| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| அஞ்சனம் 2 | acaṉam n. <>மஞ்சனம். Ceremonial bath, as of a deity; மந்திரபூர்வமாக நீராட்டுகை. (பொதி. நி.) | 
| அஞ்சனலா | acaṉalā n. perh. அஞ்சனம்+அலர். (பரி. அக.) 1. Mussel-shell creeper; கருங்காக்கணம். 2. Blue nenuphar; | 
| அஞ்சனவுருவன் | acaṉa-v-uruvaṉ n. <>id.+. Viṣṇu; திருமால். அஞ்சனவுருவன் றந்து நிறுத்தாங்கு (புறநா. 174). | 
| அஞ்சஷ்டசத்துச்சபை | acaṣṭa-cattu-c-capai n. perh. அஞ்சு+அஷ்டம்+சத்து. See அஞ்சஷ்டசபை. (M. E. R. 1916, p. 115.) . | 
| அஞ்சஷ்டசபை | acaṣṭa-capai n. perh. id.+id.+. Village committee; கிராமசபை வகை. (Anc. Dec. 326.) | 
| அஞ்சாணிமூலி | acāṇi-mūli n. cf. அச்சாணிமூலி. Hedge twiner; வேலிப்பருத்தி. (W.) | 
| அஞ்சாலி | acāli n. perh. அஞ்சு. A petty cess; வரிவகை. (T. A. S.v, 218.) | 
| அஞ்சாலிகள் | acālikaḷ n. <>அஞ்சாலி. Cultivators, so called because they are entitled to only one-fifths of the produce of their cultivation, the remainder being paid to the king; நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள். (R.) | 
| அஞ்சானனம் | acāṉaṉam n. cf. பஞ்சானனம். Lion; சிங்கம். (யாழ். அக.) | 
| அஞ்சி | aci n. <>ac. Chief, master; எசமானன். (யாழ். அக.) | 
| அஞ்சிகம் | acikam n. perh. akṣika. Eye; கண். (மறை. அக.) | 
| அஞ்சிட்டன் | aciṭṭaṉ n. <>aṉjiṣṭha. Sun; சூரியன். (சிந்தா. நி. 66.) | 
| அஞ்சிமூலம் | aci-mūlam n. prob. அஞ்சு+. A tax; வரிவகை. (T. A. S. iii, 216.) | 
| அஞ்சினான்புகலிடம் | aciṉāṉ-pukal-iṭam n. <>அஞ்சு-+. Asylum for the timid; பயங்கொண்டோர் அடைக்கலம் புகும் இடம். (T. A. S. iv, 98.) | 
| அஞ்சினி | aciṉi n. <>அஞ்சு. Fifth month; ஐந்தாம் மாதம். (கரு. அக.) | 
| அஞ்சீரம் | aciram n. <>ajīra. Fruit of the country fig; அத்திப்பழம். (வை. மூ.) | 
| அஞ்சு | acu n. A cant used in dice-play; கவறுட்டத்தில் வழங்கும் ஒரு குழுஉக்குறி. (கந்தபு. கயமுகனுற். 167.) | 
| அஞ்சுகம் 1 | acukam n. <>amšuka. (நாநார்த்த.) 1. Upper cloth; உத்தரீயம். 2. Fine cloth; | 
| அஞ்சுகம் 2 | a-cukam n. <>அம்+சுகம். Parrot; கிளி. (சிந்தா. நி. 70.) | 
| அஞ்சுபஞ்சலத்தார் | acu-pacalattār n. <>அஞ்சு+பஞ்சாளத்தார். Paca-kammāḷar, the five artisan classes; பஞ்சகம்மாளர். (I. M. P. Cg.371.) | 
| அஞ்சுபதம் | acu-patam n. <>id.+. The five-lettered mantra whose presiding deity is šiva; பஞ்சாட்சரம். (தேவா. 744, 1.) | 
| அஞ்சுமுத்துத்தாவடம் | acu-muttu-t-tāvaṭam n. <>id.+முத்து+. A necklace of five strings of pearls; ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்கு மது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.). | 
| அஞ்சுமேனிதிரமம் | acumēṉitiramam n. A coin; ஒரு நாணயம். (M. E. R. 322 of 1923.) | 
| அஞ்சுவண்ணம் | acu-vaṇṇam n. <>அஞ்சு+. A trade guild; ஒருசார் வணிகர் குழு. (T. A. S. ii, 69.) | 
| அஞ்சுவர்ணத்தோன் | acu-varṇattōṉ n. <>id.+. Zinc; துத்தநாகம். (R.) | 
| அஞ்சுவன்னம் | acu-vaṉṉam n. <>id.+வன்னம். See அஞ்சுவண்ணம். அயன்மிகு தானைய ரஞ்சுவன்னத்தவர் (களவியற். 86). . | 
| அஞ்சுவனத்தார் | acu-vaṉattār n. <>id.+. A sect of Muhammadan weavers; முகம்மதியருள் தறிநெய்வார் வகையினர். (R.) | 
| அஞ்செலி | aceli n. perh. ajali. 1. Wormkiller; ஆடுதின்னாப்பாளை. (சித். அக.) 2. Fragrant screw pine; | 
| அஞ்சைக்களம் | acai-k-kaḷam n. <>அஞ்சை+. Shrine of šiva at Koṭuṅ-kōḷūr, the modern Cranganore; கோடுங்கோளூரிலுள்ள சிவாலயம். கடலங்கரைமேடை மகோதை . . . அஞ்சைக்களத் தப்பனே (தேவா. 913, 1). | 
| அஞ்ஞத்துவம் | aattuvam n. <>ajatva. Spiritual ignorance; அஞ்ஞானம். (சிந்தா. நி. 66.) | 
| அஞ்ஞவதைப்பரணி | aa-vatai-p-paraṇi n. <>a-ja+vadha+. A paraṇi poem on Vedānta philosophy, by Tattuvarāyar; வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம். (தக்கயாகப். பக். 153.) | 
