Word |
English & Tamil Meaning |
|---|---|
| அடைசொல் | aṭai-col n. <>அடை-+. (Gram.) Termination, ending of a word; விகுதி. (தக்கயாகப். 463.) |
| அடைத்து | aṭaittu adv. <>id. Entirely, wholly; முழுவதும். வீடடைத்து நோய். |
| அடைதூண் | aṭai-tūṇ n. <>அடை+. The pillar to which the churning rod is tied; தயிர்கடை தறி. மத்துமந்திரம் வாசுகிகடைகயி றடை தூண் மெத்து சந்திரன் (கம்பரா. அகலிகை. 21). |
| அடைநேர் - தல் | aṭai-nēr- v. tr. <>id.+. To agree to give one's daughter in marriage; மகட்கொடைக்கு உடம்படுதல். தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும் (குறிஞ்சிப். 23, உரை). |
| அடைப்படி | aṭai-p-paṭi n. <>id.+. Pledge; அடைமானம். (S. I. I. iii, 307.) |
| அடைப்பம் | aṭaippam n. <>id. Servant serving betel; அடைப்பக்காரன். (I. M. P. N. A. 195.) |
| அடைப்பிரதமன் | aṭai-p-piratamaṉ n. <>id.+. A variety of piratamaṉ; பாயசவகை. Loc. |
| அடைப்பு 1 | aṭaippu n. See அடைப்பம். (M. E. R. 205 of 1919.) . |
| அடைப்பு 2 | aṭaippu n. <>அடை-. A disease; நோய்வகை. (கடம்ப. பு. இல¦லா. 146.) |
| அடைப்புமுதலிகள் | aṭaippu-mutalikaḷ n. <>id.+. Executive officers of an assembly; சபையின் காரியநிர்வாகிகள். (M. E. R. 191 of 1925.) |
| அடைப்பைகட்டு - தல் | aṭaippai-kaṭṭu- v. intr. <>அடைப்பை+. To serve betel-roll for chewing; வெற்றிலை மடித்துக்கொடுத்தல். பிரதாபருத்திரனிடத்திற்போய் அவன் அடைப்பை கட்டிவரப் பாடிய வெண்பா (பெருந்தொ. 1203). |
| அடைப்பையான் | aṭaippaiyāṉ n. <>id. Attendant serving betel-roll; வெற்றிலை மடித்துக் கொடுக்கும் வேலையாள். அடைப்பையான் சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் (பெருந்தோ. 863). |
| அடைபடு - தல் | aṭai-paṭu- v. intr. <>அடை-+. 1. To be shut or enclosed; அடைக்கப்படுதல். Colloq. 2. To be completed; |
| அடைபுடை | aṭai-puṭai n. <>அடை+. 1. Surroundings; அக்கம்பக்கம். Loc. 2. Day and night; |
| அடைபொருள் | aṭai-poruḷ n. <>அடை-+. Earnings; சம்பாத்தியப் பொருள். அடைபொருள் கருதுவிராயின் (இறை. 28, உரை, பக். 133). |
| அடைமுதற்பற்று | aṭai-mutaṟ-paṟṟu n. <>அடை + முதல்+. Land leased out to tenants; குடிகட்குப் பற்றடைக்கப்பட்ட நிலம். (M. E. R. 209 of 1925.) |
| அடையன் | aṭaiyaṉ n. Chebulic myrobalan; கடுக்காய். (T. C. M. ii, 2, 429.) |
| அடையாண்கிளவி | aṭaiyāṇ-kiḷavi n. <>அடையாளம்+. Word used for recognition, pass-word; அடையாளச்சொல். அறியக்கூறிய வடையாண்கிளவியும் (பெருஞ். உஞ்சைக். 56, 184). |
| அடையாள் | aṭai-y-āḷ n. <>அடை-+ஆள். Servant; வேலையாள். (S. I. I. Vii, 72.) |
| அடையாளக்காரர் | aṭaiyāḷa-k-kārar n. <>அடையாளம்+. Persons who carry the insignia or royalty or royal paraphernalia; ராஜவிருதுகளைப் பிடித்துக் செல்வோர். (ரஹஸ்ய. 587.) |
| அடையுண்(ணு) - தல் | aṭai-y-uṇ- v. intr. <>அடை-+. To be shut up or enclosed; அடைபடுதல். புலிக்குட்டி கூட்டிடத்தே அடையுண்டிருந்து (பட்டினப். 221). |
| அடையெழுது - தல் | aṭai-y-eḷutu- v. tr. <>அடை+. To enter in an account; கணக்கில் தாக்கல் செய்தல். (S. I. I. iv, 150.) |
| அடைவளைந்தார் | aṭai-vaḷaintār n. prob. id.+. A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 144.) |
| அடைவுசரக்கு | aṭaivu-carakku n. <>அடைவு+. A kind of camphor; கர்ப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
| அண்டகபாடம் | aṇṭa-kapāṭam n. <>aṇda+. See அண்டபித்தி. (தக்கயாகப். 622, உரை.) . |
| அண்டகம் | aṇṭakam n. <>aṇda. Testicle; பீசம். (சிந்தா. நி. 101.) |
| அண்டகூடம் | aṇṭa-kūṭam n. <>id.+. Globe of the universe; அண்டகோளகை. அண்டகூடமுஞ் சாம்பராயொழியும் (கம்பரா. அகலிகை. 14). |
| அண்டசம் | aṇṭacam n. <>aṇda-ja 1. Bird; பறவை. (அக. நி.) 2. Chameleon; 3. Snake and other reptiles; 4. Fish and other aquatics; 5. Conch; 6. Tortoise; |
| அண்டசை | aṇṭacai n. <>aṇda-jā. Musk; கஸ்தூரி. (பரி. அக.) |
| அண்டநாடு | aṇṭa-nāṭu n. <>அண்டம்+. A sub-division of the Pāṇdya country; பாண்டி நாட்டின் ஒரு பகுதி. (I. M. P. ii, 62.) |
