Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபேதக்கட்சி | apēta-k-kaṭchi n. <>a-bhēda+. Socialism. See அபேதவாதம், 2. (பாரதி. கட்டுரை, iv, 163.) |
| அபேதவாதம் | apēta-vātam n. <>a-bhēda-vāda. 1. The doctrine identifying the individual soul with God; சீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனக் கூறுங் கொள்கை. (சொரூபசாரம், காப்பு, உரை.) 2. Socialism; |
| அபேஸ்செய் - தல் | apēs-cey- v. tr. prob. E. abase+. 1. To prostrate; படுக்கவைத்தல். Loc. 2. To swallow; 3. To misappropriate; 4. To steal; |
| அபேஸ்போடு - தல் | apēs-pōṭu- v. tr. prob. id.+. To steal; திருடுதல். (மதி. களஞ். i, 77.) |
| அபேஸாக்கு - தல் | apēs-ākku- v. tr. prob. E. upraise+. To heave; உயர்த்துதல். (M. Navi. 98.) |
| அபோக்தா | apōktā n. <>a-bhōktr. One who does not eat or enjoy; புசியாதவன். |
| அம் 1 | am n. Cruelty; கொடுமை. (சம். அக. Ms.) |
| அம் 2 | am n. <>ha. (நாநார்த்த.) 1. Lustre of gems; மணியின் ஒளி. 2. Laughter; 3. Happiness; 4. Horripilation; 5. God; 6. Swan; 7. Invitation; 8. Pride; 9. Battle; 10. Arrow; |
| அம் 3 | am n. <>am. (நாநார்த்த.) 1. Command; ஆணை. 2. Obeisance with joined hands; 3. Length; 4. Measure of the musical notes; 5. Crooked sentence; |
| அம்சபப்பளி | amca-pappaḷi n. <>hamsa+. A kind of saree; சேலைவகை. Loc. |
| அம்சம் 1 | amcam n. <>hamsa. Swan; அன்னப்பறவை. |
| அம்சம் 2 | amcam n. <>amša. Mark; பரீட்சை விடையின் மதிப்பெண். Mod. |
| அம்சாசனம் | amcācaṉam n. <>hamsa+āsana. (Yōga.) A yōgic posture; யோகாசன வகையுள் ஒன்று. |
| அம்பகம் 1 | ampakam n. Pay of an actor, in a play; நடிகருக்குரிய கூலி. (J.) |
| அம்பகம் 2 | ampakam n. cf. ambaka. செம்பு. Indian kales; சேம்பு. (பச். மூ.) |
| அம்பட்டன் | ampaṭṭaṉ n. <>ambaṣṭha. Son born to a Brahmin by a Vaišya wife; பிராமணனுக்கு வைசியமனைவியிடம் பிறந்த மகன். (மனு. 284.) |
| அம்பட்டை | ampaṭṭai n. <>ambaṣṭhā. (நாநார்த்த.) 1. Arabian jasmine; முல்லை. 2. Wormkiller; 3. Yellow wood-sorrel; |
| அம்படலம் 1 | ampaṭalam n. (அக. நி.) 1. Grinding stone; அம்மி. 2. Mercury; 3. Measure; 4. Lead; 5. Silver; |
| அம்படலம் 2 | ampaṭalam n. perh. அம்+படர்-. Boat; ஓடம். (அக. நி.) |
| அம்படலம் 3 | ampaṭalam n. cf. ambara. Open space; வெளி. (அக. நி.) |
| அம்பணம் | ampaṇam n. 1. cf. அம்படலம். Ship; மரக்கலம். (அக. நி.) 2. Coral; 3. Mouth; 4. Stem of the plantain; |
| அம்பரம் | amparam n. <>ambara. 1. Turmeric; மஞ்சள். அம்பரமும் பொன்னு மணிக்கோடு பொருந்தி (மான்விடு. 70). 2. Sin; 3. Lip; 4. Ambergris, a fragrant substance; 5. Hall, public place; |
| அம்பரவதி | ampara-vati n. prob. id.+. The river Tāmpiravaruṇi; தாம்பிரவருணி நதி. (ந. மதீப.) |
| அம்பராந்தம் | amparāntam n. <>ambarānta. Horizon; அடிவானம். Pond. |
| அம்பராம்புயம் | amparāmpuyam n. prob. ambara+ambuja. That which is non-existent, as sky-lotus; [ஆகாசத்தாமரை] இல்பொருள். (பச். மூ.) |
| அம்பரிடம் | ampariṭam n. <>ambarīṣa. A hell, one of eight mā-narakam, q. v.; மாநரகம் எட்டனுள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 203.) |
| அம்பரீடம் | amparīṭam n. <>ambarīṣa. (நாநார்த்த.) 1. Battle; போர். 2. A species of mango; 3. Pan used for parching; frying pan; 4. Colt; |
| அம்பரீடன் | amparīṭaṉ n. <>ambarīṣa. (நாநார்த்த.) 1. šiva; சிவபிரான். 2. Sūrya; |
