Word |
English & Tamil Meaning |
|---|---|
| அமூர்த்தத்துவம் | amūttatuvam n. <>a-mūrta-tva. Formlessness; வடிவின்மை. (மேரூமந். 93, உரை.) |
| அமூர்த்தி | amūrtti n. <>a-mūrti. The formless; உருவமில்லாதது. அத்தியா யமூர்த்தியாய் (மேருமந். 88). |
| அமூர்த்திசாதாக்கியம் | amūrtti-cātākkiyam n. <>id.+. (šaiva.) Manifestation of šiva in the form of a column of fire, one of five cātākkiyam, q.v.; சாதாக்கியமைந்தனுள் தழற்பிழம்பான சிவவடிவம். (தத்துவப். 191, உரை.) |
| அமெரிக்கன்சம்பா | amerikkaṉ-campā n. A kind of paddy; நெல்வகை. (A.) |
| அமேடி | amēṭi n. A gold coin issued by Tippu Sultan; திப்புசுல்தானால் வெளியிடப்பட்ட தங்கநாணய வகை. Cm. |
| அமேத்தியம் | amēttiyam n. Bamboo; மூங்கில். (மருத்.) |
| அமேந்துகொட்டை | amēntu-koṭṭai n. <>E. almond+. Almonds; வாதுமைக்கொட்டை. (சங். அக.) |
| அமேஜ்ஆதாரம் | amēj-ātāram n. <>U. amēj+. Land having both natural and artificial sources of irrigation; தானாகவும் இறைவை மூலமாகவும் நீர்பாயும் பாசன வாதாரமுள்ள நிலம். (R. T.) |
| அமேஷா | amēṣā adv. <>Persn. hamēsha. Always; எப்பொழுதும். (P. T. L.) |
| அமை - தல் | amai- 4 v. intr. (நாநார்த்த.) 1. To occur, happen; சம்பவித்தல். 2. To be excellent, glorious; |
| அமை - த்தல் | amai- 11 v. tr. To stop; நிறுத்துதல். திருவடிகளின் மார்த்தவத்தை நினைத்து இந்தக் கூத்தை அமைக்கைக்காக வணங்க (திவ். பெரியாழ். 1, 9, 8, வ்யா. பக். 198). |
| அமை | amai n. <>அமை-. Kaus; நாணல். (சங். அக.) |
| அமைத்தன் | amaittaṉ n. <>amātya. Minister; அமைச்சன். முதலமைத்தன் மகன். (M. E. R. 1926-7, p. 89). |
| அமைதல் | amaital n. <>அமை-. Season, occasion, opportunity; பொழுது. (பொதி. நி.) |
| அமைதி | amaiti n. <>id. 1. Propriety, fitness; தகுதி. அகலிட நெடிதாளு மமைதியை (கம்பரா. வனம்புகு. 24). 2. (Gram.) Sanctioned deviation from grammatical rules, as anomalous; |
| அமைப்பு | amaippu n. <>id. See அமைதி, 2. இடவழுவமைப்பு (நன். 380, உரை.) . |
| அமையப்படை | amaiya-p-paṭai n. <>அமையம்+. Forces raised within a short period; சிலநாட்களிற் சேர்க்கப்படுஞ் சேனை. (சுக்கிர நீதி, 303.) |
| அமைவன் | amaivaṉ n. <>அமைவு. (நாநார்த்த.) 1. Arhat; அருகன். 2. One who has self-control; |
| அமைவு | amaivu n. <>அமை-. Modesty; respectful behaviour; அடக்கம். (சிந்தா. நி. 203.) |
| அமோகை | amōkai n. <>a-mōghā. Cabool rice; வாயுவிளங்கம். (நாநார்த்த.) |
| அய்யவி | ayyavi n. of. ஐயவி. Indian mustard; கடுகு. (வை. மூ.) |
| அய்யா | ayyā n. A subdivision of the Paṟaiya caste; பறையர்வகை. (G. Tj. D. I, 89.) |
| அய்வனம் | ayvaṉam n. <>ஐவனம். Mountain paddy; மலைநெல். (நன். 124, மயிலை.) |
| அயக்காந்தச்சிந்தூரம் | aya-k-kānta-c-cintūram n. <>அயம்+காந்தம்+. Calcined powder of iron and loadstone; இரும்புங்காந்தமுஞ் சேர்ந்த சிந்தூரமருந்து. (R.) |
| அயகபடில் | ayakapaṭil n. of. அயசுபடில். Tin ore; வெள்ளீயமணல். (சங். அக.) |
| அயங்கியம் | ayaṅkiyam n. <>a-saṅkhyā. That which is innumerable; எண்ணிறந்தது. அயங்கிங் கடலுந் தீவும் (மேருமர். 6). |
| அயங்கு - தல் | ayaṅku- 5 v. intr. of. வயங்கு-. To shine; to appear bright; விளங்குதல். பல்லயங்கு தலையேந்தினார் (தேவா. 117, 4). |
| அயச்சாரம் | aya-c-cāram n. <>அயம்+. Dust of iron; இரும்புக்கிட்டம். (W.) |
| அயச்சிந்தூரம் | aya-c-cintūram n. <>id.+. Hydrated Peroxide of iron; இரும்புசேர்ந்த சிந்தூரமருந்து. (இங். வை.) |
| அயசிலவேதை | ayacilavētai n. Kōḷakapāṣāṇam, a mineral poison; கோளகபாஷாணம். (சங். அக.) |
| அயசீசம் | ayacīcam n. <>அயம். Iron; அயம். (சங். அக.) |
| அயசு | ayacu n. of. அசறு. Slippery ground; வழுக்கல் நிலம். (W.) |
| அயசுபடில் | ayacu-paṭil n. prob. ayas+படி-. Tin ore; வெள்ளீயமணல். (W.) |
| அயத்தி | ayatti n. prob. id. See அயத்தீ. (வை. மூ.) . |
