Word |
English & Tamil Meaning |
|---|---|
| அம்புமுதுபாடன் | ampu-mutu-pāṭaṉ n. perh. அம்பு+முது+. A kind of pearl; முத்து வகை. (S. I, I. ii, 78.) |
| அம்புமுதுவரை | ampu-mutu-varai n. perh. id.+id.+. A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 78.) |
| அம்புயநூல்நாணன் | ampuya-nūl-nā-ṇāṉ n. <>அம்புயம்+நூல்+நாண். Kāma, as having a bowstring of lotus-fibres; [தாமரை நூலை நாணாகவுடையவன்] மன்மதன். (நாமதீப.) |
| அம்புயம் | ampuyam n. (அக. நி.) 1. Pack, bundle; பொதி. 2. Quiver; |
| அம்புராம்புயம் | ampurāmpuyam n. perh. ambu-dhi+ambu-ja. The plant known as Kaṭaṟṟāmarai; கடற்றாமரை. |
| அம்புரோகிணி | ampurōkiṇi n. <>ambu-rōhiṇī. Lotus; தாமரை. (சிந்தா. நி. 213.) |
| அம்புலி | ampuli n. cf. அம்பலி. Maize porridge; சோளக்கூழ். பட்டிநாய்களுக்கு அம்புலி காய்ச்சுமிடமும் (எங். ஊர். 40). |
| அம்புவாகம் | ampuvākam n. <>ambu-vāha. Cloud; முகில். (சிந்தா. நி. 213.) |
| அம்பை | ampai n. <>அம்பு. 1. Cuscus grass; வெட்டிவேர். Pond. 2. Taper-pointed mountain ebony; |
| அம்போதரங்கவொருபோகு | ampō-taraṅka-v-orupōku n. <>அம்போதரங்கம்+. (Pros.) A variety of ottāḻicai-k-kali verse; ஒத்தாழிசைக்கலிப்பாவகையு ளொன்று. (பாப்பா. 105.) |
| அம்போதரம் | ampōtaram n. <>ambho-dhara. (தக்கயாகப். 606 உரை.) 1. Cloud; மேகம். 2. Ocean; |
| அம்போதி | ampōti n. perh. அகம்+பொதி-. The inner meaning of a stanza; பாட்டின் உட்பொருள். (சங். அக.) |
| அம்மட்டம் | ammaṭṭam n. <>ambhaṣṭhā. Velvet leaf; வட்டத்திருப்பி. (சங். அக.) |
| அம்மட்டி | ammaṭṭi n. Koṭṭi, an aquatic plant; கொட்டி. (பச். மூ.) |
| அம்மண்டார் | ammaṇṭār n. prob. அம்மான்+ஆண்டார். Maternal uncle; தாய்மாமன்.Nā. |
| அம்மணம் | ammaṇam n. 1. cf. அம்மணி. Waist; இடை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா.) 2. Lewdness; |
| அம்மணி | ammaṇi n. cf. அம்மணம். Lap; அடி. (சம். அக. Ms.) |
| அம்மாச்சன் | ammāccaṉ n. prob. அம்மான்+அச்சன். See அம்மண்டார். Nā. . |
| அம்மாயி | ammāyi n. <>அம்மா+. Maternal grandmother; தாயைப்பெற்ற பாட்டி. Loc. |
| அம்மாரம் | ammāram n. cf. ašva-māra. Alari-c-cevi, a plant; அலரிச்செவி. (பச். மூ.) |
| அம்மாலைத்தேவர் | ammālaittēvar n. A title of Kaḷḷars; கள்ளர்பட்டங்களு ளொன்று. (கள்ளர்சரித். 145.) |
| அம்மான்பச்சரிசி | ammāṉ-paccarici n. Red Indian water-lily; செங்கழுநீர். (சங். அக.) |
| அம்மானார் | ammāṉār n. <>அம்மானை. 1. A girls' game; அம்மானையாட்டம். 2. A class of poem, which has the word ammāṉai as its refrain; |
| அம்மியம் | ammiyam n. Trumpet; காளம். (W.) |
| அம்மிரம் | ammiram n. <>āmra. Mango; மாமரம். (சங். அக.) |
| அம்மிலம் | ammilam n. <>amla. (நாநார்த்த.) 1. Sourness; புளிப்பு. 2. Tamarind; 3. Puḷi-vaci, a creeper bearing sour fruits; |
| அம்மிலிகை | ammilikai n. <>amlikā. Tamarind; புளி. (சிந்தா. நி. 206.) |
| அம்மு - தல் | ammu- 5 v. tr. To press; அமுக்குதல். வல்லி யமாம னெகிழ்த்து (மருதூரந் 91). |
| அம்முண்டு | ammuṇṭu n. See அப்புண்டு. Loc. . |
| அம்மைக்கொண்டை | ammai-k-koṇṭai n. <>அம்மை+. A mode of coiffure; மகளிர் கொண்டைவகை. |
| அம்மையப்பன் | ammai-y-appaṉ n.<>id.+. Lit., father and mother. [தாயும் தந்தையும்] A form of šiva with His šakti; |
| அம்மையார்சீட்டு | ammaiyār-cīṭṭu n. <>அம்மையார்+. A kind of card-play; ராஜா மந்திரி என்னுஞ் சீட்டாட்டம். Loc. |
| அம்மோ | ammō int. An interjection expressing pity; இரக்கக்குறிப்புச் சொல். (நாமதீப.) |
