Word |
English & Tamil Meaning |
|---|---|
| அநிதயபோக்கியம் | aniyata-pōkkiyam n. <>a-niyata+. (šaiva.) Effect of actions once considered lawful but subsequently considered sinful; முதலில் நல்லதாகக் கருதப்பட்டுப் பின் தகாததெனத் தள்ளப்பட்ட கர்மத்தின் பலன். (சி. வி. 2, 29, ஞானப்.) |
| அநியாயதண்டம் | aniyāya-taṇṭam n. <>a-nyāya+. 1. Illegal tax; அநியாயவரி. Pond. 2. Wasteful expenditure; |
| அநிர்த்தேசியம் | anirttēciyam n. <>a-nirdēšya. That which is indescribadle; இத்தன்மைத்தென்று கூறொணாதது |
| அநிர்வசனீயக்கியாதி | anirvacanīya-k-kiyāti n. <>anirvaacanīya+. Error consisting in the cognition of what is not determinable either as real or unreal; சத்தெனவும் அசத்தெனவும் நிர்ணயிக்கலாகாத வொன்றை உணருந்திரிபுணர்வு. |
| அநிருத்தன் | aniruttaṉ n. <>a-ni-ruddha. (நாநார்த்த.) 1. One who is irresistible; தடையற்றவன். 2. One who is irrepressible; 3. Spy; |
| அப்காரி | apkāri n. <>U. ābkāir. (W. G.) 1. Abkari, manufacture or sale of spirituous liquors; சாராய முதலியவை இறக்கி விற்பனை செய்கை. 2. Revenue derived from abkari; |
| அப்தாள் | aptāḷ n. <>அப்பத்தாள். Sister; உடன்பிறந்தவள். Madr. |
| அப்பச்சக்காணம் | appaccakkāṇam n. <>apratyākhyāna. (Jaina.) Faults like anger, miserliness, etc.; கோபம் லோபம் முதலிய குற்றங்கள். (மேருமந். 363.) |
| அப்பச்சி | appacci n. <>அப்பன். Paternal uncle; சிற்றப்பன். Loc. |
| அப்பட்டம் | appaṭṭam n. That which is plain; வெளிப்படையானது. Loc. |
| அப்பனை | appaṇai n. <>ājāpanā. [K. appaṇē.] 1. Security bail; பிணை. 2. Prop, support; |
| அப்பத்தாள் | appattāḷ n. cf. அப்பாத்தை. 1. Elder sister; தமக்கை. (J.) 2. Father's mother; |
| அப்பப்போ | appappō adv. <>அவ்வப்போது. From time to time; அவ்வப்பொழுது. |
| அப்பம் | appam adv. Corr. of அப்பொழுது. . |
| அப்பன் | appaṉ n. cf. Pkt. appa. 1. Benefactor; உபகாரி. (சம். அக. Ms.) 2. Father's elder brother; |
| அப்பாகம் | appākam n. Climbing staff plant; வாலுளுவை. (பச். மூ.) |
| அப்பாசி | appāci n. The famous minister of the Vijayanagar king Krishnadevarayar; கிருஷ்ணதேவராயரின் பேர்பெற்ற மந்திரி. அப்பாசி யூகி ... இவர்களினும் மெய்ப்பான புத்தி விதரணமும் (தெய்வச். விறலி. 82). |
| அப்பி | appi n. A term of endearment; அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc. |
| அப்பிச்சன் | appiccaṉ n. prob. அப்பன்+அச்சன். Father; தகப்பன். Nā. |
| அப்பிதம் | appitam n. <>abda. Cloud; மேகம். (சிந்தா. நி. 186.) |
| அப்பியசூயகன் | appiyacūyakaṉ n. <>abhyasūyaka. Jealous, envious person; பொறாமையுடையோன். (சிந்தா. நி. 181.) |
| அப்பியந்தரபரிக்கிரகம் | appiyantara-parikkirakam n. <>abhyantara-pari-graha. (Jaina.) The fourteen mental defects, such as anger, pride, etc.; மனத்தைப்பற்றி வரும் குரோதம் மானம் முதலிய பதினான்குதோஷங்கள். (மேருமந். 1207, உரை.) |
| அப்பியமிதம் | appiyamitam n. <>abhyamita. Distress; துன்பம். (சிந்தா. நி. 187.) |
| அப்பியவகாரம் | appiyavakāram n. <>abhyavahāra. Eating; தின்கை. (சிந்தா. நி. 179.) |
| அப்பியாகதி | appiyākati n. <>abhyāgata. Familiar guest; அப்பியாகதன். வரப்பட்ட அதிதி அப்பியாகதிகளுக்கு உண்டாகும் பசியைத் தணிப்பதற்கும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 554). |
| அப்பியாசி - த்தல் | appiyāci 11 v. tr. <>abhyāsa. To practise; பயிலுதல். ஞானமாத்திரம் அப்பியாசித்தவனிடத்திலே (பஞ்சதசப். 93). |
| அப்பியுதயம் | appiyutayam n. <>abhyudaya. Prosperity, welfare; மங்களகரம். |
| அப்பிரகசிந்தூரம் | appiraka-cintūram n. <>அப்பிரகம்+. Red oxide of talc or mica; அப்பிரகத்தாலான மருந்துவகை. (W.) |
| அப்பிரகநவநீதம் | appiraka-navanītam n. <>id.+. Mica made into an ointment; அப்பிரகத்தாற் செய்த களிம்பு. (W.) |
| அப்பிரகாசம் | appirakācam n. <>a-prakāša. Matter, as insentient; அசித்து. அவைதாம் ... அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1). |
| அப்பிரகிருட்டம் | appirakiruṭṭam n. <>a-pra-krṣṭa. Crow; காக்கை. (சிந்தா. நி. 187.) |
