Word |
English & Tamil Meaning |
---|---|
அமிர்தகணத்தார் | amirta-kaṇattār n. <>a-mrta+gaṇa. 1. Members of the committee for the management of village affairs; ஊரதிபதிகளான கணப்பெருமக்கள். (I. M. P. Cg. 1027.) 2. Members in charge of the cash receipts of a temple; |
அமிர்தகிரணன் | amirta-kiraṇaṉ n. <>id.+kiraṇa. Moon; சந்திரன். (W.) |
அமிர்தகுணம் | amirta-kuṇam n. <>id.+. Excellent quality; உத்தம குணம். (தெய்வச் விறலி. 147.) |
அமிர்தசஞ்சீவினி | amirta-cacīviṉi n. <>id.+sanjīvanī. A medicament supposed to restore the slain to life; கொலையுண்டாரைப் பிழைக்கச் செய்வதாகக் கருதப்படும் மருந்து. (W.) |
அமிர்தசசாகரம் | amirta-cākaram n. <>id.+. A medical treatise written by Mahārāja Pratāpasimha; பிரதாபசிம்ம மகாராஜா எழுதிய ஒரு வைத்தியநூல். (அபி. சிந்.) |
அமிர்தசாமரம் | amirta-cāmaram n. <>id.+. A variety of common sesban; செஞ்சிற்றகத்தி. (சித். அக.) |
அமிர்தநிலை | amirta-nilai n. <>id.+. (Erot.) See அமுதநிலை. அறிந்து பதினைந் தமிர்த நிலை யாராய்ந்து (விறலிவிடு. 547) . |
அமிர்தம் | amirtam n. <>a-mrta. (நாநார்த்த.) 1 Ghee; நெய். 2. Svarga; 3. Remains afte a sacrifice; 4. Gold; |
அமிர்தவிந்து | amirta-vintu n. <>id.+bindu. Quicksilver; இரசம். (சங். அக.) |
அமிர்தன் | amirtaṉ n. <>a-mrta. Dhanvantari, the physician of the gods; தன்வந்தரி. (நாநார்த்த.) |
அமிர்தை | amirtai n. <>a-mrtā. 1. Long pepper; திப்பிலி. (பச். மூ.) 2. Sacred basil; 3 A yāginī; |
அமிராகிதம் | amirākitam n. Red catechu; செங்கருங்காலி. (சித். அக.) |
அமீன் | amīṉ n. <>U. amīn. Confidential officer; அந்தரங்க உத்தியோகஸ்தன். (M. Sm. D. I, 278.) |
அமீனதார் | amīṉatār n. <>id.+. A subordinate revenue officer; அரசிறைக் கீழ்த்தர உத்தியோகஸ்தருள் ஒருவகையான். Nā. |
அமுக்குமரம் | amukku-maram n. <>அமுக்கு-+. Uppermost plank in the side of a boat; படகின் விலாப்பக்கத்திலுள்ள மேற்பலகை. (R.) |
அமுக்குரா | amukkurā n. of. அமுக்கிரா. Indian winter cherry; அமுக்கிரா. (நாமதீப.) |
அமுங்காக்கொடி | amuṅkā-k-koṭi n. <>அமுங்கு+ஆ neg.+. Sola pith; நெட்டி. (சித். அக.) |
அமுசகம் | amucakam n. of. அமுசம். A diffuse prostrate herb; செருப்படை. (சித். அக.) |
அமுசம் | amucam n. <>hamsa. Swan; அன்னப்பறவை. (சம். அக. Ms.) |
அமுசு | amucu n. Soot; ஒட்டடை. (W.) |
அமுசோகம்பாவனை | amucōkam-pāvaṉai n. <>hamsōham+. Contemplation of the self as a swan; அன்னமாகத் தன்னைப் பாவிக்கை. (வள்ள. சித்தாந்ததரி. சிவயோக. 11, பக். 101.) |
அமுணங்கம் | a-muṇaṅkam n. prob. அ neg.+முணங்கு-. Want of self-restraint; அடக்கமின்மை. (சிந்தா. நி. 190.) |
அமுத்தம் 1 | amuttam n. <>amrta. (வை. மூ.) 1. Emblic myrobalan; நெல்லி. 2. Nepal aconite; |
அமுத்தம் 2 | amuttam n. <>a-mukta. Weapon wielded by hand; கையாயுதம். (சிந்தா. நி. 205.) |
அமுத்தல் | amuttal n. Japanese waxtree; கர்க்கடகசிங்கி. (பரி. அக.) |
அமுத்தி | amutti n. prob. a-buddhi. Dislike; இட்டமின்மை. (சிந்தா. நி. 203.) |
அமுத்திரம் | amuttiram n. of. அமுதசகரம். Indian madder, manjit; மஞ்சிட்டி. (பச். மூ.) |
அமுதக்கதிர்க்கடவுள் | amuta-k-katir-k-kaṭavuḷ n. <>அமுதம்+கதிர்+. Moon; சந்திரன். (தக்கயாகப். 460.) |
அமுதக்குவிகம் | amuta-k-kuvikam n. prob. id.+perh. guhya. A species of aloe; செங்கற்றாழை. (சித். அக.) |
அமுதக்கொடி | amuta-k-koḷi n. prob. id.+. Indian birthwort; பெருமருந்துக்கொடி. (பச். மூ.) |
அமுதக்கோணிகம் | amutakkōṇikam n. Whistling peal; செங்கிளுவை. (சித். அக.) |
அமுதகம் | amutakam n. <>அமுது+அகம். (W.) 1 Sea of milk; பாற்கடல். 2. Women's breast; 3. Water; |