Word |
English & Tamil Meaning |
---|---|
அரன் | araṉ n. <>hara. 1. Destroyer; சங்கரிப்போன். (நாநார்த்த.) 2. Agni, the God of Fire; 3. King; 4. Turmeric; |
அரன்விந்து | araṉ-vintu n. <>harabindu. 1. Mercury; இரசம். (பச். மூ.) 2. Silver; |
அரன்றலையணி | araṉṟalai-y-aṇi n. <>அரன்+தலை+. Harialli grass; அறுகு. (பச். மூ.) |
அரனுகம் | araṉukam n. cf. rēṇuka. Cubeb; வால்மிளகு. (பச். மூ.) |
அரனெறி | araṉeṟi n. cf. அரநெறி. A šiva shrine at Tiruvārūr; திருவாரூரிலுள்ள ஒரு சிவதலம். (பெரியபு. புராணசா. 31.) |
அராசரிகம் | arācarikam n. <>a-rājarika. Anarchy; அரசில்லாக்குழப்பம். Loc. |
அராத்தொட்டிலை | arāttoṭṭilai n. The plant maṉikki; மனிக்கிச்செடி. (பச். மூ.) |
அராதி | arāti n. <>arāti. Enemy, foe; சத்துரு. (சிந்தா. நி. 283.) |
அராப்புக்கோட்டை | arāppu-k-kōṭṭai n. <>ராப்பு+. Citadel; பமைவீடு. (R.) |
அராம்ஜாதா | arām-jātā n. <>Arab. harām+. (P. T. L.) 1. Bastard; சோரத்திற்பிறந்தவ-ன்-ள். 2. Rogue; |
அராலை | arālai n. <>arālā. Harlot; வேசி. (சிந்தா. நி. 282.) |
அராவடம் | arāvaṭam n. <>அராவு-. (R.) 1. Act of filing; அராவுதொழில். 2. Grinding; 3. Polishing; |
அராளகடகாமுகம் | arāḷa-kaṭakā-mukam n. <>arāla+. (Nāṭya.) A hand-pose, one of 30 nirutta-k-kai, q.v.; நிருத்தக்கை முப்பதனு ளொன்று. (சிலப், 3, 13, பக். 81, கீழ்ப்குறிப்பு.) |
அராளகி | arāḷaki n. A comet; தூமகேதுவகை. (தக்கயாகப். 457, உரை.) |
அராளம் | arāḷam n. <>arāla. (நாநார்த்த.) 1. Infuriated or must elephant; மதயானை. 2. Frangrant gum; 3. Bend; |
அரி | ari n. 1. Indra's weapon; குலிசம். (பொதி. நி.) 2. Diamond; 3. Mouth; 4. Arrow; 5. Saw; 6. Sheep; 7. A great number; 8. Bench; 9. Picotta; |
அரி - த்தல் | ari- 11 v. <>har-intr. To make intermittent noise; to reverberate; அறுத்தறுத்து ஒலித்தல். அரித்தெழுகின்றன பறையோசை (மதுரைக். 261, உரை).-tr. 1. To divide; 2. To subtract; 3. To search through and through; |
அரி 1 | ari n. <>ari Rheumatic disease; வாதரோகம். (நீர்நிறக். 17.) |
அரி 2 | ari n. <>அரி-. Seeds of bamboo; மூங்கிலரிசி. (பச். மூ.) |
அரிக்கஞ்சம்பா | arikka-campā n. A kind of paddy, as originally from the Arakkan country; நெல்வகை. Tinn. |
அரிக்கண்சட்டி | ari-k-kaṭ-caṭṭi n. <>அரி-+கண்+. Large-mouthed shallow pot for cleaning rice before cooking; அரிக்குஞ்சட்டி. Tinn. |
அரிக்கன்விளக்கு | arikkaṉ-viḷakku n. <>E. hurricane+. Hurricane lantern; காற்றுக்கு அணையாத விளக்குவகை. Mod. |
அரிக்கோவைநெல்லு | ari-k-kōvai-nellu n. perh. அரி+. A kind of paddy; நெல்வகை. (A.) |
அரிகண்டம் | ari-kaṇṭam n. prob. அரி-+. Post or stem forking at one end; கவர்க்கால். Pond. |
அரிகந்தம் | ari-kantam n. <>hari-gundha. Red sanders; செஞ்சந்தனம். (பச். மூ.) |
அரிகரப்பன் | arikarappaṉ n. The plant kiḷivaṉṉam; கிளிவன்னம். (பச். மூ.) |
அரிகல் | ari-kal n. <>hari+. Mount Mēru; மேரு. (சிந்தா. நி. 259.) |
அரிகாரம் | ari-kāram n. <>அரி+. Alum; சீனக்காரம். (வை. மூ.) |
அரிகூலி | ari-kūli n. perh. அரி-+. An ancient tax; பழைய வரிவகை. (Anc. Dec. 344.) |
அரிகேசரி | ari-kēcari n. <>ari+. A title of certain Pāṇdyas; பாண்டியருள் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (இறை. 22.) |
அரிகொழி | ari-koḻi n. perh. அரி-+. An ancient tax; பழைய வரிவகை. (S. I. I. ii, 352.) |
அரிச்சந்தனம் | ari-c-cantaṉam n. <>haricandana. Red sanders; செஞ்சந்தனம். (பச். மூ.) |
அரிச்சல் | ariccal n. perh. அரி-. Bashfulness; நாணம். Loc. |