Word |
English & Tamil Meaning |
|---|---|
| அபகாதம் | apakātam n. <>apa-ghāta. Killing; கொல்லுகை. (சிந்தா. நி. 169.) |
| அபகுண்டனம் | apakuṇṭaṉam n. prob. ava-kuṇṭhana. Circling, revolving; சுற்றுகை. (சிந்தா. நி. 172.) |
| அபங்கன் | apaṅkaṉ n. <>a-bhaṅga. God, as undivided whole; [கண்டிக்கப்படாதவன்] கடவுள். (ஞானா. 48.) |
| அபங்குரன் | apaṅkuraṉ n. <>a-bhaṅgura. One Who is firm or unshakable; திண்ணியன். அபங்குர செங்கோ செங்கீரை (குலோத். பிள்ளைத். 22). |
| அபச்சாயை | apaccāyai n. <>apacchāyā. (W.) 1. Shadowless being, as a deity or celestial being; நிழலற்றது. 2. A sign of death; 3. Deduction from the length of one's shadow, varying with the time of the year, made in calculating the hour of the day; |
| அபசங்கம் | apacaṅkam n. <>apa-jaṅgha. Leg; கால். (சிந்தா. நி. 174.) |
| அபசயம் | apacayam n. <>apa-jaya. (நாநார்த்த.) 1. Taking by force; பறிக்கை. 2. Defeat; |
| அபசவ்வியம் | apacavviyam n. <>apa-savya. (நாநார்த்த.) 1. Right side; வலப்புறம். 2. unfavourableness; |
| அபசற்பன் | apacaṟpaṉ n. <>apa-sarpa. (நாநார்த்த.) 1. Messenger; தூதன். 2. Spy; |
| அபசாரசக்தி | apacāra-cakti n. <>apa-cāra+. Centrifugal force; மையநூக்கம். Mod. |
| அபசித்தாந்தம் | apacittāntam n. <>apa-siddhānta. (Log.) A fault in argumentation; தோல்வித்தானத் தொன்று. (செந். iii, 13.) |
| அபத்தியதோஷம் | apattiya-tōṣam n. <>a-pathya+. Relapse caused by violation of dietary rules; நோயுற்ற காலத்தில் உட்கொண்ட தகுதியற்ற உணவால் திரும்பிய நோய். (சீவரட். 30.) |
| அபத்தியம் | apattiyam n. <>apatya. 1. Child; பிள்ளை. (சிந்தா. நி. 168.) 2. Human being; |
| அபதேசம் | apatēcam n. <>apa-dēša (நாநார்த்த.) 1. Fame; பிரசித்தி. 2. Cause, motive; 3. Pretext; 4. Mark, butt; 5. Place; |
| அபந்தலம் | apantalam n. cf. அமந்தலம். False peacock's foot tree; மயிலடிக்குருத்து. (பச். மூ.) |
| அபநிரியாணம் | apaniriyāṇam n. <>apa-niryāṇa. March of troops; படையெழுச்சி. (சிந்தா. நி. 182.) |
| அபபாத்திரிதன் | apapāttiritaṉ n. <>apa-pātrita. One who is excommunicated; சாதிப்பிரஷ்டன். Cm. |
| அபமம் | apamam n. <>apama. (Astron.) Declination; வானமத்தியரேகைக்குங் குறிப்பிட்ட நட்சத்திரம் முதலியவற்றிற்கும் இடைப்பட்ட வளைவினளவு. (W.) |
| அபமானம் | apamāṉam n. <>ava-māna. Dishonour; disgrace; அபகீர்த்தி. (சிந்தா. நி. 173.) |
| அபயகரம் | apaya-karam n. <>a-bhaya+kara. See அபயாத்தம்.ஆசை யளிக்கு மபயகரம் பாரேனோ (பட்டினத். 209). . |
| அபயம் 1 | apayam n. <>a-bhaya. Cuscus grass; இலாமிச்சம். (நாநார்த்த.) |
| அபயம் 2 | apayam n. Pepper; மிளகு. (வை. மூ.) |
| அபயன் | apayaṉ n. <>a-bhaya. Fearless man; பயமில்லாதவன். (நாநார்த்த.) |
| அபயாத்தம் | apayāttam n. <>id.+hasta. Hand raised in token of dispelling fear and assuring protection; பயந்தீர வமைக்குங் கை. (சிந்தா. நி. 174.) |
| அபயாஸ்தம் | apayāstam n. See அபயாத்தம். (W.) . |
| அபர்யாப்தகம் | aparyāptakam n. <>a-paryāptaka. Insufficiency; போதாமை. (மேருமந். 713, உரை.) |
| அபரசன் | aparacaṉ n. <>apara-ja. Younger brother; பின்னோன். (சிந்தா. நி. 166.) |
| அபரதரன் | aparataraṉ n. Saltpetre; வெடியுப்பு. (வை. மூ.) |
| அபரதி | aparati n. <>ava-rati. Delay; தாமதிக்கை. (சிந்தா. நி. 167.) |
| அபரநாதம் | apara-nātam n. <>a-para+ A civatattuvam; சிவதத்துவங்களு ளொன்று. (W.) |
| அபரபோகம் | apara-pōkam n. <>id.+. Pleasures enjoyed in this world and the next; இம்மை மறுமைகளில் அனுபவிக்கத்தக்க போகங்கள். (சி. சி. 8, 18.) |
