| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அசைகை | acaikai n. <>asūyā. Envy; பொறுமை. (W.) | 
| அசைந்தாடு - தல் | acaintāṭu- v. intr. <>அசை-+. To dance; கூத்தாடுதல். (R.) | 
| அசைந்தாடுசீலை | acaintāṭu-cīlai n. <>அசைந்தாடு-+. Cradle improvised out of cloth; தொட்டிற்சீலை. (R.) | 
| அசைபறி - தல் | acai-paṟi v. intr. <>அசை+. To chew the cud; அசைபோடுதல். (R.) | 
| அசையாத்துரையர் | acaiyātturaiyar n. A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) | 
| அசைவு | acaivu n. <>அசை-. 1. Slip, failure; தப்பு. அசைவிலரெழுந்து (மதுரைக். 650). 2. Eating; 3. End; | 
| அசைவுபோடு - தல் | acaivu-pōṭu- v. intr. <>அசைவு+. See அசைவெட்டு-. Loc. . | 
| அசைவெட்டு - தல் | acai-veṭṭu- v. intr. <>அசை+. To chew the cud; அசையிடுதல். (W.) | 
| அசோகம் 1 | acōkam n. <>a-šōka. East Indian kino; திமிசுமரம். (நாநார்த்த.) | 
| அசோகம் 2 | acōkam n. <>ašōkā. Mercury; பாதரசம். (நாநார்த்த.) | 
| அசோகம் 3 | acōkam n. cf. அசோணம். Plantain; வாழை. (W.) | 
| அசோகு | acōku n. <>a-šōka. Health; ease; சுகம். (பொதி. நி.) | 
| அசோணம் | acōṇam n. Plantain; வாழை. (சித். அக.) | 
| அசோதம் | acōtam n. (பரி. அக.) 1. Indigo; அவுரி. 2. Lodhra; | 
| அஞ்சணங்கம் | acaṇaṅkam n. <>அஞ்சு. The five divisions of grammar; பஞ்சு இலக்கணம். (யாழ். அக.) | 
| அஞ்சணங்கியம் | acaṇaṅkiyam n. <>id. The five classics; பஞ்ச இலக்கியம். (யாழ். அக.) | 
| அஞ்சபாதம் | aca-pātam n. <>hamsa+pāda. (W.) 1. Foot of the swan; அன்னப்புள்ளின் அடி. 2. Caret mark; | 
| அஞ்சபாஷாணம் | acapāṣāṇam n. perh. அஞ்சனபாஷாணம். A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (பரி. அக.) | 
| அஞ்சம் | acam n. <>hamsa. (நாநார்த்த.) 1. White bull; வெள்ளையெருது. 2. Pirāṇaṉ, one of the vital airs of the body; | 
| அஞ்சமிருகல் | acamirukal n. Lesser galangal; சிற்றரத்தை. (பரி. அக.) | 
| அஞ்சல்தா - தல் [அஞ்சல்தருதல்] | acal-tā- v. intr. <>அஞ்சு+அல் neg.+. To assure protection, as saying 'Fear not'; அபயந்தருதல். அடைக்கலங்கொண்டஞ்சல்தந்து (தேசிகப், 3, 9). | 
| அஞ்சலி 1 | acali n. <>ajali. Ollock, a measure of capacity; உழக்கு. (நாநார்த்த.) | 
| அஞ்சலி 2 | acali n. (சிந்தா. நி. 64.) 1. A beetle; வண்டுவகை. 2. cf. ajanikā, Lizard; | 
| அஞ்சலி 3 | acali n. prob. அஞ்சல். Simpleton, fool; பேதைமையுள்ளவ-ன்-ள். (அக. நி.) | 
| அஞ்சலிகை | acalikai n. <>அஞ்சலி. A kind of bat; வௌவால்வகை. (R.) | 
| அஞ்சலொட்டகம் | acal-oṭṭakam n. <>அஞ்சல்+. Post camel; தபாலைக் கொண்டு செல்லும் ஒட்டகம். (R.) | 
| அஞ்சற்காகிதம் | acaṟ-kākitam n. <>id.+. Post-letter; தபாற் காகிதம். (R.) | 
| அஞ்சன் | acaṉ n. <>hamsa. (நாநார்த்த.) 1. Kāma; மன்மதன். 2. Viṣṇu; 3. One who is not envious; 4. Person of eminence; 5. Munificent king; 6. The Supreme Being; | 
| அஞ்சனகேசி | acaṉa-kēci n. <>ajana+kēša. A treatise on logic; ஒரு தருக்கநூல். (யாப். வி. பக். 540.) | 
| அஞ்சனத்திரயம் | acaṉa-t-tirayam n. <>அஞ்சனம்+. The three kinds of magical ointments for tracing anything hidden, viz., pūtācaṉam, cōrācaṉam, pātāḷācaṉam; மறைபொருளைக் காட்டுவனவாகக் கருதப்படும் பூதாஞ்சனம் சோராஞ்சனம் பாதாளாஞ்சனம் என்னும் மூவகை மைகள். (W.) | 
| அஞ்சனதார் | acaṉatār n. cf. அஞ்சனாதார். Estimator or appraiser of produce; சாகுபடி மதிப்பிடுவோன். (R. T.) | 
| அஞ்சனப்படம் | acaṉa-p-paṭam n. <>அஞ்சனம்+. Cloth on which a figure is drawn with charcoal; கரியாற் சித்திரம் வரையப்பட்ட படத்துணி. (பஞ்சதசப்பிர. 2.) | 
| அஞ்சனம் 1 | acaṉam n. <>ajana. 1. See அஞ்சனகேசி. (யாப். வி. பக். 540.) . 2. Indigo; 3. Marble; | 
