Word |
English & Tamil Meaning |
|---|---|
| அதர் 2 | atar n. 1. Gravel; சிறுகல். (பொதி. நி.) 2. Sediment in medicine; |
| அதர்வை | atarvai n. <>அதர். 1. Way, path; வழி. (பெருங். உஞ்சைக். 53, 145, அடிக்குறிப்பு.) 2. A climber; |
| அதரஞ்செய் - தல் | atara-cey- v. intr. prob. அந்தரம்+. To make obstruction; தடை செய்தல். புரையிடத்திற் சென்று அதரஞ்செய்யுமவர்களும் (T. A. S. iii, 194). |
| அதரம் 1 | ataram n. <>adhara. Place or space below; கீழ். (நாநார்த்த.) |
| அதரம் 2 | ataram n. prob. haridrā. Turmeric; மஞ்சள். (பரி. அக.) |
| அதரவன் | ataravaṉ n. Malabar glorylily; வெண்டோன்றி. (வை. மூ.) |
| அதலி | atali n. Corr. of. அதிலி. Tinn . |
| அதவம் 1 | atavam n. <>அதவு 1. Country fig; அத்தி. வெண்கோட் டதவத் தெழுகுளிறு மிதித்த வொருபழம் (குறுந். 24). 2. Sacrificial ladle; |
| அதவம் 2 | atavam adv. <>atha. Then, afterwards; பின்பு. (சிந்தா. நி. 140.) |
| அதவல்குதவல் | atavalkutaval n. Loose motions; தீவனஞ்செரியாது கழிந்த மலம். சாணி அதவல்குதவலாகப் போடும் (பெரியமாட். 104). |
| அதவிடம் | ataviṭam n. <>ati-viṣa. Atis; அதிவிடை. (W.) |
| அதன்மி | ataṉmi n. <>a-dharma. Fallen woman; ஒழுக்கங்கெட்டவள். அதன்மி யாரென வாங்கவன் வினவ (பெருங். உஞ்சைக். 35, 69). |
| அதா 1 | atā n. <>அதவு. Country fig; அத்தி. (பரி. அக.) |
| அதா 2 | atā adv. cf. அந்தா. There; அங்கே. Tinn |
| அதாதிரு | atātiru n. <>a-dātr. Miser; உலோபி. (சிந்தா. நி. 137.) |
| அதி - த்தல் | ati- 11 v. intr. <>ati. To excel; சிறத்தல். அதிக்கின்ற ஐவருள் (திருமந். 610). |
| அதிக்கண்டம் | ati-ka-kaṇṭam n. prob. ati-khaṇda. (Pros.) Metrical foot; செய்யுட்சீர். அதிக்கண்ட மென்றும் . . . சீரை . . . பகர்வர் (யாப். வி. பக். 97). |
| அதிக்கிராந்தம் | atikkirāntam n. <>atikrānta. That which transcends; கடந்தது. (சி. சி. 7, ஞானப்.) |
| அதிகதை | atikatai n. <>ati-kathā. Meaningless talk, senseless expression; வெற்றுரை. (W.) |
| அதிகம் | atikam n. <>adhika. (Log.) A fault in argumentation; தோல்வித்தானத் தொன்று. |
| அதிகமரிச்சம் | atikamariccam n. cf. அதிபறிச்சம். Seeds of climbing-staff plant; வாலுளுவை யரிசி. (சு. வை. ர. 558.) |
| அதிகமான் | atikamāṉ n. A title of Kaḷḷars; கள்ளர் பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) |
| அதிகரணத்தண்டம் | atikaraṇa-t-taṇṭam n. <>adhi-karaṇa+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 353.) |
| அதிகரி - த்தல் | atikari- 11 v. intr. <>adhi-kr. To be employed or engaged in; காரியத்தில் முனைதல். ஐவர்க்கும் பரதந்த்ரனாய்க் கொண்டு தூதக்ருத்யத்திலே அதிகரித்து (திவ். பெரியாழ். 1, 8, 3, வ்யா. பக். 161). |
| அதிகல் | atikal n. cf. அதிரல். Wild jasmine; காட்டுமல்லிகை. (W.) |
| அதிகவாரம் | atika-vāram n. <>அதிகம்+. An extra share in the division of the crop assigned to Brahmins or other privileged persons; பிராமணர் முதலிய சிறப்புரிமையாளர்க்கு மாசூலிற் பிரித்துக்கொடுக்கும் அதிகப்பங்கு. (W. G.) |
| அதிகாசம் | ati-kācam n. <>ati+hāsa. Loud laughter; பெருநகை. (சிந்தா. நி. 120.) |
| அதிகாந்தம் | ati-kāntam n. <>ati-kānta. 1. A precious stone; இரத்தினவகை. (W.) 2. Red sky at sunset; |
| அதிகாரக்கணக்கு | atikāra-k-kaṇakku n. <>அதிகாரம்+. Accounts relating to state revenue; அரசாங்கக் கணக்கு. (J. N.) |
| அதிகாரச்சாலை | atikāra-c-cālai n. <>id+. Office, court; கச்சேரி. (R.) |
| அதிகாரசூத்திரம் | atikāra-cūttiram n. <>id.+. A sūtra defining the scope of the other sūtras in a section of a treatise; தான் ஒன்றனையும் விதிக்காது பல சூத்திரங்கட்கு முன் படிக்கப்பட்டு அவற்றுக்குப் பொருள் கொள்ளும்போது தானும் அவற்றுடன் சேர்ந்து பொருள் கொள்ளப்படுஞ் சூத்திரம். |
