Word |
English & Tamil Meaning |
---|---|
உடம்படிக்கை | uṭam-paṭikkai n. <>உடன்படு-. [T. odambadika. K. odabadike, M.udambadi.] See உடன்படிக்கை. . |
உடம்படு - தல் | uṭam-paṭu- v. intr. <>id. [T. odambadu, M. udambedu.] To harmonize. See உடன்படு. (நன். 162, விருத்.) |
உடம்படுமெய் | uṭam-paṭu-mey n. <>id.+. (Gram.) Consonantal glide 'y' or 'v' which comes in combination of two vowels to prevent a hiatus; நிலைமொழியீற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்யெழுத்து. (நன். 162.) |
உடம்பாடு | uṭam-pāṭu- n. <>id. [T. odabāṭu.] 1. Agreement, consent; சம்மதம். அது எனக்கும் உடம்பாடு. 2. Union, concord; |
உடம்பிடி | uṭam-piṭi n. <>உடன்+பிடி. Spear, javelin; வேல். உடம்பிடித் தடக்கை (பெரும்பாண். 76). |
உடம்பிலை | uṭampilai n. Fragrant cherry, nutmeg. See நெடுநாரை. (L.) . |
உடம்பு | uṭampu n. prob. உடன். [K. odambi, M. udambu.] 1. Body; சரீரம். (குறள், 338.) 2. Consonant; |
உடம்புக்கீடு | uṭampukkīṭu n. <>உடம்பு+இடு-. Armour, coat of mail; கவசம். சீலமே யுடம் புக்கீடு (சீவக. 3074, உரை.) |
உடம்புதேற்று - தல் | uṭampu-tēṟṟu- v. tr. Caus. of உடம்புதேறு-. To make one grow strong in body; தேகத்தைப் பலப்படுத்துதல். |
உடம்புதேறு - தல் | uṭampu-tēṟu- v. intr. <>உடம்பு+. To recover one's health and strength, as a convalescent; தேகம் சௌக்கியநிலையடைதல். |
உடம்புப்பொடி | uṭampu-p-poṭi n. <>id.+. Powder for rubbing the body with, as soap or cosmetic, during bath; அழுக்கைப் போக்கவும் மேனியை மினுக்கவும் உபயோகிக்கும் ஸ்நானப் பொடி. |
உடம்புபுரட்டல் | uṭampu-puraṭṭal n. <>id.+. (J.) 1. Rolling; turning to a side, as babies do before they begin to creep; சிசுபுரளுகை. 2. Rubbing off the dirt from the body; |
உடம்பெடு - த்தல் | uṭampeṭu- v. intr. <>id.+. 1. To be born with a material body; பிறத்தல். பழிக்க வுடம்பெடுத்தேன் (இராமநா. ஆரணி. 25). 2. To lift oneself up; to have the strength to move about; |
உடம்பை | uṭampai n. Turbid water; கலங்கற்புனல். (பிங்.) |
உடம்பொடுபுணர்த்தல் | uṭampoṭu-pu-ṇarttal n. <>உடம்பு+. (Gram.) A device in literary art in which an author seeks skilfully to suggest by implication certain ideas which, being quite germane to the subject he is dealing with, would, in his opinion, help to make his presentation quite clear to the reader, but கூறும் இலக்கியத்திலேயே சொல்லவேண்டிய தொன்றை உய்த்துணரவைக்கை. (குறல், 27, உரை.) |
உடர் | uṭar n. <>உடல். Body; உடம்பு. உடரெலா முயிரிலா (கம்பரா. குக. 70). |
உடல் 1 | uṭal n. prob. உடன். [T. odalu, K. odal, M. Tu. udal.] 1. Body; உடம்பு. (பிங்.) 2. Consonant; 3. Birth; 4. Means, instrument; 5. Gold; 6. The wherewithal, money; 7. Main body of a cloth, excluding the border spaces; 8. Texture of a cloth as judged by the warp and woof; |
உடல்(லு) 2 - தல் | uṭal- 3 & 5. v. intr. 1. To be enraged; கோபங்கொள்ளுதல். உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை (புறநா. 77, 9). 2. To bicker, wrangle, squabble; 3. To fight, wage war; 4. To pine for, yearn after; |
உடல் 3 | uṭal n. <>உடல்-. III-will, variance, enmity; மாறுபாடு. (பு. வெ. 8, 1.) |
உடல்வாசகம் | uṭal-vācakam n . <>உடல்1+. Main body of any writing exclusive of the greeting and the signature, as in a letter; முதலு முடிவு மொழிந்த லிகித பத்திரங்களின் பகுதி. (W.) |
உடல்வினை | uṭal-viṉai n. <>id.+. Fruits of one's previous karma that are experienced in the present life; பிராரத்தகருமம். உடல்வினையோடும் ஆண்டுப் பிறந்து (சி. போ. பா. 8, 1, 1). |
உடல்வெள்ளை | uṭal-veḷḷai n. <>id.+. Cloth that is dyed only at the borders, leaving the main body of the cloth white; நான்குபக்கமும் சாயமூட்டிய வெள்ளையுடை. (J.) |