Word |
English & Tamil Meaning |
---|---|
அமரை | amarai n. <>amarā. (நாநார்த்த.) 1. Amarāvatī, the capital of Indra's Heaven; அமராவதி. 2. Pillar; 3. Durva grass; 4. Gulancha; |
அமல்(லு) - தல் | amal- 3 v. tr. To join; சேருதல் (நாநார்த்த.) --intr. 1 To pervade, spread; 2. To be abundant; |
அமல்நாமா | amal-nāmā n. <>U. amal+. Warrant or authority from a public functionary for doing a piece of work; ஒரு வேலையைச் செய்யும்படி கொடுக்கும் அதிகாரபத்திரம். (R. T.) |
அமலகம் | amalakam n. <>āmalaka. A species of gooseberry tree; அருநெல்லி. (சித். அக.) |
அமலகமலம் | amala-kamalam n.<>amala+kamala. Cow's urine; கோமூத்திரம். (சிந்தா. நி. 189.) |
அமலம் | amalam n. <>amala. 1. Mica; அப்பிரகம். (நாநார்த்த.) 2. cf. அமலகம். A species of gooseberry; |
அமலமஞ்சள் | amala-macaḷ n. Tree turmeric; மரமஞ்சள். (சித். அக.) |
அமலர் | amalar n. <>amalaka. Dried flesh or gooseberry fruits; நெல்லிமுள்ளி. (வை. மூ.) |
அமலாயோகம் | amalā-yōkam n.<>amalā+. (Astrol.) Location of auspicious planets in the tenth house from the moon or the ascendaṇt; இலக்கினம் அல்லது சந்திரனுக்குப் பத்தாமிடத்தில் சுபக்கிரகங்க ளிருக்கை (சோதிடப்.) |
அமலாளி | amal-āḷi n.<>அமல்+ஆள்-. Amaldar, an Indian revenue officer; அமல்தார். கட்டளவாய் நம்புமமலாளி பற்றினானென்றும் (சரவண. பணவிடு. 187). |
அமலை | amalai n. <>a-malā. (நாநார்த்த.) 1. A woman who is pure; மாசற்றவள். 2. Pārvatī; 3. A small plant; 4. Soapnut tree; |
அமலைதாரம் | amalai-tāram n. perh. அமலன்+. Orpiment; அரிதாரம். (சித். அக.) |
அமளி | amaḷi n. Cot, bedstead; கட்டில். மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106.). |
அமளிக்கண்ணி | amaḷaikkaṇṇi n. Horse gram; கொள்ளு. (பச். மூ.) |
அமளோகிதம் | amaḷōkitam n. Cock's comb greens; செங்கீரை (சித். அக.) |
அமனி | amaṉi n.<>amani. Street; தெரு (சிந்தா. நி. 204.) |
அமனிதம் | amaṉitam n. Yellow wood-sorrel; புளியாரை. (சித். அக.) |
அமாந்தக்காரன் | amānta-k-kāraṉ n. prob. அமாந்தம்+. 1. Cloth merchant; சவளிவர்த்தகன். Pond 2. Hawker; |
அமாந்தம் | amāntam n. cf. அபாண்டம். Fib, lie; பொய். Nā |
அமாந்தம்பற்றவை - த்தல் | amāntam-paṟṟavai v. intr. <>அமாந்தம்+. To fib; இல்லாததைச் சொல்லுதல். Nā. |
அமாநசியம் | amānaciyam n. <>amā-nasya. Pain; உபாதி. (சிந்தா. நி. 195.) |
அமாமிக்கடம்பு | amāmikkaṭampu n. Small Indian oak; செங்கடம்பு. (சித். அக.) |
அமார்க்கம் | amārkkam n. cf. அபாமார்க்கம். A plant; நாயுருவி. (பரி. அக.) |
அமாவசி | amāvaci n.<>amāvasī. New moon; அமாவாசை. (W.) |
அமாவசியை | amāvaciyai n <>amāvāsyāi. New moon; அமாவாசை. (W.) |
அமானிபாஜேபாப் | amāṉi-pājēpāp n. <>Arab. amānī+. Sundry farms under the management of a collector; கலெக்டர் ஆளுகையிலுள்ள சில்லறைச் சாகுபடி நிலங்கள் (P.T.L.) |
அமிச்சை | amiccai n. perh. a-mithyā. Knowledge; ஞானம். (சிந்தா. நி. 212.). |
அமிசகம் | amicakam n. <>amšaka. Day; நாள். (சிந்தா. நி. 193.) |
அமிசனம் | amicaṉam n. <>amšana. Dividing, parting; பிரிக்கை. (சிந்தா. நி. 195.) |
அமிசாமம் | amicāmam n. perh. hamsa. Lake Manasarowar, a sacred lake at the foot of Mt. Kailas; மானசவாவி. (சிந்தா. நி. 196.) |
அமிசு | amicu n. <>amša. Atom; பரமாணு. Pond. |
அமித்தியம் | amittiyam n. <>a.mithyā. That which is not false; பொய்யல்லாதது. (வேதாந்தசா. 84.) |
அமிர்தக்கோலி | amirtakkōli n. The river Tāmpiravaruṇi; தாம்பிரவருணி நதி. (நாமதீப.) |