Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபரம் | aparam n. <>a-para. The hind part of an elephant; யானையின் பின்புறம். (நாநார்த்த.) |
| அபரராத்திரி | apara-rāttiri n. <>id.+. The last watch of the night, small hours of the morning; நள்ளிரவுக்கடுத்த சாமம். Loc. |
| அபரவாக்கியம் | apara-vākkiyam n. <>id.+. (Astron.) A resulting equation or correction following a calculation; ககோள கணிதத்தில் பிழைதீர்க்க ஏற்பட்ட எண்மானவகை. (W.) |
| அபரவாகீசுவரர் | apara-vākīcuvarar n. <>id+. A form of šiva; சிவபேதங்களுள் ஒன்று. |
| அபரவாகீசுவரி | apara-vākīcuvari n. <>id.+. A form of divine energy; விந்துசத்தி. (சி. போ. பா. 2, 4, பக். 222.) |
| அபரவிந்து | apara-vintu n. <>id.+. See அபரவாகீசுவரி. (சி. போ. 2, 4, பக். 223.) . |
| அபராசி | aparāci n. <>aparājitā. Viṭṭuṇu-k-kirānti, a medicinal plant; விட்டுணுக்கிராந்தி. (நாமதீப.) |
| அபராசிதன் | aparācitaṉ n. <>a-parājita. (நாநார்த்த.) 1. šiva; சிவன். 2. Viṣṇu; |
| அபராசிதை | aparācitai n. <>a-parājitā. (நாநார்த்த.) 1. Durgā; துர்க்கை. 2. A medicinal plant. |
| அபரிக்கிரகம் | aparikkirakam n. <>a-pari-graha. 1. The vow of not receiving anything from another; பிறர்பால் ஏற்காமையாகிய விரதம். 2. (Jaina.) Renouncing property; |
| அபரிசரம் | aparicaram n. <>a-parisara. Distance; தூரம். (சிந்தா. நி. 173.) |
| அபருஷவாக்கியம் | aparuṣa-vākkiyam n. <>a-paruṣa+. Agreeable speech; கொடுமையற்ற சொல். (தக்கயாகப். 664, உரை.) |
| அபலம் 1 | apalam n. <>a-phala. 1. Tree which is past fruit-bearing; காய்ப்புமாறிய மரம். (R. T.) 2. Loss; |
| அபலம் 2 | apalam n. Whale; திமிங்கிலம். (வை. மூ.) |
| அபலம் 3 | apalam n. <>apala. Plough-share; கொழு. (நாநார்த்த.) |
| அபலாடிகை | apalāṭikai n. <>apalāṣikā. Thirst; தாகம். (சிந்தா. நி. 178.) |
| அபலி | apali n. White mustard; வெண் கடுகு. (பச். மூ.) |
| அபவர்க்கம் | apavarkkam n. <>apa-varga. Bounty, gift; தியாகம். (நாநார்த்த.) |
| அபவருத்தம் | apavaruttam n. <>apa-vrtta. Destroying; அழிக்கை. (சிந்தா. நி. 172.) |
| அபவாதசூத்திரம் | apavāta-cūttiram n. <>apa-vāda+. A sūtra whose import is opposed to that of another sūtra; ஒரு சூத்திரத்தால் விதிக்கப்பட்டதற்கு முற்றும் மாறுபாடாக விதிக்கும் வேறு சூத்திரம். |
| அபவிருத்தி | apa-virutti n. <>apa-vrddhi. Decrease; குறைவு. (சிந்தா. நி. 172.) |
| அபஸ்மாரகரோகம் | apamāraka-rōkam n. <>apasmāra-ka+. Epilepsy; காக்கை வலிப்பு. (சு. வை. ர. 611.) |
| அபஸ்மாராஸுரன் | apasmārāsuraṉ n. <>apasmāra+. An Asura over Whose body Naṭarāja dances; முயலகன். (தென். இந். க்ஷேத். பக். 252.) |
| அபாகசாகம் | apākacākam n. <>apākašāka. Ginger; இஞ்சி. (பரி. அக.) |
| அபாங்கம் | apāṅkam n. <>apāṅga. Sectarian mark on the forehead; நெற்றிக்குறி. (நாநார்த்த.) |
| அபாசிரயம் | apācirayam n. <>apāšraya. Pandal, pavilion; பந்தர். (சிந்தா. நி. 183.) |
| அபாசீனம் | apācīṉam n. <>apācīna. South; தெற்கு. (சிந்தா. நி. 183.) |
| அபாடம் | apāṭam n. <>a-pāṭha. Mistake; தவறு. உலகபாட மனுவென வுலாவுவன (தக்கயாகப். 27.) |
| அபாதானம் | apātāṉam n. <>apā-dāna. (Gram.) The Sense of the ablative case; ஐந்தாம் வேற்றுமைப்பொருள். (தொல். சொல். குறிப்பு, பக். 115.) |
| அபாம்பதி | apāmpati n. <>apām-pati. Sea; கடல். (சேதுபு. சேதுயாத். 13.) |
| அபாயகரம் | apāya-karam n. <>apāya+kara. Dangerous condition; ஆபத்துநிலை. Colloq. |
| அபாயதந்திரம் | apāya-tantiram n. <>id.+. Artifice, trick; ஏமாற்றுந் தந்திரம். (R.) |
| அபார்த்தகம் | apārttakam n. <>apārtha-ka. (Log.) A fault in argumentation; தோல் வித்தானத் தொன்று. (செந். iii, 13.) |
| அபாரணை | apāraṇai n. <>a-pāraṇā. Fasting; உண்ணாமை. (சிந்தா. நி. 185.) |
