Word |
English & Tamil Meaning |
---|---|
அரிச்சலாக | ariccal-āka adv. perh. அரு-மை+. Once in a way; rarely; அரிதாக. உங்களை அரிச்சலாகப் பார்த்த ஞாபகமிருக்கிறது. Loc. |
அரிச்சனை | ariccaṉai n. <>arcanā. Worship; பூசை. (சிந்தா. நி. 234.) |
அரிச்சாவி | ariccāvi n. cf. அரிசா. Coomb teak; பெருங்குமிழ். (பச். மூ.) |
அரிச்சிகன் | ariccikaṉ n. perh. arcita. Moon; சந்திரன். (சாதகசிந். 6.) |
அரிசரி | aricari n. Tender leaves of the Indian fig; அத்திக்கொழுந்து. (வை. மூ.) |
அரிசலம் | aricalam n. cf. அரிசயம். (வை. மூ.) 1. Sour lime; எலுமிச்சை. 2. Indian laburnum; |
அரிசாரணம் | aricāraṇam n. cf. அரிமல். Lingam tree; மாவிலிங்கம். (பரி. அக.) |
அரிசி 1 | arici n. cf. அரிசனம். Turmeric; மஞ்சள். (T. C. M. ii, 2, 429.) |
அரிசி 2 | arici n. 1. Chebulic myrobalan; கடுக்காய். 2. Inner pulp of oil seeds; |
அரிசிக்கணக்கு | arici-k-kaṇakku n. <>அரிசி+. A term indicating, 'a matter that does not concern you'; ஒன்றனைப்பற்றிக் கேட்பவருக்கு 'உமக்கு அது சம்பந்தமில்லை' என்பதைக் குறிக்குஞ் சொல். Loc. |
அரிசிக்கோதுமை | arici-k-kōtumai n. <>id.+. A species of wheat; வாற்கோதுமை. (விவசா. 3.) |
அரிசித்தினை | arici-t-tiṉai n. <>id.+. A kind of millet; தினைவகை. (விவசா. 3.) |
அரிசிக்துண்டம் | arici-t-tuṇṭam n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (M. E. R. 110 of 1917.) |
அரிசிப்பல் | arici-p-pal n. <>id.+. Small tooth; சிறுபல். Tinn. |
அரிசியற்றுப்போ - தல் | arici-y-aṟṟu-p-pō- v. intr. <>id.+. To reach the closing days of one's life; வாழ்நாள் இறுதியடைதல். Nā. |
அரிசியிடு - தல் | arici-y-iṭu- v. intr. <>id.+. To put rice into the mouth of a deceased person; பிரேதத்தின்வாயில் உறவினர் அரிசி இடுதல். (பட்டினத். திருப்பா. தாயா. 6.) |
அரிசு | aricu n. cf. ariṣṭa. Margosa; வேம்பு. (பச். மூ.) |
அரிட்டநேமி | ariṭṭa-nēmi n. <>Ariṣṭa-nēmi. The tīrttaṅkarar Nēmi; நேமி என்ற தீர்த்தங்கரர். (தக்கயாகப். 375, உரை.) |
அரிட்டம் | ariṭṭam n. <>ariṣṭa. 1. Buttermilk; மோர். (தணிகைப்பு. அகத். 405). (வை. மூ.) 2. cf. அரிடம். Christmas rose; 3. cf. அரிசம். Pepper; 4. Excessive heat; 5. Congenital defect, natural infirmity; 6. Sign of impending death; 7. Lying-in room; 8. Benefit, advantage; 9. Wild Indian horse radish; |
அரிணம் | ariṇam n. <>hariṇa. 1. Sandal wood; சந்தனம். (பச். மூ.) 2. Whiteness; 3. Gold; 4. Tawny colour; yellowish colour; fawn-colour; |
அரிணி | ariṇi n. <>hariṇī. (நாநார்த்த.) 1. Beautiful woman; அழகினள். 2. A class of Apsaras; 3. Woman of dark green hue; 4. Female antelope; 5. Water rattan; |
அரிணை | ariṇai n. Toddy; கள். (வை. மூ.) |
அரித்து | arittu n. <>harit. (நாநார்த்த.) 1. Greenness; பசுமை. 2. Green grass; 3. Horse of greenish yellow colour; 4. That which is green in colour; |
அரித்தை | arittai n. perh. a-riṣṭa. Grief; கிலேசம். (அக. நி.) |
அரிதட்டு | ari-taṭṭu n. <>அரி-+. Sieve; சல்லடை. Pond. |
அரிதம் | aritam n. <>harita. (நாநார்த்த.) 1. Horse of greenish yellow colour; பசும்புரவி. 2. Turmeric; 3. Land; |
அரிதாரம் | aritāram n. <>haritāla. Turmeric; மஞ்சள். (வை. மூ.) |
அரிதாலம் | aritālam n. <>id. Yellow orpiment; அரிதாரம். Pond. |
அரிது | aritu n. <>harit. Greenness; பசுமை. (வை. மூ.) |
அரிதேவம் | ari-tēvam n. <>hari+ The nakṣatra tiru-v-ōṇam; திருவோணம். (சோதிட. அக.) |
அரிநஷ்டி | ari-naṣṭi n. prob. அரி+. A protion of the produce levied, in ancient times, as a contribution for making good certain losses incurred by governments; முற்காலத்தில் அரசாங்கத்தார் அடைந்த நஷ்டத்திற்கு ஈடாகக் கொடுத்துவந்த மாசூல்பகுதி. (R. T.) |