Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபாவம் | apāvam n. <>a-bhāva. Ruin, destruction; நாசம். (நாநார்த்த.) |
| அபானம் | apāṉam n. cf. அபானியம். Chebulic myrobalan; கடுக்காய்மரம். (பச். மூ.) |
| அபானியம் | apāṉiyam n. perh. a-pānīya. Chebulic myrobalan; கடுக்காய். (சித். அக.) |
| அபிக்கியை | apikkiyai n. <>abhi-khyā. (நாநார்த்த.) 1. Name; பேர். 2. Fame; 3. Beauty; |
| அபிகதம் | apikatam n. <>abhi-gata. Nearing; சமீபிக்கை. (சிந்தா. நி. 179.) |
| அபிகாதசுரம் | apikāta-curam n. <>abhi-ghāta+. Fever due to wounds, over-exertion, etc.; இரணநோவு அதிக உழைப்பு முதலிய காரணங்களால் உண்டாஞ் சுரம். (ஜீவரட்.) |
| அபிகாதி | apikāti n. <>abhi-ghātin. Enemy, foe; சத்துரு. (சிந்தா. நி. 173.) |
| அபிகாயம் | apikāyam n. 1. Atrophy; சூம்புகை. Pond. 2. A pulmonary complaint; |
| அபிகாரம் | apikāram n. <>abhihāra. (W.) 1. Robbery; கொள்ளை. 2. Attack; 3. Rising in arms; |
| அபிகிதத்துவம் | apikitattuvam n. <>abhi-hita-tva. Authority; மேற்கோள். (சிந்தா. நி. 173.) |
| அபிசந்தாபம் | apicantāpam n. <>abhi-santāpa. Fight; போர். (சிந்தா. நி. 179.) |
| அபிசரன் | apicaraṉ n. <>abhi-cara. Friend; தோழன். (சிந்தா. நி. 167.) |
| அபிசவம் | apicavam n. <>abhiṣava. Gruel, conjee; கஞ்சி. (சிந்தா. நி. 179.) |
| அபிசனம் | apicaṉam n. <>abhi-jana. (நாநார்த்த.) 1. Birth-place; ஜனனபூமி. 2. Family; 3. Insignia of a family or dynasty; 4. Attendants, retinue; 5. Fame; |
| அபிசாதன் | apicātaṉ n. <>abhi-jāta. 1. Worthy person; தக்கோன். 2. Wise man; |
| அபிசாபனம் | apicāpaṉam n. <>abhi-šā-pana. Cursing; சபிக்கை. (சிந்தா. நி. 171.) |
| அபிசாரசுரம் | apicāra-curam n. <>abhi-cāra+. Fever supposed to be caused by death-invoking incantations at a sacrifice; மாரணமந்திரங்களால் ஓமஞ்செய்து உண்டாக்குவதாகக் கருதப்படும் ஒருவகைக்சுரம். (ஜீவரட்.) |
| அபிசாரி | apicāri n. <>abhicārī. (W.) 1. Unchaste woman; வியபிசாரி. 2. Courtezan; |
| அபிசாரிகை | apicārikai n. <>abhicāri-kā. see அபிசாரி. (W.) . |
| அபிடங்கம் | apitaṅkam n. <>abhiṣaṅga. Curse; சாபம். (சிந்தா. நி. 181.) |
| அபிடேகி - த்தல் | apiṭēki- 11 v. tr. <>abhi-ṣēka. To bathe; to anoint; அபிஷேகஞ்செய்தல். ஆசிலாப் பொன்னிநீரா லமலனுக் கபிடேகித்தோர் (திருவாட்போக்கிப்பு. மாணிக்கமலைச்சிறப். 36). |
| அபித்தியை | apittiyai n. <>abhi-dhyā. Wish, desire; இச்சை. (சிந்தா. நி. 181.) |
| அபிதம் | apitam n. prob. அபிதா. Protection; இரட்சிக்கை. (சிந்தா. நி. 177.) |
| அபிதா | apitā n. <>avidhā. Exclamation used in calling for help; ஆபத்தில் முறையிட்டுக் கூறுஞ் சொல். கிரியெட்டும் அபிதா வபிதாவென (திருப்பு. 1140). |
| அபிதானம் | apitāṉam n. <>apidhāna. Covering; மறைவு. (நாநார்த்த.) |
| அபிதேயம் | apitēyam n. <>abhi-dhēya. That which is denoted by ce-col; செஞ்சொற்கு விடயமானது. (தருக்கசங். 249.) |
| அபிநயக்கை | apinaya-k-kai n. <>abhinaya+. Gesture by hand; கையாற் செய்யும் அபிநயம். |
| அபிநயசிரம் | apinaya-ciram n. <>id.+. Pose of the head; தலையாற் செய்யும் அபிநயம். |
| அபிநயவிடுகதை | apinaya-viṭu-katai n. <>id.+. Acted charade; ஒரு சொல்லின் பல பிரிவுகளை அபிநயத்தாற் காட்டும் பிதிர். Pond. |
| அபிநயன் | apinayaṉ n. <>abhi-naya. Dancer; கூத்தன். (சிந்தா. நி. 166.) |
| அபிநாசசன்னி | apināca-caṉṉi n. <>abhi-nāša+. A kind of caṉṉi; சன்னிவகை. (R.) |
| அபிநிவேசம் | apinivēcam n. <>abhi-ni-vēša. Desire; ஆசை (விசாரசந். 335.) |
| அபிபவம் | apipavam n. <>abhi-bhava. Disgrace; அவமானம். |
| அபிபவி - த்தல் | apipavi- 11 v. tr. <>id. To disgrace; அவமானப்படுத்துதல். (திவ். பெருமாள்தி. 2, 5, வ்யா. பக். 33.) |
