Word |
English & Tamil Meaning |
---|---|
அரசுபேறு | aracu-pāṟu n. <>id.+. Tax due toa king; அரசனுக்குரிய இறை. (I. M. P. Tj. 464.) |
அரசுறுப்பு | aracuṟuppu n. <>id.+. The six requisites of sovereignty; அரசுக்குரிய ஆறு அங்கங்கள். (பெரியபு. கழறிந. 36.) |
அரட்டடக்கி | araṭṭaṭakki n. <>அரட்டு+அடக்கு-. One who subdues haughty persons; செருக்குள்ளவர்களை யடக்குபவன்.தக்கன்றன் வேள்வியை அரட்டடக்கிதன் னாரூரடைமினே (தேவா. 710, 5). |
அரட்டம் 1 | araṭṭam n. prob. id. Desert tract; பாலைநிலம். (சிந்தா. நி. 272.) |
அரட்டம் 2 | araṭṭam n. Dawning; விடிகை. (அக. நி.) |
அரட்டமுக்கி | araṭṭamukki n. <>அரட்டு+அமுக்கு-. 1. See அரட்டடக்கி. . 2. One who subdues petty chieftains; 3. Tirumaṅkai-y-āḻvār; |
அரட்டன் | araṭṭan n. <>id. Strong, powerful man; மிடுக்கன். அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான் (திவ். பெரியாழ். 2, 1, 4). |
அரட்டு | araṭṭu n. perh. rat. Prowess; மிடுக்கு. (திவ். பெரியாழ். 2, 1, 4, வ்யா.) |
அரட்டை | araṭṭai n. <>அலட்டு-. Empty, purposeless talk; gossip; வீண்பேச்சு. Tinn. |
அரண் 1 | araṇ n. (பொதி. நி.) 1. Compound wall, as of a temple or fort; சுற்றுமதில். 2. Armour; 3. Sandals, as protecting feet; |
அரண் 2 | araṇ n. prob. அரள்-. Fear; அச்சம். (பொதி. நி.) |
அரண்மனைக்காகிதம் | araṇmaṉai-k-kākitam n. <>அரண்மனை+. Government despatch or order; அரசாங்ககட்டளைத் திருமுகம். Pond. |
அரண்மனைக்கிராமம் | araṇmaṉai-k-kirāmam n. <>id.+. Village belonging to the members of the royal family; இராசகுடும்பத்தினர்க்குச் சொந்தமான ஊர். Loc. |
அரண்மனைச்சீட்டு | araṇmaṉai-c-cīṭṭu n. <>id.+. See அரண்மனைக்காகிதம். Pond. . |
அரண்மனைசுவஸ்தியம் | araṇmaṉai-cuvastiyam n. <>id.+. Estate kept directly by the Government for the supply of grain to troops; படைக்குவேண்டிய உணவுத்தானியங்களை விளைவிப்பதற்காக அரசாங்கத்தார் பண்ணையாக வைத்துக்கொள்ளும் நிலப்பகுதிகள். (R. T.) |
அரண்மனையார் | araṇmaṉaiyār n. <>id.Loc. 1, Chief members of the royal household; அரசகுடும்பத்தில் முக்கியஸ்தர்கள். 2. Palace officials; |
அரண்மனையூழியம் | araṇmaṉai-y-ūliyam n. <>id.+. Work without remuneration; கூலியற்ற வேலை. Pond. |
அரணம் 1 | araṇam n. <>அரண். cf. ṟṇa. Bastion; கொத்தளம். (அக. நி.) |
அரணம் 2 | araṇam n. <>araṇya. 1. Jungle; காடு. (அக. நி.) 2. Obstruction; |
அரணம் 3 | araṇam n. <>haraṇa. 1. (Arith.) Division; வகுத்தல். 2. Taking, away; 3. štrīdhana; 4. Arm; |
அரணவுணர்வு | araṇa-v-uṇarvu n. perh. araṇa+. Knowledge of God; பதிஞானம். அரணவுணர்வுதனில் (திருக்களிற்றுப். 41). |
அரணி 1 | araṇi n. <>அரண். 1. Armour; கவசம். (அக. நி.) 2. Wall of a fortress; 3. Hedge; |
அரணி 2 | araṇi n. <>araṇya. Jungle, forest; காடு. (W.) |
அரணி 3 | araṇi n. <>araṇi. Firebrand teak; முன்னைமரம். (நாமதீப்.) |
அரணியகதலி | araṇiya-katali n. <>araṇya+. Wild plantain; காட்டுவாழை. (சித். அக.) |
அரணைக்கல் | araṇai-k-kal n. perh. araṇi+. Uncut stone; வேலைசெய்யப்படாத கல். Loc. |
அரணைச்சம்பா | araṇai-c-campā n. A kind of paddy; நெல்வகை. (W.) |
அரத்தம் 1 | arattam n. <>a-rakta. Blue nelumbo; நீலோற்பலம். (அக. நி.) |
அரத்தம் 2 | arattam n. <>rakta. 1. Red substance; சிவந்தபொருள். (நாநார்த்த.) 2. Lotus; 3. Affection; 4. Tilaka on the forehead; 5. Gold; 6. Bee's wax; |
அரத்தம் 3 | arattam n. Chebulic myrobalan; கடுக்காய். (பரி. அக.) |