Word |
English & Tamil Meaning |
---|---|
அருச்சுனி | aruccuṉi n. <>arjunī. (நாநார்த்த.) 1. Cow; பசு. 2. The Goddess of the Dawn; 3. A river; 4. Bawd; |
அருசாவிரா | arucāvirā n. cf. அரிசா. Coomb-teak; பெருங்குமிழ். (பச். மூ.) |
அருட்டம் | aruṭṭam n. <>ariṣṭa. 1. Margosa; வேம்பு. (வை. மூ.) 2. Mountain neem; 3. Pepper; |
அருட்டி | aruṭṭi n. cf. அருட்டம். Black pepper; மிளகு. (பச். மூ.) |
அருட்டை | aruṭṭai n. cf. அரிட்டை. Black hellebore; கடுரோகிணி. (பரி. அக.) |
அருணம் 1 | aruṇam n. <>aruṇa. 1. Evening sky; செவ்வானம். (நாநார்த்த.) 2. Gold; 3. Yellow colour; 4. Red leprosy; 5. Silence; noiselessness; |
அருணம் 2 | aruṇam n. <>hariṇa. 1. Whiteness; வெண்மை. (அக. நி.) 2. Tender, pomegranate; |
அருணம் 3 | aruṇam n. <>arṇas. Water; நீர். (நாநார்த்த.) |
அருணம் 4 | aruṇam n. prob. அருமணம். Elephant; யானை. (அக. நி.) |
அருணாக்கயிறு | aruṇā-k-kayiṟu n. <>அரைநாண்+. Waist cord; அரைஞாண். Loc. |
அருணாக்கிரசன் | aruṇākkiracaṉ n. <>aruṇa+agra-ja. Garuda, as having Aruṇa as his elder brother; கருடன். (சிந்தா. நி. 243.) |
அருணாதி | aruṇāti n. Margosa; வேம்பு. (சித். அக.) |
அருணாள் | aruṇāḻ n. Corr. of அரைநாண். Colloq. |
அருணூல் | aruṇūl n. <>அருள்+நூல். The vēdas and the šaiva Agamas; வேத சிவாகமங்கள். அருணூலின் விதித்தவாறே (உண்மைநெறி. 2). |
அருணை | aruṇai n. <>aruṇā. (நாநார்த்த.) 1. Arts; அதிவிடையம். 2. Indian jalap; 3. Indian sarsaparilla; 4. Munjeet; |
அருணோதகம் | aruṇōtakam n. <>aruṇa+udaka. A deep tank at the foot of Mt. Mantara; மந்தரமலையி னடிவாரத்திலுள்ள ஒரு மடு. (சி. போ. பா. 2,3, பக். 207.) |
அருத்தம் 1 | aruttam n. <>artha. (நாநார்த்த.) 1. Object of sense; விடயம். 2. Article; 3. Cause, origin, ultimate cause; 4. šāstra; 5. Law, litigation; 6. Manner, mode; 7. Removal, abolition; |
அருத்தம் 2 | aruttam n. <>ardha. Bit; துண்டம். (நாநார்த்த.) |
அருத்தம் 3 | aruttam n. perh. rakta. Dammer resin; குக்கில். (சங். அக.) |
அருத்தவாதம் | arutta-vātam n. <>artha-vāda. Exaggeration, over-statement; புனைந்துரை. (வேதாரணியபு. மேன்மைச். 81.) |
அருத்தி | arutti n. <>arthin. <>நாநார்த்த.) 1. Servant; சேவிப்போன். 2. Beggar; 3. Rich man; |
அருதா | arutā n. <>Port. arruda. Rue; சதாப்புச்செடி. (வை. மூ.) |
அருந்ததீயர் | aruntatīyar n. <>Arun-dhatīya. Cobblers; சக்கிலியர். Madr. |
அருந்தோடு | aruntōṭu n. prob. அருந்து + ஓடு. A tax; வரிவகை. (S. I. I. vii, 30.) |
அருப்பகன் | aruppakaṉ n. <>arbhaka. (நாநார்த்த.) 1. Male child; பாலன். 2. Poor man; 3. Ignorant man; 4. Rude, heartless person; |
அருப்பம் 1 | aruppam n. perh. அரும்பு-. A kind of confectionery; பீட்டு. (பரி. அக.) |
அருப்பம் 2 | aruppam n. perh. அரு-மை. Grove; சோலை. (பொதி. நி.) |
அருப்பம் 3 | aruppam n. prob. அற்பம். Grief; துயரம். (நாநார்த்த.) |
அருபாரம் | arupāram n. A plant growing in wet places; கையாந்தகரை. (சங். அக.) |
அரும்பதம் | arum-patam n. <>அரு-மை+பதம். Rich food; சிறந்த உணவு. அழிவு நன்ககல வரும்பத மூட்டா (பெருங். வத்தவ. 3, 20.) |
அரும்பாடு | arum-pāṭu n. <>id.+. Hard work or labour; கடினமான உழைப்பு. Colloq. |
அரும்பொருள் | arum-poruḷண n. <>id.+. Riddle; பிதிர். (திவா.) |
அருமணம் | arumaṇam n. <>armaṇa. A weight of 8 āṭakam; எட்டு ஆடகம் கொண்ட ஓர் நிறை. (சுக்கிரநீதி, 105.) |