Word |
English & Tamil Meaning |
|---|---|
| அத்தாங்கம் | attāṇkam n. <>hasta+aṇga+. (Yōga.) See அத்தாங்காதனம். கேசாங்கமுமத்தாங்கம் (தத்துவப். 107). . |
| அத்தாங்காதனம் | attāṇkātaṉam n. <>id.+id.+. (Yōga.) A yōgic posture in which a person stands on folded hands, keeping the body aloft; கையிரண்டும் மடித்து நிலத்திலூன்றி உடல் மேற்படநிற்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) |
| அத்தாணி | attāṇi n. <>Pkt. attāṇi <>ā-sthāna. (சம். அக. Ms.) 1. Nearness; சமீபம். 2. Intimacy; |
| அத்தாந்தரம் 1 | attāntaram n. prob. ardha+antara. Helpless condition; கதியற்ற நிலை. அவனை அத்தாந்தரத்தில் விட்டுவிட்டான் |
| அத்தாந்தரம் 2 | attāntaram n. <>hasta+. Cashier; ரொக்க வரவு செலவு செய்யுங் கணக்கன். அம்பலஞ்செயத்தாந்தரம் என்றும் (நெல்விடு. 317). |
| அத்தாபத்தி | attāpatti n. prob. atyāpat. See அத்தியாவஸ்தை. Tinn. . |
| அத்தாபம் | attāpam n. See அத்தாபத்தி. Loc. . |
| அத்தாயப்படு - தல் | attāya-p-paṭu- v. intr. <>அத்தாயம்+. To suffer; to be distressed; கஷ்டப்படுதல். அவன் மிக அத்தாயப்படுகிறான். Loc. |
| அத்தாயம் | attāyam n. perh. ati+āyāsa. Loc. 1. Fatigue, weariness; இளைப்பு. 2. Distress; |
| அத்தாவரி | attāvari n. The drug known as veṭpālai-y-arici; வெட்பாலையரிசி. (பரி. அக.) |
| அத்தாள் | attāḷ n. cf. ஆத்தாள் Mother; தாய். (R.) |
| அத்தாளி | attāḷi n. cf. அத்ததாளி. False fern tree; காட்டுப்பூவரசு. |
| அத்தான் | attāṉ n. <>முடக்கற்றான். Balloon vine; முடக்கொற்றான். (பரி. அக.) |
| அத்தானம் | attāṉam n. <>ā-sthāna. Gate way under a turret or tower, as of a pagoda; கோபுரவாயில். (R.) |
| அத்தி 1 | atti n. Bird; பறவை. (பொதி. நி.) |
| அத்தி 2 | atti n. <>abdhi. Natural spring or pond; பொய்கை. (நாநார்த்த.) |
| அத்தி 3 | atti n. cf. arthi. Avidity ; ஆசை. அத்தியா லடியார்க்கொன் றளிக்கிலை (தேவா. 391, 2). |
| அத்தி 4 | atti n. <>asti. (Jaina.) Ontological catagories which are five in number; அத்தி காயம். அத்தியைத் தானுள்ள வாறறைந்தாய் (திருநூற். 29.) |
| அத்திகோசம் | atti-kōcam n. <>hastin+. A Vaisya caste, whose store of wealth is so large as to need an elephant to carry it; யானை எடுத்தற்குரிய பொருள் படைத்த வணிகர்வகையார். ஐம்பெருங்குழுவு மத்திகோசமும் (பெருங். வத்தவ. 9, 5, அரும்.). |
| அத்திநகர் | atti-nakar n. <>id.+. Hastiṉāpuram near modern Delhi; அஸ்தினாபுரம். அத்திநக ரெய்தினா னாங்கு (பாரதவெண் 147). |
| அத்திபஞ்சரம் | atti-pacaram n. <>asthipajara. Skeleton; எலும்புக்கூடு. (சிந்தா. நி. 147). |
| அத்திரபுரசாதனி | attipuracātaṉi n. Indigo; அவுரி. (பச். மூ.) |
| அத்திம்பியார் | attimpiyār n. cf. அத்திம்பேர். Loc. 1. Elder sister`s husband; தமக்கை கணவன். 2. Father`s sister`s husband; |
| அத்திமானம் | attimāṉam n. cf. hastaka. Castor plant; ஆமணக்கு. (சித். அக.) |
| அத்தியந்தம் | attiyantam adv. <>atyanta. To the last end; entirely; அறவே. பாவங்களை அத்தியந்தம் போக்கடிக்கிறவர்களாயும் (வேதாந்தசா. 13). |
| அத்தியய்னவிருத்தி | attiyayaṉa-virutti n. <>adhyayana+. Tax-free land endowed for the service of reciting the Vēdas in temples; கோயிலில் வேதமோதற்கு விடப்பட்ட மானியம். (M. E. R. 493-4 of 1926.) |
| அத்தியயனாங்கம் | attiyayaṉāṅkam n. <>id.+aṅga. See அத்தியயனவிருத்தி. (M. E. R. 197 of 1924.) . |
| அத்தியாகினம் | attiyākiṉam n. cf. அத்தகம். Block cumin; கருஞ்சீரகம். (பரி. அக.) |
| அத்தியாத்துமசாத்திரம் | attiyāttumacāttiram n. <>adhyātma+. The spiritual science, of three kinds, cāṅkiyam, pātacalam, vētāntam; சாங்கியம் பாதஞ்சலம் வேதாந்தம் என மூவகைப்பட்ட ஆத்துமவிசார சாத்திரம். (விவேகசிந். 15.) |
| அத்தியாத்துமமதம் | attiyāttumamatam n. <>id.+. The doctrine of the soul, of four kinds, pāskarīyam, māyāvātam, catta-p-pirama-vātam, kirīṭa-p-pirama-vātam; பாஸ்கரீயம் மாயாவாதம் சத்தப்பிரமவாதம் கிரீடாப்பிரமவாதம் என நால்வகைப்பட்டு ஆத்துமாவின் சொரூபத்தை விளக்கும் மதம். (விவேகசிந். 16.) |
