Word |
English & Tamil Meaning |
|---|---|
| அதிராத்திரியாஜி | atirāttiri-yāji n. <>atirātra+yājin. A title of learned Brahmins; வேதம்வல்ல பிராமணர் பட்டப்பெயர். (S. I. I. v, 161.) |
| அதிரிச்சியம் | atiricciyam n. <>adṟšya. Art of making visible objects invisible; பண்டங்களைப் பிறர் காணாமல் மறைக்கும் வித்தை. புசரிலா வதிரிச்சிய மஞ்சனம் (திருவிளை. எல்லாம். 17). |
| அதிருஷ்டபரதந்திரத்துவம் | atiruṣṭaparatantira-t-tuvam n. <>a-drṣṭa+. Being subject to the results of puṇṇiyam and pāpam; புண்ணியபாப வசத்தனாகை. (விவேகசிந். 3.) |
| அதிருஷ்டபோக்கியம் | atiruṣṭa-pōkkiyam n. <>id.+. Effects of unseen actions, experienced in after-life; மறுமையில் சொர்க்க நரகங்களில் நுகரும் அனுபவம். (சி. சி. 2, 39, ஞானப்.) |
| அதிருஷ்டயத்தினம் | atiruṣṭa-yattiṉam n. <>id.+. Fruitful attempt; பயந்தரும் முயற்சி. தேவர் செய்தருளின அதிர்ஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது (S. I. I. vi, 189). |
| அதிருஷ்டானுகூலம் | atiruṣṭāṉukūlam n. <>id.+. Luck; நற்காலப் பயன். இவனுடைய அதிருஷ்டானுகூலம் எப்படியோ? (தமிழறி. 24). |
| அதிலி | atili n. Corr. of அலரி. காக்கணம் வேர் அதிலிவேர் பாலைவேர் இம்மூன்றும் அரைத்துப் பாதலேபனம் செய்யவும், விஷந்தீண்டாது (T. C. M. ii, 2, 481). . |
| அதிலோகம் | atilōkam n. Sublimate of mercury; இரசகர்ப்பூரம். (வை. மூ.) |
| அதிவசம் | ativacam n. <>ativiṣā. (பரி. அக.) 1 Atis; அதிவிடை. 2. Sweet flag; |
| அதிவிருத்தம் | ati-viruttam n. <>ati-vrtta. Transgression; வரம்புமீறுகை. (நாநார்த்த.) |
| அதினம் | atiṉam n. cf. அதனம். [T. adanamu.] Excess; மிகுதி. Loc. |
| அதிஷ்டானம் | atiṣṭāṉam n. <>adhiṣṭhāna. 1. City; நகர். (நாநார்த்த) 2. Seat; 3. Chariot-wheel; 4. The base of a temple vimāṉam; 5. Fame; 6. Roaring, shouting; |
| அதீதியம் | atītiyam n. perh. atīndriya. Absence of desire of attachment; ஆசையின்மை. (சிந்தா. நி. 143.) |
| அதீனம் | atīṉam n. <>adhīna. 1. Right of possession; உரிமை. 2. Dependence; |
| அதுகுபடி | atukupaṭi n. Supplying water to a cultivator at a low rate of assessment of condition of his bringing a piece of unoccupied land into cultivation; சாகுபடிக்கு யோக்கியமாக ஒரு நிலத்தைத் திருத்தும்பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கப்படும் பாசனநீர். (R. T.) |
| அதுலிதம் | atulitam n. <>a-tulita. State of being at rest; அசைவின்மை. (சிந்தா. நி. 120.) |
| அதை - த்தல் | atai- 11 v. intr. To wander about; அலைதல். உனைநாடி யதைத்தொழிந்தேன் (திருமந். 1691). |
| அதைப்பு | ataippu n. <>அதை-. Pride; கர்வம். Loc. |
| அதோ | atō adv. <>அது. There, over there; அங்கே. Loc. |
| அதோலம்பம் | atōlampam n. <>adhas+lamba. Perpendicularity; செங்குத்தான நிலை. (W.) |
| அந்தக்கரணசாட்சி | antakkaraṇa-a-cāṭci n. <>அந்தக்கரணம்+. Conscience; மனச்சாட்சி. (W.) |
| அந்தக்கேணி | anta-k-kēṇi n. <>அந்தம்+. Hidden well; covered well; மறைகிணறு. அந்தக்கேணியு மெந்திரக் கிணறும் (பெருங். உஞ்சைக். 33, 3). |
| அந்தகசயன் | antaka-cayaṉ n. <>antaka-jaya. šiva; சிவபெருமான். (W.) |
| அந்தகசன்னிபாதம் | antaka-caṉṉi-pātam n. <>அந்தகம்+. One of 13 kinds of caṉṉi, q.v.; சன்னிபாதவகை. (சீவரட்.) |
| அந்தகாசுரஹரணர் | antakācura-hara-ṇar n. <>andhakāsura+haraṇa. (šaiva.) A manifestation of šiva; சிவபேதம் இருபத்தைந்தனுளொன்று. (காஞ்சிப்பு. சிவபுண். 24, தலைக்குறிப்பு.) |
| அந்தகூபம் | anta-kūpam n. <>அந்தம்+. See அந்தக்கேணி. )P. N.) . |
| அந்தகோளம் | antakōḷam n. cf. அந்தகோலம். Emblic myrobolan; நெல்லி. (வை. மூ.) |
| அந்தசந்தம் | anta-cantam n. Redupl. of அந்தம். Beauty; அழகு. Loc. |
| அந்தண்பாடி | antaṇ-pāṭi n. <>அந்தண்-மை+. Quarters were Brahmins reside; பிராமணர் குடியிருக்கு மிடம். அந்தண்பாடியு மணுகியல்லது (பெருங். மகத. 4, 33). |
