Word |
English & Tamil Meaning |
|---|---|
| அதிநுண்கணிதம் | ati-nuṇ-kaṇitam n. <>அதி+நுண்-மை+. Differential calculus; கணிதவகை. Pond. |
| அதிநோய் | atinōy n. cf. அதிகோலம். Sage-leaved alangium; அழிஞ்சில். (பரி. அக.) |
| அதிப்பிரசங்கம் | ati-p-piracaṅkam n. <>அதி+. Digression, introducing extraneous matter; மற்றொன்று விரிக்கை. (தருக்கசங். பக். 249.) |
| அதிபம் | atipam n. Margosa; வேம்பு. (சித். அக.) |
| அதிபலம் | ati-palam n. True croton oil plant; நேர்வாளம். (பச். மூ.) |
| அதிபிள்ளை | ati-piḷḷai n. prob. ஆதி+. Senior wife; மூத்த மனைவி. Cm. |
| அதிமல்லி | atimalli n. cf. அதிமலம். A species of crataeva; மாவிலங்கம். (மறை. அக.) |
| அதிமார்க்கநூல் | atimārkka-nūl n. <>அதிமார்க்கம்+. (Saiva). See அதிமார்க்கிகசாத்திரம். (சித். பிர. பக். 14.) . |
| அதிமார்க்கம் | ati-mārkkam n. <>ati+mārga. 1. (šaiva.) Religious sects not intimately related to šaivašiddhānta; அகப்புறச் சமயம். (சித். பிர. 14.) 2. A section of šaivāgamas; |
| அதிமார்க்கிகசாத்திரம் | ati-mārkika-cāttiram n. <>id.+mārgika+. (šaiva.) The religious treatises which deal with pācupatam, kāpālikam and māviratam; பாசுபதம் காபாலிகம் மாவிரதமென்னும் மார்க்கங்களைக் கூறுஞ் சாத்திரங்கள். (விவேகசிந். 17.) |
| அதிமித்திரன் | ati-mittiraṉ n. <>id.+. Husband; கணவன். (சிந்தா. நி. 132.) |
| அதிமிருத்தியாதிமாத்திரை | ati-miruttiyāti-māttirai n. perh. id.+mrtya+ādi+. Medicinal pill made of bezoar; கோரோசனை மாத்திரை. (W.) |
| அதிமுணி | atimuṇi n. perh. அதிகம்+உண்-. Dues payable by the owners of fields to the owners of well for drawing water from the wells for irrigating their fields; பிறருடைய கிணற்றிலிருந்து நீர் இறைத்துச் சாகுபடி செய்வதற்காகக் கிணறுடையவனுக்குக் கொடுக்கும் வாரம். (R. T.) |
| அதிமுத்தகம் | ati-muttakam n. <>atimukaka. (நாநார்த்த.) 1. Common delight of the woods; குருக்கத்தி. 2. East Indian kino; |
| அதிமேஷ் | atimēs n. <>U. azmāish. Estimate of standing crop, made by a sub-ordinate revenue officer; அரசிறைக் கீழுத்தி யோகஸ்தனிட்ட புள்ளிமதிப்பு. Loc. |
| அதியுக்தம் | atiyuktam n. <>atyukta. Exaggeration; மிகைபடக் கூறுகை. |
| அதியுச்சம் | ati-y-uccam n. <>atyucca. 1. (Erot.) The sexual union of a man of the horse class with a woman of the deer class, one of aivakai-p-puṇarcci, q.v.; ஐவகைப் புணர்ச்சியுள் மான்சாதிப் பெண்ணுடன் குதிரைச்சாதி ஆண் கூடுங் கூட்டம். (கொக்கோ. 3, 7.) 2. (Astron.) Highly exalted position of a planet in the house of its exaltation; |
| அதிர் | atir n. cf. U. hadd. [M. atir.] 1. Limit, boundary; எல்லை. Loc. 2. Propriety; |
| அதிர்காணி | atir-kāni n. prob. id.+. Proprietary right in village lands; காணியாட்சி மிராசு. தனக்கு அதிர்காணியாக (S. I. I. iv, 156). |
| அதிர்த்தி 1 | atirtti n. <>அதிர்-. Loud noise or report; அதிர்ச்சி. அதுதான் இவன் கன்றுமறித்தோடுகிற வதிர்த்தியாலும் (திவ். பெரியாழ். 3, 2, 3, வ்யா. பக். 539). |
| அதிர்த்தி 2 | atirtti n. <>அதிர். See அதிர், 1. . |
| அதிர்ப்பு | atirppu n. <>அதிர்- Fear; அச்சம். (நாநார்த்த.) |
| அதிர்ஷ்டஜன்மபோக்கியம் | atirṣṭajaṉma-pōkkiyam n. <>adrṣṭa+janma+. Enjoyment of the fruits of karma, either in heaven, hell or in succeeding birth; சுவர்க்கத் திலேயாதல் நரகத்திலேயாதல் மறுசன்மத்திலேயாதல் பலிக்கும் கர்மானுபவம். (சி. சி. 4, 40, சிவாக்.) |
| அதிரடி | atir-aṭi n. <>அதில்-+. 1. Violent agitation; பெருங் கலக்கம். அச்சந் திகிலு மதிரடியுஞ் சொற்பனமும் (பஞ்ச. திருமுக. 720). 2. Bluff; |
| அதிரதம் | ati-ratam n. <>ati-ratha. A class of chariots, one of four iratam, q.v.; தேர்வகை நான்கனு ளொன்று. (ஸ்ரீபத்ம. தென்றல் விடு. 67, குறிப்பு.) |
| அதிரர் | atirar n. prob. a-sura. Asuras; அசுரர். அதிரர் தேவ ரியக்கர் (தேவா. 380, 8). |
