Word |
English & Tamil Meaning |
---|---|
அரத்தமூலம் | aratta-mūlam n. <>rakta+mūla. Bleeding piles; மூலநோய்வகை. (கடம்ப. பு . இல¦லா. 128.) |
அரத்தனி | arattaṉi n. <>aratni. (நாநார்த்த.) 1. Elbow; முழக்கம். 2. Cubit, measured from the elbow to the tip of the little finger; |
அரத்தாங்கன் | arattāṇkaṉ n. <>raktāṅga. Mars; செவ்வாய். (சோதிட. அக.) |
அரத்தி | aratti n. <>rakta. Red lily; செல்வல்லி. (சிந்தா. நி. 251.) |
அரத்தை | arattai n. Balloon vine; முடக்கொற்றான். (பச். மூ.) |
அரத்தைப்பெட்டி | arattaippeṭṭi n. A kind of paddy; நெல்வகை. (A.) |
அரத்தோற்பலம் | arattōṟpalam n. <>raktōtpala Purple indian water lily; செங்கழுநீர். (சிந்தா. நி. 283.) |
அரதி | arati n. <>a-rati Distress, misery; துன்பம். (மேருமந். 1379.) |
அரதேசி | aratēci n. cf. அகதேசி. Nativemendicant, dist, fr, paratēci; உள்நாட்டுப் பிச்சைக்காரன். (W.) |
அரதேவர் | ara-tēvar n. <>Hara-dēva. Arar, a tīrttaṅkarar; அரர் என்ற தீர்த்தங்கரர். (தக்கயாகப். 375.) |
அரந்தளி | arantaḷi n. Bark tree; மரவுரியென்னும் மரம். (L.) |
அரந்தை | arantai n. cf. அலந்தை. Tank; நீர்நிலை. (அக. நி.) |
அரப்பதுமம் | arappatumam n. Sacred basil; துளசி. (சித். அக.) |
அரபருத்தம் | araparuttam n. cf. அரம்பை. Plantain; வாழை. (வை. மூ.) |
அரபு | arapu n. Arabia; அரபியாதேசம். |
அரபுத்தமிழ் | arapu-t-tamiḻ n. <>அரபு+. 1. Quoran written in Tamil script; அரபு வார்த்தைகளைத் தமிழில் எழுதிய குரான். Muham. 2. Tamil with a large admixture of Arabic words; |
அரம் 1 | aram n. <>ara. (நாநார்த்த.) 1. Speed; விரைவு. 2. That which goes swiftly; 3. Cart, carriage; |
அரம் 2 | aram n. Leather; தோல். (நாநார்த்த.) |
அரம்பிலம் | aram-pilam n. <>அரம்+bila. The nether world; பாதாளம். (சிந்தா. நி. 282.) |
அரம்பு | arampu n. Ability to accomplish one's desires; விரும்பியதைத் தலைக்கட்டும் வன்மை. (திவ். பெரியாழ். 3, 1, 6, வ்யா. பக். 519.) |
அரமான் | ara-māṉ n. prob. amara+. Celestial damsel; தெய்வப்பெண். (நாமதீப. 69.) |
அரமியம் | aramiyam n. A species of achyranthus; நாயுருவி. (பச். மூ.) |
அரமுறி | ara-muṟi n. prob. அரம்+. Steel; எஃகு. (R.) |
அரரம் | araram n. <>arara. (நாநார்த்த.) 1. Door; கதவு. 2. Iron; |
அரல் 1 | aral n. cf. அரலை. Phlegmatic humour in the body; சிலேட்டுமம். (பரி. அக.) |
அரல் 2 | aral n. Principal; முதலாளி. (J. N.) |
அரலை 1 | aralai n. (பொதி. நி.) 1, Fruit; கனி. 2. Aloes; |
அரலை 2 | aralai n. cf. அழலை. phlegm; கோழை. (சங். அக.) |
அரவம் 1 | aravam n. 1. Saffron; குங்குமம். (வை. மூ.) 2. Liquorice; 3. Tree turmeric; 4. Bowstring; |
அரவம் 2 | aravam n. <>ஆர்வம். Desire; ஆசை. (அக. நி.) |
அரவமணிக்கல் | arava-maṇi-k-kal n. prob. அரவம்+மணி+. Small intestines; மணிக்குடல். (வை. மூ.) |
அரவாள் | aravāḷ n. An ancient coin; பழைய நாணயவகை. (சரவண. பணவிடு. 58.) |
அரவிந்தம் | ara-vintam n. <>hara-bindu. Mercury; இரசம். (பச். மூ.) |
அரவிந்தராகம் | aravinta-rākam n. <>aravinda+. A species of ruby, hyacinth; பதுமராகம். கோங்கமரவிந்தராகம் (கம்பரா. மாரீச. 96). |
அரவுச்சக்கரம் | aravu-c-cakkaram n. <>அரவு+. (Poet.) A kind of fanciful versification; சித்திரகவிவகை. (யாப். வி. 497.) |
அரளி | araḷi n. A variety of cotton; செம்பருத்தி. Loc. |
அரற்று - தல் | araṟṟu- 5 v. tr. & intr. To blabber; பிதற்றுதல். (நாநார்த்த.) |
அரறு - தல் | araṟu 5 v. tr. intr. <>அலறு-. To roar; அலறுதல். அரறுவபோல வார்க்கும் (பெருங். உஞ்சைக். 38, 40). |