Word |
English & Tamil Meaning |
|---|---|
| அணவல் | aṇaval n. <>அணவு- Tooth; பல். (சம். அக. Ms.) |
| அணவா - தல் [அணவருதல்] | aṇavā- v. intr. <>அணவு+வா-. 1. To come near; சமீபமாதல். 2. To be raised; |
| அணாப்பு | aṇāppu n. <>அணாப்பு Deceit, fraud; ஏமாற்றுகை. Loc. |
| அணி 1 | aṇi n. <>அணி 1. Disguise; வேஷம். அணியி னரங்கின்மே லாடுநர்போல் (ஏலாதி, 24). 2. Pile, heap; 3. Tier; 4. Cant for 35; |
| அணி 2 | aṇi n. <>அண்-. Limit, boundary; எல்லை. (யாழ். அக.) |
| அணி 3 | aṇi n. cf. அணிநுணா. Dyeing mulberry; நுணா. (பரி. அக.) |
| அணி - தல் | aṇi- 4 v. tr. To spread; பரத்தல். சுணங்கணி யாகம் (கலித். 4). |
| அணிகயிறு | aṇi-kayiṟu n. <>அணி-+. Rein; குதிரையின் வாய்க்கயிறு. அணிகயிறு தெரிபு வருவார் (பரிபா. 9). |
| அணிகலம் | aṇi-kalam n. <>அணி+. 1. Jewel casket; நகைப்பெட்டி. Pond. 2. Smith`s instrument; |
| அணிச்சை | aṇiccai n. cf. அனிச்சை. Ringworm root; நாகமல்லி. (பச். மூ.) |
| அணிஞ்சில் | aṇicil n. cf. அழிஞ்சில். Sage-leaved alangium; அழிஞ்சில். (W.) |
| அணிந்தம் | aṇintam n. <>அளிந்தம். Pial at the entrance of a gōpura; கோபுரவாயிலின் முகப்பிலுள்ள மேடை. (W.) |
| அணிந்தற்றுப்போ - தல் | aṇintaṟṟu-p-pō- v. intr. <>அணி-+அறு-+. To become destitute; வறுமைப்படுதல். (R.) |
| அணிநிலைமாடம் | aṇi-nilai-māṭam n. <>அணி+நிலை+. Storeyed house; அடுக்கான மேனிலைகளுள்ள வீடு. அத்தம்பெரிய வணிநிலை மாடத்து (பெருங். உஞ்சைக். 33, 105). |
| அணிமுகம் | aṇi-mukam n. <>id.+. Decorated portal; அலங்காரமான வாயில்முகப்பு. வாயின்மாடத் தாய்நல வணிமுகத்து (பெருங். மகத. 3,31). |
| அணிமை | aṇimai n. <>அணி Minuteness; நுட்பம். (சிந்தா. நி. 105.) |
| அணியப்பாய்மரப்பருமல் 1 | aṇiya-p-pāymara-p-parumal n. <>அணியம்+பாய்மரம்+. See அணியப்பாய்மரப்பாய். Pond. . |
| அணியப்பாய்மரப்பாய் 2 | aṇiya-p-pāy-mara-p-p-pāy, n. <>id.+id.+. Canvas on the prow of a vessel; அணியத்திலுள்ள பாய்மரத்திற் கட்டும் பாய். Pond. |
| அணியிடுவான்வரி | aṇi-y-iṭuvāṉ-vari n. <>அணி+இடு-+. An ancient tax; பழைய வரிவகை (S. I. I. iv, 122.) |
| அணியிழை | aṇi-y-iḻai n. <>id.+. Woman, as adorned with jewels; பெண். அணியிழை தந்நோய்க்குத் தானே மருந்து (குறள், 1102). |
| அணிவிளக்கு - தல் | aṇi-viḷakku- v. tr. <>id.+. To adorn; அலங்கரித்தல். தில்லைநகர் மணிவீதி யணிவிளக்கும் . . . அனபாயன் (பெரியபு. புகழ்ச். 8). |
| அணு | aṇu n. <>aṇu. Mantra; மந்திரம். (பொதி. நி.) |
| அணுக்கச்சேவகம் | aṇukka-c-cēvakam n. <>அணுக்கம்+. Service as personal attendant; அரசர் முதலியோரிடம் அணுகிப் புரியுந்தொண்டு. அணுக்கச்சேவகத்திலுள்ளோர் (பெரியபு. ஏயர். 332). |
| அணுக்கநம்பி | aṇukka-nampi n. <>id.+. Saint Sundarar; சுந்தரழூர்த்திநாயனார். (செங். xxv, 342.) |
| அணுக்கம் | aṇukkam n. (அக. நி.) cf. அணுகம். 1. Sandalwood; சந்தனம். 2. Snake; |
| அணுக்கவிளக்கு | aṇukka-viḷakku n. <>அணுக்கம்+. Light burning near the chief deity of a temple; கோயில்மூர்த்திக்குப் பக்கத்தெரியும் திருவிளக்குவகை. இரவை ஸந்திக்கு அணுக்கவிளக்காக எரியவைத்த விளக்கு ஒன்றுக்கு (S. I. I. viii, 34). |
| அணுகம் | aṇukam n. cf. அணுக்கம். Red sanders; செஞ்சந்தனம். (பச். மூ.) |
| அணுகன் | aṇukaṉ n. <>aṇuka. (நாநார்த்த.) 1. Skilled person, expert; நிபுணன். 2. Mean, ill-bred person; |
| அணுதரிசினி | aṇu-tariciṉi n. <>அணு+. Microscope; நுண்பொருளைப் பெரிதாகப் செய்யுங்கருவி. Mod. |
| அணுபரிணமவாதம் | aṇu-pariṇāmavātam n. <>aṇu+. Atomism; அணுவிலிருந்து எல்லா உலகமும் உண்டாயிருப்பதாகக் கூறுஞ் சித்தாந்தம். Mod. |
