| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அசனம் | acaṉam n. <>hasana. Laughing; சிரிக்கை. (நாநார்த்த.) | 
| அசனவு | acaṉavu n. A kind of country fig; இலையத்தி. (பரி. அக.) | 
| அசனாசயம் | acaṉācayam n. <>ašana+āšaya. Stomach; இரைப்பை. (W.) | 
| அசனாத் | acaṉāt n. <>Arab. asnād. Order, warrant; கட்டளை. (P. T. L.) | 
| அசனி | acaṉi n. <>hasanī. Fire-pot; தீச்சட்டி. (நாநார்த்த.) | 
| அசக்ஷுதரிசனாவரணீயம் | acakṣu-tari-caṉāvaranīyam n. <>a-cakṣu+daršana+. (Jaina.) A sub-division of taricaṉāvaraṇīyam which prevents the right preception of things; உண்மைக்கொள்கையைக் காணவொட்டமற் றடுக்கும் தரிசனாவரணீயவினைவகை. (மேருமந். 169, உரை.) | 
| அசா | acā n. <>அயா. Distress; துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338). | 
| அசாகசம் 1 | acākacam n. <>a+sāhasa. Gentleness; அமைதி. (யாழ். அக.) | 
| அசாகசம் 2 | acākacam n. Lie; பொய். (யாழ். அக.) | 
| அசாகம் | acākam n. Pipal; அரசு. (பரி. அக.) | 
| அசாரம் | acāram n. <>a-sāra. Castor plant; ஆமணக்கு. (சிந்தா. நி. 59.) | 
| அசி 1 | aci n. perh. asi. Soul; ஆன்மா. (W.) | 
| அசி 2 | aci n. prob. asira. Arrow; அம்பு. (பொதி. நி.) | 
| அசிகை | acikai n. <>asūyā. Envy, jealousy; பொறுமை. Colloq. | 
| அசிங்கம் | aciṅkam n. <>a-sahya. Disgust; அருவருப்பு. Loc. | 
| அசிங்ஙுவத்தன்மை | aciṅṅuva-t-taṉmai n. <>a-sahya-tva. Non-attachment in respect of one's own affairs; தன்சொந்த விஷயத்தில் பற்றில்லாமை. (விசாரசந். 341.) | 
| அசித்திரன் | acittiraṉ n. <>ašitra. Thief; கள்வன். (சிந்தா. நி. 57.) | 
| அசிதம் 1 | acitam n. <>a-jita. That which is unconquerable; வெல்லக்கூடாதது. (நாநார்த்த.) | 
| அசிதம் 2 | acitam n. <>hasita. (நாநார்த்த.) 1. That which laughs; சிரிப்பது. 2. That which blossoms; | 
| அசிதன் 1 | acitaṉ n. <>a-jita. (நாநார்த்த.) 1. He who is unconquerable; வெல்லற்கரியோன். 2. Viṣṇu; | 
| அசிதன் 2 | acitaṉ n. <>a-sita. (நாநார்த்த.) 1. Saturn; சனி. 2. Blue-coloured person; | 
| அசிந்தம் | acintam n. <>a-cintya. A thousand quadrilions; ஒரு பேரெண். (யாழ். அக.) | 
| அசிப்பு | acippu n. <>அசி-. Derisive laughter; அவமதிச் சிரிப்பு. அசிப்பிலனாகி (பெருங். மகத. 14, 225). | 
| அசிபதம் | aci-patam n. <>asi+pada. The word asi in the sentence, tat-tvam-asi; தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79). | 
| அசிரத்தை | acirattai n. <>a-šraddhā. Inattention, indifference; கவனிப்பின்மை. | 
| அசிரம் 1 | aciram n. <>ajira. (நாநார்த்த.) 1. Wind; காற்று. 2. Object of the senses; 3. Frog; 4. Court-yard; 5. Body; | 
| அசிரம் 2 | aciram n. <>ašira. Fire; தீ. (நாநார்த்த.) | 
| அசிரன் | aciraṉ n. <>ašira. (நாநார்த்த.) 1. Agni; அக்கினி. 2. Sun; 3. Kabandha, a demon; | 
| அசினப்பத்திரிகை | aciṉa-p-pattirikai n. <>ajina-patrikā. Bat; வௌவால். (யாழ். அக.) | 
| அசீர் 1 | acīr n. <>U. hāzir. Readiness; ஆயத்தம். (யாழ். அக.) | 
| அசீர் 2 | acīr n. Domestic utensils; தட்டுமுட்டு. (யாழ். அக.) | 
| அசு | acu n. <>asu. Life-breath; பிராணவாயு. (சிந்தா. நி. 57.) | 
| அசுகி | acuki n. Mustard; கடுகு. (பரி. அக.) | 
| அசுகை | acukai n. perh. a-sahya. Loathing, disgust; அருவருப்பு. (தெய்வச். விறலி. 504.) | 
| அசுதாரணன் | acutāraṇaṉ n. <>asu-dhāraṇa. šiva; சிவபிரான். (சிந்தா. நி. 54.) | 
| அசுதி | acuti n. Enema, clyster; ஆசனவாய் வழியே குழலாற் செலுத்தும் மருந்து. Pond. | 
| அசுதை | acutai n. <>a-sudhā. Poison; நஞ்சு. (சிந்தா. நி. 50.) | 
| அசுப்பு | acuppu n. <>அசப்பு. Inattentiveness, absence of mind; கவனமின்மை. Pond. | 
