Word |
English & Tamil Meaning |
|---|---|
| அம்ஸஸ்வரம் | amša-svaram n. <>amša+. (Mus.) Predominant note in a rāga; இராகத்தில் முக்கியமாக ஒலிக்கவேண்டிய ஸ்வரம். (Mus. of Ind. 39.) |
| அம்ஸம் | amsam n. <>amsa. Shoulder; தோள். (திவ். இயற். திருநெடுந். 21, வ்யா. பக். 173.) |
| அமங்கலைநாள் | amaṅkalai-nāḷ n. <>amaṅgalā+. (Astrol.) The nakṣatras puṉarpūcam and pūcam; புனர்பூசம் பூசம் ஆகிய நக்ஷத்திரங்கள். (சோதிட. சிந். 38.) |
| அமசடக்கம் | amacaṭakkam n. perh. அமை-+அடக்கம். (R.) 1. Concealing, covering; மூடுகை. 2. Protecting; 3. Quietness; |
| அமண்டலம் | amaṇṭalam n. prob. amaṇda. Castor plant; ஆமணக்கு. (மூ. அ.) |
| அமண்டலாதி | amaṇṭalāti n. Small Indian oak; செங்கடம்பு. (சித். அக.) |
| அமணழித்தோன் | amaṇ-aḻittōṉ n. <>அமண்+அழி-. St. Tiruāṉa-campantar; திருஞானசம்பந்தர். (நாமதீப.) |
| அமதி 1 | amati n. Corr. of அமுது. Nectar; அமிழ்து. (R.) |
| அமதி 2 | amati n. <>amati. (நாநார்த்த.) 1. Time; காலம். 2. Moon; |
| அமந்தாசிகம் | amantācikam n. Iron wood of Ceylon சுருளி. (சித். அக). |
| அமம் | amam n.<>ama. Disease, illness; நோய். (சிந்தா. நி. 190.) |
| அமரகம் | amarakam n. <>amara-ka. A treatise on erotics; காமசாஸ்திரத்து ளொன்று. (நெஞ்சுவிடு. 10.) |
| அமரகுணர் | amarakuṇar n. perh. amrta +guṇa. Flower of chebulic myrobalan கடுக்காய்ப்பூ. (சங். அக.) |
| அமரசயம் | amaracayam n. See அமராசயம். (W.) . |
| அமரத்துவம் | amarattuvam n. <>amara-tva. Indestructibility; immortality; அழியாமை. (சிந்தா. நி. 213.) |
| அமரநாயகம் | amara-nāyakam n.<>samara-nāyaka. 1. Commandership; தண்டத் தலைமை. (M. E. R. 36 of 1928-9.) 2. Grant of land to the commander of an army; |
| அமரபக்கம் | amara-pakkam n. <>apara+. The dark fortnight; கிருஷ்ணபட்சம். (பஞ்.) |
| அமரபர்த்திரு | amara-parttiru n. <>amara-bhartr. Indra; இந்திரன். (சிந்தா. நி. 188.) |
| அமரம் | amaram n. perh apara. Back or reverse side; பின்பக்கம். (அக. நி.) |
| அமரர்கற்பம் | amarar-kaṟpam n. <>amara-garbha. Heaven; தேவலோகம். (R.) |
| அமரல் | amaral n. <>அமர்-. (பொசி. நி.) 1. Largeness, excess; மிகுதி. 2. Excellence, grandeur; 3. Density, closeness; |
| அமரன் | amaraṉ n. <>அமர். Warrior, one who gives battle; போர் செய்வோன். (பெருங். உஞ்சைக். 37, 202.) |
| அமராசயம் | amarācayam n. prob āmāšaya. 1. Stomach; இரைப்பை. (W.) 2. Womb; |
| அமராஞ்சனம் | amarācaṉam n. <>amara+. Sandal-wood tree; சந்தனம். (சித். அக.) |
| அமராபகை | amarāpakai n. <>id.+āpagā. The Milky Way; ஆகாயகங்கை. (சிந்தா. நி. 193.) |
| அமராபுரம் | amarā-puram n. <>அமரர்+. Indra's capital, Amarāvatī; அமராவதி. உம்பராளு மமராபுரந்தவிர (தக்கயாகப். 17). |
| அமரிதாவிகம் | amaraitāvikam n. A plant growing in damp places; கையாந்தகரை. (சித். அக.) |
| அமரிப்புல் | amari-p-pul n. prob. அமரி+. Sticking grass; ஒட்டுப்புல். (சித். அக.) |
| அமரிப்பூகம் | amari-p-pūkam n. prob. id.+. Red basil; செங்கரந்தை (சித். அக.) |
| அமரிறை | amar-iṟai n.<> அமரர்+. Indra; இந்திரன். அமரிறை யருள்வகை (பெருங். வத்தவ. 5, 76). |
| அமரிஷணம் | amariṣaṇam n. <>amaṟṣaṇa. Anger; கோபம் (சிந்தா. நி. 211.) |
| அமருடம் | amaruṭam n.<>amarṣa. (நாநார்த்த.) 1. Anger; கோபம். 2. Impatience; |
| அமரேசம் | amarēcam n. <>amarēša. (šaiva.) A spiritual world, one of kuyyāṭṭakapuvaṇam q.v.; குய்யாட்டகபுவனத்து ளொன்று. (சி. போ. பா. 2, 3, பக். 213.) |
