Word |
English & Tamil Meaning |
|---|---|
| அத்தியாத்துமிகம் | attiyāttumikam n. See அத்தியான்மிகம். . |
| அத்தியாயனம் | attiyāyaṉam n. <>adhyayana. Reciting the Vēdas; வேதமோதுகை. (சிந்தா. நி. 121.) |
| அத்தியவாஸ்தை | attiyāvastai n. atyāvastha. Critical condition, as of a disease-stricken person; நெருக்கடியான நிலை. Colloq. |
| அத்தியாளி | atti-yāḷi n. <>hastin+. A fabulous animal; யானையாளி. (பெரும்பாண். 257-9, அடிக்குறிப்பு.) |
| அத்தியான்மிகம் | attiyāṉmikam n. ādhyātmika. 1. Pertaining to the soul; ஆன்மாவுக்குரியது. (W.) 2. (šaiva.) A section of šaivāgamas; 3. (Phil.) Physical and mental afflictions caused to one`s self by others; |
| அத்திரம் 1 | attiram n. <>astra. Bow; வில். (நாநார்த்த.) |
| அத்திரம் 2 | attiram n. 1. Indian bdellium; குங்கிலியம். (சித். அக.) 2. Japanese wax-tree; 3. Ginger; |
| அத்திரா | attirā n. cf. அத்திரு. Pipal; அரசு. (சித். அக.) |
| அத்திரி | attiri n. <>adri. (பொதி. நி.) 1. Sun; சூரியன். 2. Sky, firmament; |
| அத்திரிசாரம் | attiri-cāram n. prob. adrisāra. Iron; இரும்பு. (வை. மூ.) |
| அத்திரியர் | attiriyar n. A title of Kaḷḷars; கள்ளர்பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) |
| அத்தீர் | attīr n. Rootless nelumbo; குழித்தாமரை. (பரி. அக.) |
| அத்துகமணி | attukamaṇi n. cf. அத்துகமானி. Pipal; அரசு. (பச். மூ.) |
| அத்துசம் | attucam n. Tree turmeric; மரமஞ்சள். (பச். மூ.) |
| அத்துலாகியம் | attulākiyam n. cf. அத்துலாக்கி. See அத்துவர்க்காயம். (T. C, M. ii. 2, 429.) . |
| அத்துவநியாசம் | attuva-niyācam n. <>அத்துவா+. Purification of attuvā; அத்துவசுத்தி. |
| அத்துவர்க்கயம் | attuvarkkayam n. See அத்துவர்க்காயம். (சித். அக.) . |
| அத்துவர்க்காயம் | attuvarkkāyam n. cf. அத்துவாக்காயம். Black cumin; கருஞ்சீகரம். (பச். மூ.) |
| அத்துவா | attuvā n. prob. a-dvaita. Union of two things; இரண்டு ஒன்றாயிருப்பது. (சிந்தா. நி. 146.) |
| அத்தை | attai n. <>Pkt. attā. Guru`s wife; குருபத்தினி. (நாநார்த்த.) |
| அத்தைநாறி | attaināṟi n. Prussic acid tree; காட்டுக்கோங்கு. (L.) |
| அத்தொய்தம் | attoytam n. <>a-dvaita. Advaita, non-dualism; அத்துவிதம். (வேதாந்தசா. 84.) |
| அத்தொய்தன் | attoytaṉ n. <>a-dvaita. One who is matchless, without a second; ஒப்பற்றவன். அத்தொய்தனா யிருக்கிற வுனக்குப் பயமென்ன? (வேதாந்தசா. 85.) |
| அத்வக்காத்து | atvakkāttu n. <>E. Advocate; வக்கீல். (J.) |
| அதங்கதம் | ataṅkatam n. cf. அதிங்கம். Food of elephant; யானைத்தீவனம். (அக. நி.) |
| அதப்பு | atappu n. <>அதை-. Pride; கர்வம். Loc. |
| அதபு | atapu n. <>Arab. adab. Muham. 1. Obedience; வணக்கம். 2. Manners; |
| அதமசரீரம் | atama-carīram n. Kalpaka tree; கற்பகவிருட்சம். (சிந்தா. நி. 124.) |
| அதமதசம் | atamatacam n. Borax; வெங்காரம். (வை. மூ.) |
| அதமர்ணன் | atamarṇaṉ n. <>adhamarṇa. One who takes loans; debtor; கடன் வாங்குவோன். (சுக்கிரநீதி, 97.) |
| அதமவிம்சதி | atama-vimcati n.<>adhama-vimšati. The last twenty years from pilavaṇka to aṭcaya, in the Jupiter cycle; அறுபது வருஷங்களுள் பிலவங்க முதல் அட்சய வரையுள்ள 20 ஆண்டுகள். (பெரியவரு.) |
| அதர் 1 | atar n. cf. அசறு. Dandruff; தலைப்பொடுகு. குழலான மாலைப்பார்த்தா லதர் மிடைந்து ளூறிடும் (நூற்றெட்டுத். திருப்புகழ். 56). |
