| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அசம்பிரேட்சியம் | acampirēṭciyam n. <>a-sam-prēkṣya. Lack of forethought; முன் சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.) | 
| அசமசமன் | acama-camaṉ n. <>a-sama+sama. Person comparable only to peerlessmen; ஒப்பிலாதாருக்கு ஒப்பானவன். அரிகேசரி அசமசமன் ஸ்ரீமாறவர்மன் (பெருந்தொ. 889). | 
| அசமடம் | acamaṭam n. <>aja-mōdā. Bishop's weed; ஒமம். | 
| அசமந்தம் | aca-mantam n. <>a-sambandha. Irrelevance; சம்பந்தமின்மை. (W.) | 
| அசமம் | acamam n. (பரி.அக.) cf. அசம். 1. Bishop's weed. See அசமடம். 2. Water thorn; | 
| அசமாருதம் | acamārutam n. cf. அசமருதம். Country fig; அத்தி. (சித்.அக.) | 
| அசமானம் | acamāṉam n. <>a-samāna. That which has no equal; ஒப்பில்லாதது. (சிந்தா. நி. 52.) | 
| அசமோதை | acamōtai n. <>aja-mōdā. (நாநார்த்த.) 1. Bishop's weed; ஓமம். 2. Gum of silk cotton; | 
| அசர் | acar n. <>அசறு. Dandruff, scurf; தலைப்பொடுகு. (வை.மூ.) | 
| அசரணம் | acaraṇam n. <>a-šaraṇa. Absence of protection or refuge; புகலின்மை. (ஜீவஸம்.Ms.) | 
| அசரணன் | acaraṇaṉ n. <>a-šaraṇa. He who has no refuge; புகலற்றவன். | 
| அசரணை | acaraṇai n. <>a-šaraṇā. She who has no refuge; புகலற்றவன். அசரணையாய்ப் புறந்திண்ணையிற் கிடந்து (நீலகேசி, 246, உரை). | 
| அசராதி | acarāti n. cf. அசராது. Indian laburnum; கொன்றை. (சித்.அக.) | 
| அசரீரன் | acarīraṉ n. <>a-šarīra. Kāma, the God of Love; மன்மதன். (சிந்தா. நி. 55.) | 
| அசரீரி | acarīri n. <>a-šarīrin. (Jaina.) Citta-paramēṣṭi, the perfected one; சித்தபரமேஷ்டி. அருக னசரீரி யாசிரியன் (திருக்கலம். 41). | 
| அசல்விட்டுக்கிட - த்தல் | acal-viṭṭu-k-kiṭa- v. intr. <>அசல்+விடு-+. To remain unharvested while the fields round about are harvested; சூழ்ந்துள்ள நிலங்கள் அறுவடையான பின்னும் அறுவடையாகாதிருத்தல். Nā. | 
| அசல்விடு - தல் | acal-viṭu v. intr. <>id.+. See அசல்விட்டுக்கிட-. Nā. . | 
| அசலகத்தான் | acalakattāṉ n. <>அசலகம். Neighbour; அடுத்த வீட்டுக்காரன். (R.) | 
| அசலகால் | acala-kāl n. <>a-cala+. Southwind; தென்றல். (சிந்தா. நி. 56.) | 
| அசலசலலிங்கம் | acala-cala-liṅkam n. <>id.+cala+. (šaiva.) A kind of liṅga; ஒருவகை லிங்கம். (சைவச. பொது. 123, உரை.) | 
| அசலம் | acalam n. <>a-cala. 1. Kaṟpāṣāṇam, a mineral poison; கற்பாஷாணம். (வை. மூ.) 2. Wedge used in splitting wood, peg, stake; | 
| அசலலிங்கம் | acala-liṅkam n. <>id.+. (šaiva.) Immovable symbols of worship, such as the gōpura of a temple; வழிபாட்டுக்குரிய கோபுர முதலியன. (சைவச.பொது.122.) | 
| அசலிடு - தல் | acal-iṭu- v. intr. <>அசல்+. To pass beyond the limits; to overstep; எல்லைகடத்தல். ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று (திவ். பெருமாள். 3,1, அவ.) | 
| அசலை 1 | acalai n. <>அசரை. cf. அயிலை. A kind of fish; மீன்வகை. நெற்றலி யசலை மசறி (குருகூர்ப். 20). | 
| அசலை 2 | acalai n. <>a-calā. That which is immovable; அசையாதது. (சி. சி. பாயி. சிவவணக். ஞானப்.) | 
| அசறு | acaṟu n. <>அயறு. Impure matter in an ulcer or sore; புண்ணிலுள்ள அழுக்கு. Loc. | 
| அசறுக்கம் | acaṟukkam n. Dark-red colour; கருஞ்சிவப்பு நிறம். (W.) | 
| அசறை | acaṟai n. cf. அசரை. Loach; அயிரை மீன். (W.) | 
| அசன் | acaṉ n. <>aja. 1. Viṣṇu; திருமால். (நாநார்த்த.) 2. Siva; 3. The God of Love; 4. A son of Raghu; 5. The God who actuates the utāṉaṉ; | 
| அசன்னியம் | acaṉṉiyam n. <>a-janya. Omen; சகுனம். (சிந்தா. நி. 56.) | 
| அசனசாலை | acaṉa-cālai n. <>ašana+. Eating house; சாப்பாட்டு விடுதி. Pond. | 
| அசனப்பூடு | acaṉa-a-pūṭu n. <>அசனம்.+. Garlic; வெள்ளைப்பூடு. (சித். அக.) | 
