Word |
English & Tamil Meaning |
---|---|
அயிர்க்கடு | ayir-k-kaṭu n. perh. ayas+. Elephant's goad; அங்குசம். (சிந்தா. நி. 220.) |
அயிர்த்துரைத்தல் | ayirtturaittal n. <>அயிர்-+. (Akap.) Theme describing the maid's doubts on seeing the eddened eyes etc.; of the heroine; தலைமகளுடைய கண்சிவப்பு முதலியவற்றைத் தோழி கண்டு ஐயங்கொள்வதைக் கூறும் அகத்துறை. (களவியற். 50.) |
அயிரகம் | ayirakam n. Purple stramony; கருவூமத்தை. (சித்.அக.) |
அயிராணி | ayirāṇi n. Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparuṇi; பச்சையாறு. (நாமதீப.) |
அயிராபதம் | ayirāpatam n. <>Airāvata. Indra's elephant; ஐராவதம். இலங்கெயிற் றயிரா பதத்தொடு கடிதுவந்தன னிந்திரன் (தக்கயாகப். 259). |
அயிராவதப்பாகன் | ayirāvata-p-pākaṉ n. <>அயிராவதம்+. Indra; இந்திரன். (W.) |
அயிரி | ayiri n. A knife for picking out the bones of fishes; மீன்முள்ளை எடுக்க உதவுங் கத்தி. (W.) |
அயரி | ayiri n. perh. ērakā. of. அயிரியம். Long grass; நெட்டிப்புல். (W.) |
அயில் | ayil n. 1. cf. அகில். Perfume; விரை. (அக. நி.) 2. cf.அயிலேயம். Bristly bryony; |
அயில்வார்நஞ்சை | ayilvār-nacai n. <>அயில்வார்+. Dry lands converted to wet; புன்செய்யை நன்செய்யாகத் திருத்திய நிலம்.(R. T.) |
அயிலேயம் | ayilēyam n. of.அயில். Bristly bryony; முகமுசுக்கை. (நாமதீப.) |
அயின்றாள் | ayiṉṟāḷ n. perh. ஈன்றாள். Mother; அன்னை. (அக. நி.) |
அயுக்தி | ayukti n. <>a-yukti. Incongruity, impropriety, absurdity; பொருந்தாமை. அயுக்தி மேலே சொல்லுவர் (நீலகேசி, 207, உரை). |
அயுகலம் | ayukalam n. <>a-yugala. Loneliness; தனிமை. (சிந்தா. நி. 219.) |
அயோகம். | ayōkam n. <>a-yōga. (நாநார்த்த.) 1. Separation, as from one's beloved; பிரிவு. 2. Exertion; 3. Blacksmith's hammer; |
அயோகி | ayōki n. <>a-yōgin. See அயோகிகேவலி. (மேருமந். 1396.) . |
அயோகிகேவலி | ayōki-kēvali n. <>id.+kēvalin. (Jaina.) A class of Jains saints who have destroyed the effects of their past karma, one of kuṇa-stāṉa-varttikaḷ, q.v.; குணஸ்தானவர்த்திகளுள் கருமங்கைள வென்றவர். (மேருமந். 724, உரை.) |
அயோசனம் | ayōcaṉam n. <>a-yōjana. Separation; பிரிவு. (சிந்தா. நி. 230.) |
அயோமலம் | ayōmalam n. Pot; பானை. (சங். அக.) |
அயோற்கம் | ayōṟkam n. <>ayas. Iron filings; அரப்பொடி. (W.) |
அர்க்கத் | arkkat n. See அர்கத்து. (P. T. L.) . |
அர்க்கபந்து | arkka-pantu n. <>arka++bandhu. Lotus; தாமரை. (சங். அக.) |
அர்க்கம் 1 | arkkam n. <>akṣa. Terrestrial latitude; பூகோளத்தின் குறுக்குரேகை. (W.) |
அர்க்கம் 2 | arkkam n. <>argha. (W.) 1. Price of grain; தானியவிலை. 2. Gold; |
அர்க்கவிவாகம் | arkka-vivākam n. <>arka+vivāha. Marriage with an arka plant as wife, performed by a man who wants to marry a third time, the third marriage being considered unlucky; மூன்றாந்தரம் விவாகஞ்செய்துகொள்ள விரும்புவோன் அதற்கு அன்பு எருக்கஞ்செடியைத் தாரமாகக்கொண்டு நடத்துஞ் சடங்கு. Loc. |
அர்க்காதிபதி | arkkātipati n. <>arghādhipati. The planet governing the prices of grains in a year, one of nava-nāyakar, q.v.; நவநாயகர்களுள் தானிய விலைவாசிக்குரிய கிரகம். (பஞ்.) |
அர்க்கார் | arkkār n. perh. U. harkāra. Superintendent, inspector; மேற்பார்வையாளன். (மதி. களஞ். ii, 171.) |
அர்க்சீசம் | arkkīcam n. <>arkēša. (šaive.) A mystic centre in the body, one of cōṭacakalai, q.v.; சோடசகலையு ளொன்று. (செந். ix, 248.) |
அர்கத்து | arkattu n. <>Arab. harakat. Hindrance, prevention; தடுக்கை. (P. T. L.) |
அர்ச்சனாவிபவகாணி | arccaṉā-vipavakāṇi n. <>archanā-vibhava+. Rent-free land granted to temple-priests; கோயில் அர்ச்சகருக்கு விடப்பட்ட இறையிலி நிலம். (I. M. P. sm. 43.) |
அர்ச்சனியம் | arccaṉiyam n. <>arcanīya. Veneration, adoration; வணக்கம். (W.) |
அர்ச்சிடம் | arcciṭam n. A world under the rule of kālākkiṉi-ruttirar; காலாக்கினிருத்திரரின் அதிகாரத்துக்குட்பட்ட புவனம். (சைவபூ. சந். 57.) |