Word |
English & Tamil Meaning |
|---|---|
| அந்தணநாகம் | antaṇa-nākam n. <>அந்தணன்+. Cobra; நல்லபாம்பு. |
| அந்தணர்சேரி | antaṇar-cēri n. <>அந்தணர்+. See அந்தண்பாடி. அந்தணர்சேரி யகவிதழாக (பெருங். மகத. 3, 87). . |
| அந்தணர்வாக்கு | antaṇar-vākku n. <>id.+. The Vēdas; வோம். (சிந்தா. நி. 156). |
| அந்தணன் | antaṇaṉ n. <>அம்+தண்-மை. 1. Virtuous person; அறவோன். (பொதி. நி.) 2. Pure person; 3. šiva; |
| அந்தணாட்டி | antaṇāṭṭi n. Fem. of அந்தணாளன். Brahmin woman; பார்ப்பனி. மந்திரநாவி னந்தணாட்டி (பெருங். இலாவாண. 17, 18). |
| அந்தணி | antaṇi n. Fem. of அந்தணன். See அந்தணாட்டி. அந்தணி ... தவத்துறைநீங்கி (பெருங். உஞ்சைக். 36, 195). . |
| அந்தத்து | antattu n. <>அந்தஸ்து. Rank, condition, standing; நிலைமை. எத்தனையந்தத் தென்றியம்புவேன் (தெய்வச். விறலி. 221). |
| அந்ததமசம் | anta-tamacam n. <>andhatamas. Pitch darkness; காரிருள். (சிந்தா. நி. 164). |
| அந்ததரம் | anta-taram n. <>anta-tara. šaiva Siddhānta philosophy; சைவசித்தாந்தம். (சி. போ. 12, 4, பக். 242.) |
| அந்ததரமிச்ரம் | anta-tara-micram n. <>andha-tara-mišra. A hell; நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
| அந்தந்தலை | antan-talai n. <>அந்தம்+. End and beginning; முடிவும் தொடக்கமும். (W.) |
| அந்தப்பர்வகம் | anta-p-parvakam n. <>antar+parvan. (Anat.) Inner tuberosity; அகக்கணு. (W.) |
| அந்தப்போதிகை | anta-p-pōtikai n. <>andu+. Chain fastening the hind-leg of an elephant; யானையின் பின்னங்காற் சங்கிலி. அந்தப்போதிகை யிடைபரிந் தழிய (பெருங். உஞ்சைக். 44, 78). |
| அந்தம் 1 | antam <>anta. n. 1. (Gram.) Suffix; விகுதி. (நாநார்த்த.) 2. Certainty; 3. Destruction; 4. Limb; 5. Nearness; 6. Nature; 7. As far as, up to, till; |
| அந்தம் 2 | antam n. cf. antas. Secrecy; இரகசியம். அந்தக்கோட்டி (பெருங். உஞ்சைக். 54, 91). |
| அந்தம் 3 | antam n. Refined camphor; பச்சைக்கர்ப்பூரம். (வை. மூ.) |
| அந்தம் 4 | antam n. <>andha. Darkness; இருட்டு. (நாநார்த்த.) |
| அந்தர்தர்பார் | antar-tarpār n. <>antara+. Public office notoriously ill-conducted; maladministration; முறைதவறி நடக்கும் இராசரிகம். Colloq. |
| அந்தர்யாகம் | antar-yākam n. <>antar-yāga. (šaiva.) See அந்தரியாகபூசை. . |
| அந்தரங்கத்தியானி | antaraṅka-t-tiyāṉi n. <>antaraṅga+. Tortoise; ஆமை. (மை. மூ.) |
| அந்தரதர்பார் | antara-tarpār n. See அந்தர்தர்பார். . |
| அந்தரதுந்துமி | antara-tuntumi n. <>antara+dundubhi. The drum of the celestials; தேவமுரசு. ஆர்ப்பன பல்லியமோ வந்தரதுந்து மியுமே (தக்கயாகப். 112). |
| அந்தரப்பல்லியம் | antara-p-palliyam n. <>id.+. See அந்தரதுந்துமி. அந்தரப்பல்லியங் கறங்க (திருமுரு. 119). . |
| அந்தரம் | antaram n. <>antara. 1. Outside, exterior; புறம்பு. (நாநார்த்த.) 2. Limit, boundary; 3. Neighbourhood; 4. Distinction; 5. See அந்தரான்மா. (நாநார்த்த.) 6. Hiding, concealment; 7. Hole; 8. Pit; 9. Cloth; 10. Passage next to the entrance of a house; 11. See அந்தரவாண்டு. (W.) 12. Interval; 13. Occasion, time; 14. Impediment; 15. Cloud; 16. Standard measure, normal form; |
| அந்தரமத்திமபுத்தி | antara-mattima-putti n. <>id.+. (Astron.) Difference between the mean and the true daily motions of planets; கிரகங்களின் நித்தியகதியில் உண்மைக்கும் மத்திமத்துக்குமுள்ள வேறுபாடு. |
