Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபிபூதன் | apipūtaṉ n. <>abhi-bhūta. One who is concealed; மறைக்கப்பட்டவன். |
| அபிமதம் | apimatam n. <>abhi-mata. Agreeableness; இணக்கம். (நாநார்த்த.) |
| அபிமந்திரம் | apimantiram n. <>abhi-mantra. Reciting mantras; செபிக்கை. (சிந்தா. நி. 182.) |
| அபிமபுத்தி | apimaputti n. prob. ahir-bhudhnya. A Rudra; உருத்திரருள் ஒருவர். (தக்கயாகப். 443, உரை.) |
| அபிமன் | apimaṉ n. <>Abhimanyu. Arjuna's son by Subhadrā; அச்சுனற்குச் சுபத்திரையிடம் பிறந்த மகன். (பெருங். உஞ்சைக். 56, 58, குறிப்பு.) |
| அபிமானம் | apimāṉam n. <>abhi-māna. (நாநார்த்த.) 1. Wisdom; ஞானம். 2. Affection; 3. Killing; |
| அபியிதம் | apiyitam n. <>abhi-hita. Saying, speaking; சொல்லுகை. (சிந்தா. நி. 182.) |
| அபியோகபத்திரம் | apiyōka-pattiram n. <>abhi-yōga+. Petition, complaint in writing; பிறராற் செய்யப்பட்ட துன்பத்தைக்கூறி முறையிடும் பத்திரம். (சுக்கிரநீதி, 95.) |
| அபியோகம் | apiyōkam n.<>abhi-yōga. Complaint, representation to the king of the wrongs done to a person; தனக்குப் பிறர்செய்த தீங்கை அரசனிடம் முறையிடுகை. (சுக்கிரநீதி, 262.) |
| அபிரேக்கு | apirēkku n. Fish; மீன். (மதி. களஞ். ii, 38.) |
| அபிலாசம் | apilācam n. <>abhi-lāṣa. Desire, wish, longing; விருப்பம். (சிந்தா. நி. 187.) |
| அபிலாபம் | apilāpam n. <>abhi-lāpa. Talk, speech; பேச்சு. (சிந்தா. நி. 169.) |
| அபிவியஞ்சகம் | apiviyacakam n. <>abhi-vyajaka. 1. Revealing, manifesting; வெளிப்படுத்துகை. அது வைகரிவாக்குக்கு அபிவியஞ் சகஸ்தானம் (சி. சி. 2, 62, சிவாக்.). 2. Brightness; |
| அபின்னாசக்தி | apiṉṉā-cakti n.<>a-bhin-ṉā+. (šaiva.) Inseparable Energy of šiva; சிவத்தினின்றும் பிரிவுபடாத சக்தி. |
| அபின்னியாசம் | apiṉṉiyācam n. <>abhi-nyāsa. A kind of high fever attended with convulsion; சன்னிவகை. (R.) |
| அபிஷங்கசுரம் | apiṣaṅka-curam n. <>abhiṣaṅga+. Fever due to poison, excessive anger, fear, grief or sexual indulgence; விஷம் கோபம் பயம் துக்கம் காமம் முதலிய காரணங்களால் உண்டாகுஞ் சுரம். (ஜீவரட். 31.) |
| அபிஷிக்தர் | apiṣiktar n. <>abhiṣikta. Persons belonging to a Non-Brahmin priestly caste who had been anointed as Guru; சைவரில் குருக்கள் வகையார். (மீனாட். சரித். i, 27.) |
| அபிஷேகக்காணி | apiṣēka-k-kāṇi n. <>abhiṣēka+. A tax; வரிவகை. (S. I. I. vii, 403.) |
| அபிஷேகக்கூட்டு | apiṣēka-k-kūṭṭu n. <>id.+. Macerated spices for anointing an idol; திருமஞ்சனமாட்டுதற்குரிய வாசனைக்கலவை. (W.) |
| அபிஷேகநாமம் | apiṣēka-nāmam n. <>id.+. Title assumed on entering office, as of a king; அரசன் மடாதிபதி இவர்கள் பட்டம் பெறுங்காலத்துத் தரிக்கும் பெயர். |
| அபிஷேகம் | apiṣēkam n. <>abhiṣēka. A head ornament; தலையணிவகை. (S. I. I. iii, 474.) |
| அபிஷேகமண்டபம் | apiṣēka-maṇṭapam n. <>id.+. Hall for the ceremonial bath of an idol, in a temple; திருமஞ்சனசாலை. (I. M. P. Cg. 331.) |
| அபிஷேகஸ்தர் | apiṣēkastar n. <>id.+. See அபிஷிக்தர். Loc. . |
| அபிஷேகி - த்தல் | apiṣēki- 11 v. tr. <>abhi-ṣēka. See அபிடேகி-. . |
| அபீசி | apīci n. <>a-vīci. A hell; நரக வகை. (சி. போ. பா. 2, 3, பக். 204.) |
| அபீட்டிதம் | apīṭṭitam n. <>abhīṣṭita. Prayer; தொழுகை. (சிந்தா. நி. 180.) |
| அபுசியன்தேசம் | apuciyaṉ-tēcam n. Abyssinia in Africa; ஆபிரிக்கா கண்டத்திலுள்ள ஒரு தேசம். (R.) |
| அபுரூபம் | apurūpam n. Corr. of அபூர்வம். Rarity; அருமை. (W.) |
| அபூர்வி | apūrvi n. <>a-pūrvin. Brahmin pilgrims well-versed in the Vēdas; தலயாத்திரிகரான வேதம்வல்ல பிராமணர். (I. M. P. Tj. 32.) |
| அபூரி | apūri n. See அபூர்வி. அபூரித் திருமேனிகளுக்குக் கொடுக்க . . . அரிசி இருநாழி (S. I. I. iv, 129). . |
| அபூருவம் | apūruvam n. <>apūrva. 1. Novelty; நூதனம். (சிந்தா. நி. 183.) 2. Rarity; |
