Word |
English & Tamil Meaning |
---|---|
உடல்வேலை | uṭal-vēlai n. <>id.+. Body of a work, chiefly applied to painting or any other art work; பரும்படியான வேலை. (W.) |
உடலக்கண்ணன் | uṭala-k-kaṇṇaṉ n. <>id.+. Indra who has eyes all over his body; இந்திரன். (கல்லா.1.) |
உடலந்தம் | uṭal-antam n. <>id.+. Dissolution of the body; உடலழிவு. (W.) |
உடலம் | uṭalam n. <>id. Body; சரீரம். சலந்தர னுடலந் தடிந்த (தேவா. 584, 7). |
உடலவருத்தனை | uṭala-varuttaṉai n. <>உடலம்+ vartanā. Gesticulation by means of movements of the body; மெய்யாற் செய்யும் அபிநயம். (சிலப். 3, 16, உரை.) |
உடலிருந்தவீடு | uṭal-irunta-vīṭu n. <>உடல்1+. Emancipation of the soul while it is still in the bondage of the flesh, opp. to உடலிறந்த வீடு; சீவன்முத்தி. (ஞானவா. ஞானவிண். 36.) |
உடலிலான் | uṭal-ilāṉ n. <>id.+. One who has no body, referring to Maṉmataṉ the Indian Cupid, whose body was burnt to ashes by the fiery stare of šiva; காமன். (W.) |
உடலிறந்தவீடு | uṭal-iṟanta-vīṭu n. <>id.+. Emancipation of the soul after death, opp. to உடலிருந்தவீடு; விதேகமுத்தி. (ஞானவா. ஞானவிண். 36.) |
உடலுநர் | uṭalunar n. <>உடல்-. Foes; பகைவர். உடலுந ருட்க (புறநா. 17, 36). |
உடலுருக்கி | uṭal-urukki n. <>உடல்1+. A wasting disease of childhood, Tabes mesenterica; கணைச்சூடு. (பைஷஜ.) |
உடலெடு - த்தல் | uṭal-eṭu- v. intr. <>id.+. 1. See உடம்பெடு- உடலெடுத்தெவர் சாவையொருவினார் (பிரமோத். 10, 40). 2. To become fat or fleshy; |
உடலெழுத்து | uṭal-eḻuttu n. <>id.+. Consonant; மெய்யெழுத்து. |
உடவாரம் | uṭa-vāram n. See உடன்வாரம். Colloq. . |
உடற்கரி - த்தல் | uṭaṟ-kari- 11 v. intr. prob. உடல்1+. To pat one's own shoulder, as in challenging; தோள்தட்டுதல். (சிலப். 6, 49, உரை.) |
உடற்கருவி. | uṭaṟ-karuvi. n. <>id.+. Coat of mail, armour; கவசம். (W.) |
உடற்காப்பு | uṭaṟ-kāppu n. <>id.+. See உடற்கருவி. இருப்புடற்காப்பினர் (திருவிளை. நரிபரி. 29). |
உடற்காவல் | uṭaṟ-kāval n. <>id.+. See உடற்கருவி. ஒன்றானு மறாவுருவா வுடற்காவலோடும் (கம்பரா. நாகபா. 15). |
உடற்குறை | uṭaṟ-kuṟai n. <>id.+. Headless trunk; கவந்தம். (திவா.) |
உடற்கூறு | uṭaṟ-kūṟu n. <>id.+. Anatomy of the body; சரீரக்கூறு. |
உடற்கொழுப்பு | uṭaṟ-koḻuppu n. <>id.+. 1. Fat; adipose tissue in the body; தேகக்கொழுப்பு. 2. A disease which creates a version for food; |
உடற்சி | uṭaṟci n. <>உடல்-. Irritation, resentment, anger; கோபம். உடற்சிசெய்ய (சீவக. 1078). |
உடற்றல் | uṭaṟṟal n. <>உடற்று-. Wrath, exasperation; பெருஞ்சினம். (திவா.) |
உடற்று - தல் | uṭaṟṟu- 5 v. tr. caus. of உடல்-. 1. To afflict, torment; வருத்துதல். உண்ணின் றுடற்றும் பசி (குறள், 13). 2. To provoke, infuriate, enrage; 3. To push on vigorously, as a campaign in war; 4. To discharge briskly, as a shower of arrows; 5. To balk, spoil, damage, thwart; |
உடறு - தல் | uṭaṟu- 5 v. tr. prob. உடல்-. To be enraged at; சினத்தல். காலனைத் துண்டமதாவுடறிய சேவடியான் (தேவா. 524, 7). |
உடன் | uṭaṉ [K. odan, M. udan.] adv. 1. Together with; ஒக்க. உடன்கலந்தார்க்கு (பு. வெ. 10, சிறப்பிற். 9). 2. Altogether; 3. Instantly, immediately after, at once; -part. An instr. ending, as in சாத்தனுடன்; -adj. Belonging to the same class; |
உடன்கட்டையேறு - தல் | uṭaṉ-kaṭṭai-y-ēṟu- v. intr. <>உடன்+. To ascend, as a woman, the funeral pyre of her husband; to perform suttee; சககமனஞ்செய்தல். |
உடன்குற்றவாளி | uṭaṉ-kuṟṟa-v-āḷi n. <>id.+. Co-offender, accomplice, abettor; உடனிருந்து குற்றஞ்செய்தவன். (C.G.) |
உடன்கூட்டத்ததிகாரி | uṭaṉ-kūṭṭattati-kāri n. <>id.+. The head of the village assembly in the days of Cōḻa administration; சோழர்காலத்துக் கிராம சபைத்தலைவன். (S.I.I. iii, 35.) |