Word |
English & Tamil Meaning |
|---|---|
| அப்பிரசாதை | appiracātai n. <>aprajātā. Barren woman; மலடி. (சிந்தா. நி. 187.) |
| அப்பிரத்தியாக்கியானம் | appirattiyākkiyāṉam n. <>aprathyākhyāna. (Jaina.) See அப்பச்சக்காணம். (மேருமந். 1378, உரை.) . |
| அப்பிரதானி | appiratāṉi n. <>a-prādhana. Insignificant person; சிறியோன். (W.) |
| அப்பிரதிபை | appiratipai n. <>a-pratibhā. (Log.) A fault in argumentation; தோல்வித்தானத் தொன்று. (செந். iii, 13.) |
| அப்பிரதீரூபகதை | appratīrupakatai n. <>-prati-rūpa-kathā. See அப்பிரதிபை. (செந். iii, 16.) . |
| அப்பிரபுட்பம் | appirapuṭpam n. <>abhra-puṣpa. Water; நீர். (சிந்தா. நி. 169.) |
| அப்பிரபுத்தன் | appiraputtaṉ n. <>a-prabuddha. Person without acute intellect; கூர்ந்துணர்வில்லாதவன். (திருக்களிற்றுப். 57, உரை.) |
| அப்பிரம் | appiram n. <>abhra. (நாநார்த்த.) 1. Svarga; தேவலோகம். 2. Sky; |
| அப்பிரமாணஐதிகம் | appiramāṇa-aitikam n. <>a-pramāṇa+. (Log.) Unattested tradition; காணாத தொன்றனை உளதாகக் கூறும் உலகவுரை. (சி. சி. அளவை, 1, மறைஞா.) |
| அப்பிரமாணிக்கன் | appiramāṇikkaṉ n. <>a-prāmāṇika. Liar; பொய்யன். (W.) |
| அப்பிரமாதங்கம் | appiramātaṅkam n. <>abhra-mātaṅga. Indra's elephant; இந்திரனது யானை. (சிந்தா. நி. 169.) |
| அப்பிராத்தகாலம் | appirātta-kālam n. <>a-prāpta+. (Log.) A fault in argumentation; தோல்வித்தானத் தொன்று. (செந். iii, 13.) |
| அப்பிராமாணிக்கம் | appirāmāṇikkam n. <>a-prāmāṇika. Untrustworthiness, unreliability; உறுதியாகக் கொள்ளத்தகாதது. (W.) |
| அப்பிரு | appiru n. cf. abhraka. A kind of mineral, turquoise; பேரோசனை. (R.) |
| அப்பு 1 | appu n. <>ap. Sea; கடல். |
| அப்பு 2 | appu n. See அப்புண்டு. Loc. . |
| அப்பு 3 | appu n. Veḷḷai-p-pāṣāṇam a mineral poison; வெள்ளைப்பாஷாணம். (வை. மூ.) |
| அப்புக்காத்து | appukkāttu n. <>E. Advocate, supreme-court pleader; வக்கீல். (J.) |
| அப்புசம் | appucam n. <>ab-ja. (நாநார்த்த.) 1. Chank; சங்கு. 2. Lotus; 3. Water cadamba; |
| அப்புசன் | appucaṉ n. <>ab-ja. (நாநார்த்த.) 1. Moon; சந்திரன். 2. Taṉvantiri, the physician of the gods; |
| அப்புட்டுச்சரக்கு | appuṭṭu-c-carakku n. prob. அப்பட்டம்+. Best goods; உயர்ந்த பண்டம். (P. N.) |
| அப்புண்டு | appuṇṭu n. Dolt, idiot; முட்டாள். Tinn. |
| அப்புத்திரட்டி | appu-t-tiraṭṭi n. perh. அப்பு+. A kind of creeper; கட்டுக்கொடி. (பரி. அக.) |
| அப்புதம் | apputam n. prob. abja. A sedge; கோரைவகை. (பச். மூ.) |
| அப்புப்போடு - தல் | appu-p-pōṭu- v. tr. prob. T. appu+. To deceive by evading payment; வாங்கின கடனைத் தீர்க்காது ஏமாற்றுதல். அவன் பதினைந்துரூபாய் அப்புப்போட்டுக்கொண்டான். Loc. |
| அப்புமேழி | appu-mēḻi n. perh. அப்பு-+. A kind of plough; வயல் உழுதற்குரிய மேழிவகை. Loc. |
| அப்புராத்தூணி | appurāttūṇi n. <>அம்பறாத்தூணி. Carakāṇṭa-pāṣāṇam, a mineral poision; சரகாண்டபாஷாணம். (வை. மூ.) |
| அப்புறக்கடல் | a-p-pūṟa-k-kaṭal n. <>அ+புறம்+. The mythical outermost sea; பெரும் புறக்கடல். அப்புறக்கடலுஞ் சுவையற்றன. (கம்பரா. சேது. 60). |
| அப்பூச்சி | appūcci n. [T. appacci.] The game of hiding and suddenly appearing; bo-peep; ஒளித்துநின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு. Loc. |
| அப்பெண்டு | a-p-peṇṭu n. <>அ+. Woman; பெண்டு. (தொல். சொல். 163, உரை.) |
| அப்போ | appō adv. Corr. of அப்போது. Colloq. . |
| அப்வாப் | apvāp n. <>U. abwab. Miscellaneous heads of taxation, in addition to the regular land assessment; நிலத்தீர்வையுடன் ஏற்படுஞ் சில்லறைத் தீர்வை. (R. T.) |
| அப்ஜூத் | apjut n. <>Persn. afzūd. Excess, increase; மிகுதி. (P. T. L.) |
| அபக்குரோசம் | apakkurōcam n. <>apā-krōša. Treating with contempt; இகழ்கை. (சிந்தா. நி. 181.) |
| அபகம் | apakam n. <>apa-ga. Death; மரணம். (சிந்தா. நி. 170.) |
