Word |
English & Tamil Meaning |
---|---|
அயத்தினம் | a-yattiṉam n. <>a-yatna. Want of effort; முயற்சியின்மை. (யாழ். அக.) |
அயத்தீ | ayattī n. of. அயத்தி. Aya-t-toṭṭi-pāṣāṇam, a prepared arsenic; அயத்தொட்டிப் பாஷாணம். (W.) |
அயத்தோன் | ayattōṉ n. <>அயம். Saturn; சனி. (நாமதீப.) |
அயநாகம் | aya-nākam n. prob. id.+. A chemical drug; இரசவாத மருந்துவகை. (தஞ். சரசு. iii, 43.) |
அயம் 1 | ayam n. (அக. நி.) 1. Sacrifice; யாகம். 2. Charioteer; 3. Earth; |
அயம் 2 | ayam n. of. payas. Rain water; மழைநீர் (பச். மூ.) |
அயம் 3 | ayam n. <>aya. Past karma productive of good; நலந்தரும் முற்கருமம். (நாநார்த்த.) |
அயம் 4 | ayam n. <>šasam. Hare; முயல். (அரு. நி.) |
அயமவாதி | ayamavāti n. See அயவாசி. (பச். மூ.) . |
அயர் - தல் | ayar- 4 v. intr. To play, sport; விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும் (கலித். 82). |
அயர்வு | ayarvu n. <>அயர்-. 1. Fatigue; சோர்வு. (நாநார்த்த.) 2. Dizziness; swooning; 3. Pain; |
அயலத்தான் | ayal-attāṉ n. <>அயல்+அகம். 1. Neighbour; அடுத்துள்ளவன். 2. Stranger; |
அயலார்காட்சி | ayalār-kāṭci n. <>அயலான்+. Testimony of eye-witnesses; நேர்நின்று பார்த்தவர்களின் அத்தாட்சி. (Cola. II, ii, 258.) (பெரியபு. தடுத்தாட். 56.) |
அயலாள் | ayal-āḷ n. <>அயல்+. Stranger; அன்னியமானவ-ன்-ள். |
அயலை | ayalai n. prob. அயிலை. A kind of fish, mackerel; மீன்வகை. (R.) |
அயவாசி | ayavāci n. of. அயவாரி. Sweet flag. வசம்பு. (பச். மூ.) |
அயவிகம் | ayavikam n. of. அயவி. Lesser galangal; சிற்றரத்தை. (சித். அக.) |
அயவு | ayavu n. Breadth, width; அகலம். (சிந்தா. நி. 224.) |
அயன் | ayaṉ n. <>a-ja. Arhat; அருகன். (யாழ். அக.) |
அயன்தஸ்தா | ayaṉ-tastā n. <>U. ain+. See அயன்ஜமா. (R. T.) . |
அயன்நிலம் | ayaṉ-nilam n. <>id.+. Land, the tax on which is paid directly to Government; அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்தற்குரிய நிலம். (R. T.) |
அயன்மணமுரைத்தல் | ayaṉ-maṇamuraittal n. <>அயல்+மணம்+. (Akap.) The theme of the confidante telling the hero, that, if he delays, strangers might desire to marry the heroine; தலைவற்குத் தோழி படைத்துமொழிந்து பிறரும் மணம் வேண்டிக் காப்பணியக் கருதுவரென்று கூறும் அகத்துறை. (களவியற். 113.) |
அயன்ஜமா | ayaṉ-jamā n. <>U. ain+. Land tax, exclusive of cesses; பிறவரிகள் நீங்கிய தனி நிலவரி. (R. T.) |
அயனம் 1 | ayaṉam n. <>ayana. 1. Birth; பிறப்பு. (பொதி. நி.) 2. House; 3. Goal; 4. Course of the sun northwad or southward; |
அயனம் 2 | ayaṉam n. perh. ašana. Food; உணவு. (பொதி. நி.) |
அயனம் 3 | ayaṉam n. <>a-jana. The vedās; வேதம். (யாழ். அக.) |
அயனமாதம் | ayaṉa-mātam n. <>ayana+māsa. The month reckoned from the equinox; அயன மாறுபாட்டிலிருந்து கணக்கிடும் மாதம். (W.) |
அயனாதி | ayaṉ-āti n. <>U. ain+. The original standard assessment of revenue; நிரந்தர நிலவரி. (R. T.) |
அயாகம் | ayākam n. of. அயிரகம். Datura; ஊமத்தை. (பச். மூ.) |
அயாந்திரமாகம் | ayāntiramākam n. of. அயித்திரம். A species of horse-gram; கருங்காணம். (பச். மூ.) |
அயாமரம் | ayāmaram n. <>haya-māra. Oleander; அலரி. (பச் மூ.) |
அயாலி | ayali n. of. அயில். Sedge; கோரை. (பச். மூ.) |
அயானம் | ayānam n. <>ayāna. Nature; சுபாவம். (சிந்தா.நி. 228.) |
அயிணம் | ayiṇam n. <>aiṇa. Deer skin; மான்தோல். (சிந்தா. நி. 218.) |
அயித்திரம் | ayittiram n. of. அயாந்திரமாகம். Black horse-gram; கருங்காணம். (சங். அக.) |