Word |
English & Tamil Meaning |
|---|---|
| அடிமைச்சீட்டு | aṭimai-c-cīṭṭu n. <>id.+. Slave-bond; அடிமைப்பத்திரம். Colloq. |
| அடிமைப்பள்ளன் | aṭimai-p-paḷḷan n. <>id.+. Serf or labourer of the Paḷḷa caste; பள்ளரில் அடிமைப்பணி செய்பவன். (P. T. L.) |
| அடியந்திரம் | aṭiyantiram n. [M. adiyantara.] Speciality, anything special; விசேஷமானது. Nā |
| அடியர் | aṭiyar n. <>அடி-மை. Slaves; அடிமைகள். அடியரு மாயமும் நொடிவனர் வியப்ப (பெருங். உஞ்சைக். 34, 179). |
| அடியல் | aṭiyal n. perh. அடு-. (யாழ். அக.) 1. Pouring; சொரிகை. 2. Continuity, |
| அடியறு - த்தல் | aṭi-y-aṟu- v. tr. <>அடி+. To eradicate; மூலத்தோடு நீக்குதல். அஹங்காரமமகாரங்களையும் . . . அடியறுத்து (ரஹஸ்ய. 320). |
| அடியறை | aṭi-y-aṟai n. <>id.+. That which has no basis or support; அடியற்றது. Loc. |
| அடியாட்டி | aṭi-y-āṭṭi n. <>அடி-மை+. Fem. of அடியான். See அடியாள். கூனிசொன்னது கேட்கவேண்டா தொழிகிறது அடியாட்டி யாகையாலே (திவ். திருநெடுந். 12, வ்யா.). |
| அடியாள் | aṭi-y-āḷ n. <>id.+. Woman servant; குற்றேவற் பெண். (I. M. P. Sm. 38.) |
| அடியிலேயுறை - தல் | aṭiyilē-y-uṟai v. intr. <>அடி+. To reverence, worship; வழிபடுதல். (கலித். 140, உரை.) |
| அடியுடுப்புமுண்டு | aṭi-y-uṭuppu-muṇṭu n. <>id.+ உடு-+. Cloth worn round the waist; இடுப்பு வேஷ்டி. Nā |
| அடியுரம் | aṭi-y-uram n. <>id.+. Foundation; அஸ்திவாரம். (யாழ். அக.) |
| அடியெழுத்து | aṭi-y-eḻuttu n. <>id.+. (Gram.) The primary letters comprising the twelve vowels and the eighteen consonants; பன்னீருயிரும் பதினெட்டு மெய்யுமாகிய முதலெழுத்து. (பேரகத். 8, உரை.) |
| அடியொட்டி | aṭi-y-oṭṭi n. <>id.+. A kind of shrub; பூடுவகை. (குருகூர்ப். 45.) |
| அடியொற்று - தல் | aṭi-y-oṟṟu v. intr. <>id.+. To start; to step out; புறப்படுதல். பரமபதத்தினின்றும் அடியொற்றினான், திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது (திவ். அமலனாதி. 3, வ்யா. பக். 47). |
| அடியோட்டி | aṭi-y-ōṭṭi n. <>id.+. cf. அடியொட்டி. Caltrops, a spiked instrument to pierce the feet of men and cattle; முட்போன்ற கூரமைந்து பிராணிகளின் காலைக் கிழிக்கவல்லதான கருவிவகை. (W.) |
| அடிவரலாறு | aṭi-varalāṟu n. <>id.+. Lineage; ancestry; வமிசாவளி. (W.) |
| அடிவரை | aṭi-varai n. <>id.+. Foot of a mountain; தாழ்வரை. அடிவரையிலே சிங்கம் பாய்ந்தாற்போல் (கலித். 86, உரை) |
| அடிவரையறை | aṭi-varaiyaṟai n. <>id.+. Index of initial syllables of the stanzas in a poem; பாட்டின் முதற்குறிப்பு வரிசை. (மீனாட். சரித். i, பக். 10.) |
| அடிவினை 1 | aṭi-viṉai n. <>அடி-+. Washing of clothes; ஆடையொலிக்கை. அடி வினைக்கமமியர் வெடிபடவடுக்கிய (பெருங். இலாவாண. 4, 183). |
| அடிவினை 2 | aṭi-viṉai n. <>அடி+. 1. Stratagem; சூழ்வினை. அவனுக்கு அடிவினை வைக்கிறான். Colloq. 2. Perversity; 3. Extreme malice; |
| அடிவைக்கும்ஆலாத்து | aṭi-vaikkum-ālāttu n. <>id.+ வை-+. Foot rope; ஆட்கள் நின்று வேலை செய்யும்படி பறுவான் முதலியவற்றின் கீழோரத்திலிருக்குங் கயிறு. (M. Navi. 86) |
| அடிஸ்தானம் | aṭi-stāṉam n. <>id.+. Basis, foundation; ஆதாரம். Nā |
| அடுக்கம் | aṭukkam n. <>அடுக்கு. 1. Ledge of rock, stratum of stone; பாறை. மால்வரையடுக்கத்து (கலித். 44) 2. Bed; |
| அடுக்களைக்குருக்கள் | aṭukkaḷai-k-kurukkaḷ n. prob. அடுக்களை+. Spiritual guru of the women of the Nāṭṭu-k-kōṭṭai Cheṭṭi casle; நாட்டுக்கோட்டைச் செட்டிப் பெண்டிர்க்கு உரிய குரு. N Chei. |
| அடுக்களைகாணுதல் | aṭukkaḷai-kāṇutal n. <>id.+. The cīmantam ceremony, when the girl's mother visits her in her house; சீமந்தச் சடங்கு. N |
| அடுக்களைப்புறம் | aṭukkaḷai-p-puṟam n. <>id.+. Endowment for the kitchen expenses of a temple; கோயில் மடைப்பள்ளிச் செலவுக்காக விடப்படும் மானியம். (M. E. R. 574 of 1926.) |
| அடுக்குப்பாற்சொற்றி | aṭukku-p-pāṟcoṟṟi n. <>அடுக்கு+. A variety of Ruellia secunda; பாற்சொற்றிவகை. (W.) |
| அடுக்குவிருசு | aṭukku-virucu n. <>id.+. A kind of rocket; பொரிவாணவகை. (T. C. M. ii, 2, 598.) |
