Word |
English & Tamil Meaning |
---|---|
அரிவாண்மூக்குக்கீரை | arivāṇ-mūkku-k-kīrai n. <>id.+. Sickle-leaf; அரிவாண்மணைப் பூண்டு. Loc. |
அரிவாணம் | arivāṇam n. <>K. arivāṇa. 1. Copper tray, platter; செப்புத்தாலம். அரிவாணம் பன்ணிரண்டுக்கு (S. I. I. vii, 22.) 2. Mixture of arecanut and chunam; |
அரிவைப்பு | ari-vaippu n. <>அரி+. Cooking; சமையல். Nā. |
அரிஷ்டநிவாரணம் | ariṣṭa-nivāraṇam n. <>ariṣṭa+ Expiation of sin which causes misfortune, one of six nivāraṇam, q. v.; அறுவகை நிவாரணத்தில் ஒன்றான துன்பநீக்கம். (W.) |
அரு | aru n. <>aru. Sore; புண். (நாநார்த்த.) |
அருக்கப்பிரமாணம் | arukka-p-piramāṇam n. <>arka+ Time from sunrise to sunset, duration of the day; பகற்பொழுது. (W.) |
அருக்கம் 1 | arukkam n. <>arka. (நாநார்த்த.) 1. Copper; செம்பு. 2. Crystal; |
அருக்கம் 2 | arukkam n. prob. அருகு-. Dried ginger; சுக்கு. (T. C. M. ii, 2, 429.) |
அருக்கவிக்கேபம் | arukka-vikkēpam n. <>arka+ (Astron.) Latitude of the sun; சூரியனுடைய அட்சாம்சம். (W.) |
அருக்கன் | arukkaṉ n. <>arka. 1. Indra; இந்திரன் (நாநார்த்த.) 2. Elder brother; 3. Madder; 4. (Astron.) Aphelion distance; |
அருக்குகொல்லை | arukku-kollai n. prob. அருகு+. Land adjoining a river-bed; ஆற்றோரத்து நிலம். ஆற்றுப்பெருக்கிலே அருக்குகொல்லைகளுடைந்தால் நோக்குகிறவர்கள் கைவிட்டுக் கடக்க நின்று கூப்பிடுமாபோலே (திவ். திருமாலை, 19, வ்யா. பக். 72). |
அருகதிகம் | arukatikam n. perh. அருகு+அதிகம். Alluvium; வண்டல்மண். Pond. |
அருகம் | arukam n. (பரி. அக.) cf. அகரு. 1. Eagle-wood; அகில். 2. cf. அருகஞ்சி. Gulancha; |
அருகர் | arukar n. prob. அருகு-. Impermanence, instability; நிலையாமை. (பொதி. நி.) |
அருகல் | arukal n. <>id. 1. Rareness; அருமை. (J. N.) 2. Death; |
அருகாசனி | arukācaṉi n. <>arha+ašani. Tiruaṉacampantar, as the thunderbolt to the Jains; ஞானகம்பந்தர். எழிலருகாசனிதனை (பதினொ. ஆளுடை. திருக்கலம். 7). |
அருகால் | arukāl n. Corr. of அருகுக்கால். Door frame; கதவுநிலை. Loc. |
அருகாழி | arukāḻi n. cf. அறுகாழி. A kind of ring; மோதிரவகை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா. பக். 120.) |
அருகி | aruki n. cf. அருத்தி. Toddy; கள். (வை. மூ.) |
அருகிராவி | arukirāvi n. cf. அரிக்கிராவி. A kind of paddy; நெல்வகை. (Nels.) |
அருகு - தல் | aruku- 5 v. intr. To increase; பெருகுதல். அருகு நேமிபாதாளம் (தக்க யாகப். 104.) |
அருகுகண்டம் | arukukaṇṭam n. A jewel pendant; பதக்க அணிவகை. (S. I. I. viii, 53.) |
அருகுசாதி | aruku-cāti n. <>அருகு-+. (Mus.) A class of ācāṉ; ஆசான்சாதி யாழ்த்திறங் களு ளொன்று. (சிலப். 13, 112, உரை.) |
அருகுமணிச்சேலை | aruku-maṇi-c-cēlai n. <>id.+. A kind of saree; புடைவைவகை. (பஞ்ச. திருமுக. 1163.) |
அருங்கல் | aruṅkal n. <>அருங்கு. (சம். அக. Ms.) 1. Diminution; contraction; சுருங்குகை. 2. Dependence; |
அருச்சந்தம் | aruccantam n. Brass; பித்தளை. Pond. |
அருச்சனம் | aruccaṉam n. cf. அருச்சுனன். A kind of paddy; நெல்வகை. (பறாளை. பள்ளு. 23.) |
அருச்சி | arucci n. <>arci. (நாநார்த்த.) 1. Splendour; காந்தி. 2. Flame, 3. Ray of light; |
அருச்சுனம் | aruccuṉam n. <>arjuna. 1. Ball; பந்து. (பொதி. நி.) 2. Benediction bestowed on a person by sprinkling rice mixed with cynodon grass; 3. Inflammation of the conjunctiva or white of the eye; 4. Gold; 5. Grass; |
அருச்சுனன் | aruccuṉaṉ n. <>arjuna. 1. Only son of a woman; ஒருதாய்க் கொருபிள்ளை. (நாநார்த்த.) 2. A kind of paddy; |