Word |
English & Tamil Meaning |
---|---|
அமுதகரந்தை | amuta-karantai n. <>அமுதம்+. Fever basil; சிவகரந்தை. (சித். அக.) |
அமுதகுலர் | amuta-kular n. <>id.+. The leaned; the great; சான்றோர். (W.) |
அமுதங்கரந்தநஞ்சு | amutaṅ-karanta-nacu n. <>id.+கர-+. (W.) 1. Ginger; இஞ்சி. 2. Person of harsh words and good disposition; |
அமுதச்சேவிதம் | amutaccēvitam n. A medicinal climber; சிறுகுறிஞ்சா. (சித். அக.) |
அமுதச்சோகிதம் | amutaccōkitam n. Small Cashmere tree; செங்குமிழ். (சித். அக.) |
அமுதசகரம் | amutacakaram n. of. அமுத்திரம். Manjit, Indian madder; மஞ்சிட்டி. (வை. மூ.) |
அமுதசாரணி | amutacāraṇi n. Panicled babul; வெள்வேல். (வை. மூ.) |
அமுதசாரம் | amutacāram n. See அமுதசாரணி. (பச். மூ.) . |
அமுதசுரா | amutacurā n. See அமுதசாரணி. (வை. மூ.) . |
அமுததாரணை | amuta-tāraṇai n. <>a-mrta+. The nectarine principle in the head or brain from which a yōgi while in meditation, is supposed to obtain nutrition, support and enjoyment; தியானநிலையிலுள்ள மௌனயோகி உயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டுப் பிரமகபாலத்தினின்று பெறும் அமிர்தவொழுக்கு. (W.) |
அமுதநிலை | amuta-nilai n. <>id.+. (Erot.) The 15 parts of a woman's body supposed to yield sensuous delight on particular days, viz.; peru-viral, puṟan-tāl, paraṭu, muḻantāḷ, alkul, nāpi, mārpu, mulai, kainūlam, kaḻuttu, kapōlam, vāy, kaṇ, neṟṟi, ucci; மகளிர்சரிரத்தில் குறிப்பிட்ட இடத்தைக் குறித்த காலங்களில் தொடுதலால் காமமகிழ்ச்சி விளைப்பதாக் கருதப்படும் பெருவிரல் புறந்தாள் பரடு முழந்தாள் அல்குல் நாபி மார்பு முலை கைமுலம் கழுத்து கபோலம் வாய் கண் நெற்றி உச்சி என்னும் பதினைந்திடங்கள். (கொக்கோ. 2, 1.) |
அமுதநீர் | amuta-nīr n. <>id.+. (சித். அக.) 1. Semen virile; சுக்கிலம். 2. Menstrual fluid; |
அமுதப்பிராணாயாமம் | amuta-p-pirāṇāyāmam n. <>id.+. (šaiva.) Pirāṇāyāmam practised to one's satisfaction; வேண்டியமட்டும் பிராணயாமஞ்செய்கை. (தத்துவப். 109, உரை.) |
அமுதப்பீ | amuta-p-pī n. <>id.+. Unripe fruit or belleric myrobalan; தான்றிக்காய். (பச். மூ.) |
அமுதபுரம் | amutapuram n. cf. அமுதபுட்பம். A medicinal climber; சிறுகுறிஞ்சா. (பச். மூ.) |
அமுதம் | amutam n. <>a-mrta. 1. Offerings made to the gods in a sacrificial fire; அவி. (பொதி. நி.) 2. Cloud; 3. Eminence, excellence, greatness; 4. Sweetness; 5. Semen; 6. Necklace-berried climbing caper; 7. Opal orange; 8. Lakṣmī; |
அமுதவி | amutavi n. See அமுதை. (பச். மூ.) . |
அமுதாகரம் | amutākaram n. A medical treatise; ஒரு வைத்தியநூல். |
அமுது | amutu n. <>a-mrta. (பொதி. நி.) 1. Offerings made in a sacrificial fire; அவி. 2. Rain; |
அமுதுண்டோர் | amutuṇṭōr n. <>அமுது+உண்-. The Devas; தேவர். (நாமதீப.) |
அமுதுபடி | amutu-paṭi n. <>id+. Food; உணவு. இவள்தான் அமுதுபடி திருத்துவது சாத்துப்படி திருத்துவதாக நின்றாள் (திவ். பெரியாழ். 3, 7, 8, வ்யா. பக். 724). |
அமுதுமோர் | amutu-mōr n. <>id.+. Sour milk used for curdling; உறைமோர். (W.) |
அமுதுரை | amuturai n. prob. id.+prob. உறை-. Sour lime; எலுமிச்சை. (சிந்தா. நி. 198.) |
அமுதேசுவரி | amutēcuvari n. <>id.+. Parāšakti; பராசக்தி. (திருமந். 1355.) |
அமுதை | amutai n. <>a-mrtā. (நாநார்த்த.) 1. Gulancha; சீந்தில். 2. Chebulic myrobalan; 3. Emblic myrobalan; |
அமுந்திரம் | amuntiram n. Straight sedge; முத்தக்காசு. (பரி. அக.) |
அமுர்தமுத்திரை | amurta-muttirai n. <>a-mrta+. (šaiva.) A Kind of handpose; முத்திரைவகை. (செந். x, 425.) |
அமுர்தவிந்து | amurta-vintu n. prob. id.+bindu. Essence of vermilion; வாலரசம். (வை. மூ.) |
அமுரி | amuri n. <>a-mrta. Nectar believed to be generated in the body by yōgic practice; யோகாப்பியாசத்தால் உடலிலுண்டாம் அமுதம். Loc. |