Word |
English & Tamil Meaning |
---|---|
அர்ச்சியம் | arcciyam n. <>arcya. See அர்ச்சனியம். (W.) . |
அர்த்தசந்திரன் | artta-cantiraṉ n. <>ardha+. 1. A mystic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; சோடசகலையு ளொன்று. (செந். ix, 248.) 2. A part of the tiruvāci; |
அர்த்தசம்பந்தம் | artta-campantam n. <>artha+. Right to property; சொத்துப் பாத்தியதை. Nā. |
அர்த்தசம்வாதம் | artta-camvātam n. <>id.+. (Phil.) Doctrine which affirms both existence and non-existence; அஸ்திநாஸ்திவாதம். (சி. சி. அளவை, 1, சிவாக்.) |
அர்த்ததர்சி | arttatarci n. A Buddha; புத்தருள் ஒருவர். (மணி. பக். 369.) |
அர்த்ததாயம் | artta-tāyam n. <>ardha+dāya. Property obtained as a share in inheritance; வாரிசாகப்பெறும் பங்குப்பொருள். இவ்வூராருடன் ஒரு அர்த்ததாய ப்ராப்தி உடையேனல்லேன் (திவ். பெரியாழ். 3, 1, 8, வ்யா. பக். 521). |
அர்த்தப்பிசகு | artta-p-picaku n. <>அர்த்தம்+. Misconstruction, Wrong sense; பொருட்பிழை. Colloq. |
அர்த்தப்புரட்டு | artta-p-puraṭṭu n. <>id.+. See அர்த்தப்பிசகு. Pond. . |
அர்த்தமாகதி | artta-mākati n. <>ardhamāgadhī. A Prakṟtic dialect; பிராகிருதமொழிவகை. (சி. சி. பாயி. 2, மறைஞா.) |
அர்த்தமூலம் | artta-mūlam n. <>ardha+. The first two ghaṭikās or forty-eight minutes in mūla-nakṣatra; மூலநட்சத்திரத்தின் முதலிரண்டு நாழிகை. (சோதிட். சிந். 56.) |
அர்த்தரதம் | artta-ratam n. <>ardharatha. A class of chariots, one of four iratam, q.v.; இரதம் நான்கனுள் ஒன்று. (ஸ்ரீபத்ம. தென்றல் விடு. 67, உரை.) |
அர்த்தக்ஷவரம் | artta-kṣavaram n. <>ardha+. See அரைச்சவரம். . |
அர்த்தாங்கி | arttāṅki n. <>id.+aṅga. Wife; மனைவி. கபம்பணவுடையார் அர்த்தாங்கி இராமாதேவியார் (S. I. I. iv, 99). |
அர்த்தாங்கீகாரம் | arttāṅkīkāram n. <>id.+aṅgīkāra. Consent of one of the two parties to an agreement; இருதிறத்தாருள் ஒரு திறத்தார்மட்டும் உடன்படுகை. (ஈடு, 4, 1, 1, ஜீ.) |
அர்த்தாந்தரம் | arttāntaram n. <>artha+antara. (Log.) A defect in argumentation; தோல்வித்தானத் தொன்று. (செந். iv, 13.) |
அர்த்தி - த்தல் | artti- 11 v. tr. <>ardha. (Math.) To bisect, divide into two equal halves; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல். Mod. |
அர்த்தி | artti n. <>arthin. Beggar; யாசகன். (W.) |
அர்ப்புதம் | arpputam n. <>arbuda. One hundred millions; பத்துப்கோடி (சுக்கிரநீதி, 106.) |
அர்வாஹ் | arvāh n. <>Arab. arvah. Soul; ஆத்மா. ஆலமூல் அர்வாஹ். Muham. |
அர்ஸி | arsi n. <>U. arzi. Petition; அர்ஜி. |
அர்ஸோரோகம் | arsōrōkam n. <>aršas+rōga. Piles; மூலரோகம். (சு. வை. ர.) |
அரக்கம் 1 | arakkam n. <>rakṣā. Protection; பாதுகாப்பு. பாரக்கம் பயில் புகாரில் (தேவா. 46, 8). |
அரக்கம் 2 | arakkam n. <>arka. 1. Ovalleaved China root; திருநாமப்பாலை. (வை. மூ.) 2. Eagle wood; |
அரக்கல் | arakkal n. An instalment of land tax; அரசிறைத்தவணை. (T. A. S. iii, 62.) |
அரக்கன் | arakkaṉ n. Cattle for branding; சூடுபோடுதற்குரிய மாடு. (J. N.) |
அரக்கி | arakki n. Poison; பாஷாணம். (வை. மூ.) |
அரக்கு - தல் | arakku- 5 v. tr. 1. To hide, conceal; கரத்தல். (திவ். திருச்சந். 32, வ்யா. பக். 96.) 2. To wipe; 3. To eat incessantly, in large mouthfuls; |
அரக்கு 1 | arakku n. <>rakta. Redness, a disease peculiar to sesame pods; எள்ளின் காயிற்காணும் ஒருவகை நோய். (பத்துப். அரும்.) |
அரக்கு 2 | arakku n. perh. yavāgū. Gruel; கஞ்சி. (நாமதீப்.) |
அரக்குச்சாராயம் | arakku-c-cārāyam n. <>அரக்கு+. Arrack, spirituous liquor, distilled from toddy or palm wine, to which the bark of vāl is added; வேலம்பட்டையைச் சேர்த்துக் காய்ச்சிய தென்னங்கள் அல்லது பனங்கள். (R.) |