை. (தண்டி. 30, உரை.) | 
