Word |
English & Tamil Meaning |
---|---|
அரிநிம்பம் | ari-nimpam n. <>hari-nimba. Mountain neem; மலைவேம்பு. (பச். மூ.) |
அரிநிறக்கல் | ari-niṟa-k-kal n. <>hari+நிறம்+. Sapphire; நீலம். (R.) |
அரிப்பிரியம் | ari-p-piriyam n. perh. id.+priya. (பரி. அக.) 1. Common cadamba; கடம்பு. 2. Christmas rose; |
அரிப்புச்சரி | arippu-c-cari n. <>அரி-+சரி-. A pendant; தொங்கல்வகை. (S. I. I. iv, 77.) |
அரிப்பூண்டு | ari-p-pūṇṭu n. prob. அரி+. Christmas rose; கடுரோகிணி. (சித். அக.) |
அரிபதம் | ari-patam n. <>hari+pada. Vernal equinox; மேடாயனம். Pond. |
அரிபாலுகம் | aripālukam n. Cubeb; தக்கோலம். (பச். மூ.) |
அரிபுதை | ari-putai n. prob. அரி+புதை-. Night; இரவு. (சிந்தா. நி. 284.) |
அரிமந்தகம் | arimantakam n. <>harimanthaka. Bengal gram; கடலை. (நாநார்த்த.) |
அரிமருகன் | ari-marukaṉ n. <>hari+.(நாநார்த்த.) 1. Gaṇēša; கணபதி. 2. Subrahmaṇya; |
அரிமல் | arimal n. Lingam tree; மாவிலிங்கம். (பச். மூ.) |
அரிமேதம் | arimētam n. <>arimēda. Babul; வேலமரம். (நாமதீப.) |
அரியபச்சை | ariyapaccai n. prob. அரு-மை+. Verdigris; வங்காளப்பச்சை. (பரி. அக.) |
அரியம் | ariyam n. perh. அரி+இயம். Musical instrument; வாச்சியம். (சிந்தா. நி. 252.) |
அரியமா | ariyamā n. <>aryamā nom. sing. of aryaman. (நாநார்த்த.) 1. The manes; பிதிர்தேவதை. 2. Devotee of Sūrya; |
அரியயன் | ari-y-ayaṉ n. <>hari-haya. (நாநார்த்த.) 1. Indra; இந்திரன். 2. Sun; |
அரியர்த்தர் | ari-y-arttar n. <>Hari-ardha. A manifestation of šiva; சிவமூர்த்தி பேதங்களுளொன்று. (சிவக். பிரபந். பக். 249, கீழ்க்குறிப்பு.) |
அரியல் | ariyal n. prob. அரில். Shrub; செடி. (நாமதீப.) |
அரியலூர்த்தாட்டு | ariyalūr-t-tāṭṭu n. <>அரியலூர்+. A cloth for bodice, as originally from Ariyalūr; இரவிக்கைத் துண்டுவகை. Loc. |
அரியளாமெனல் | ariyaḷ-ām-eṉal n. <>அரியள்+ஆ-+. (Akap.) Theme in which the maid informs the hero of her inability to ascertain the mind of the heroine; தலைவியின் மனநிலையறிதல் அருமையெனத் தோழி தலைமகற்குக் கூறும் அகப்பொருட்டுறை. (களவியற். 58.) |
அரியன் 1 | ariyaṉ n. prob. அரு-மை. šiva; சிவபிரான். (நாமதீப.) |
அரியன் 2 | ariyaṉ n. <>arya. (நாநார்த்த.) 1. Lord; தலைவன். 2. Vaišya; 3. One who is worthy of reverence; |
அரியாசனரேகை | ari-y-ācaṉa-rēkai n. <>haryāsana+ (Palmistry.) A line of the hand, indicating kingship; அரசபதவியைக் காட்டுங் கைரேகைவகை. (திருவாரூர்க்குற. Ms.) |
அரியீயம் | ari-y-īyam n. perh. hari+ (பரி. அக.) 1. Copper; செம்பு. 2. The plant neṭṭi-muṭṭi; |
அரியுண்மூலம் | ari-y-uṇ-mūlam n. <>அரி+உண்-+. Root of sedge; கோரைக்கிழங்கு. (பரி. அக.) |
அரியுப்பு | ari-y-uppu n. prob. அரி-+. Common salt; கறியுப்பு. (வை. மூ.) |
அரிராயவிபாடன் | ari-rāya-vipāṭaṉ n. <>ari-rāja+vipāṭa. A title of the kings of Vijayanagar; விஜயநகர அரசரின் பட்டங்களுளொன்று. (S. I. I. i, 79.) |
அரில் 1 | aril n. 1. Woman's tresses, lock of hair; குழல். (அரு. நி.) 2. Voice; 3. Gravel; small, sharp pebble; 4. Mat, bed 5. Jack-tree; |
அரில் 2 | aril n. <>அரி-. Anger; கோபம். (நாமதீப.) |
அரிவருடச்சுரிவு | ari-varuṭa-c-curivu n. prob. hari+varṣa+. A precious stone; அரதனவகை. (S. I. I. viii, 42.) |
அரிவாட்கட்டுக்கதிர் | arivāṭ-kaṭṭu-k-katir n. <>அரிவாள்+கட்டு-+. A perquisite consisting of sheaves of corn, given to harvesters for binding the scythes after harvest; அரிவாட்களைக் கட்டிவைப்பதற்கென அறுவடை செய்வோர்க்குச் சுதந்திரமாக அளிக்குங் கதிர்க்கட்டு. Loc. |
அரிவாட்பதக்கு | arivāṭ-patakku n. <>id.+. An ancient tax; பழைய வரிவகை. (Pudu Insc. 38.) |