Word |
English & Tamil Meaning |
---|---|
அலசந்தி | alacanti n. Chowli bean; பெரும்பயறு. (நாமதீப.) |
அலசம் | alacam n. <>alasa. A foot-disease, ulcer between the toes; கால்விரல்களுக்கு இடையே யுண்டாஞ் சேற்றுப்புண். (நாநார்த்த.) |
அலசு | alacu n. <>அலசு-. Sorrow, grief; துக்கம். (சம். அக. Ms.) |
அலத்தகம் | alattakam n. <>alaktaka. A variety of cotton; செம்பருத்தி. (பச். மூ.) |
அலத்தம் | alattam n. cf. alakta. Sunflower; சூரியகாந்தி. (மஞ்சிக. நி.) |
அலத்தை | alattai n. cf. அலத்தகம். Cotton colored with lac-dye; செம்பஞ்சு. (அக. நி.) |
அலந்தலி | alantali n. cf. அலந்தல். False peacock's foot tree; செங்கத்தாரி. (பச். மூ.) |
அலப்படையோன் | alappaṭaiyōṉ n. <>அலப்படை. Balarāma, the elder brother of Krṣṇa, as having the plough for his weapon; பலராமன். |
அலப்பறை | alappaṟai n. <>அலப்பு-. 1. Blabber; அலப்புணி. 2. Beggar; |
அலப்பாட்டு - தல் | alappāṭṭu- v. intr. <>அலப்பு+. To become confused; மனஞ்சுழலுதல். பேதைகளுரைப்பனவே சொல்லிப் பெரிதலப்பாட்டினை நீ (நீலகேசி, 448). |
அலப்பு - தல் | alappu- 5 v. tr. Caus. of அலம்பு-. To cause agitation; அலைத்தல். அமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் (கலித். 75) |
அலப்புணி | alappuṇi n. <>அலப்பு-+. Gossip; வீண்பேச்சுப் பேசுபவ-ன்-ள். Loc. |
அலம் 1 | alam n. <>halā. Water; தண்ணீர். (சம். அக. Ms.) |
அலம் 2 | alam n. <>ala. Sting of scorpion; தேளின் கொடுக்கு. (நாநார்த்த.) |
அலம்பு - தல் | alampu- 5 v. tr. To mix; கலத்தல். (தக்கயாகப். 93, உரை.) |
அலம்புரி - தல் | alam-puri- v. tr. <>alam+. To give to satisfaction or satiety; திருப்தியாகும் வரை கொடுத்தல். அலம்புரிந்த நெடுந்தடக்கையாலே யிரப்பதோ (திவ். திருச்சந். 25, வ்யா.). |
அலமலத்து - தல் | alamalattu- 5 v. tr. Caus. of அலமல-. To confuse, confound; கலக்கமுறச் செய்தல். ஆளைப்பகட்டி யலமலத்தி (பஞ்ச. திருமுக. 1366). |
அலமான் | aḷamāṉ n. cf. அலகமான். Long pepper; திப்பிலி. (சங். அக.) |
அலர்க்குறி | alar-k-kuṟi n. <>அலர்+. (Akap.) Theme describing the disappointed hero leaving a flower as a sign of his having waited in vain for the heroine at the place of assignation; குறியிடை வந்த தலைவன் தலைவியைக் காணாதநிலையில், தான்வந்ததை அவளறிய விரும்பிப்பூவொன்றை அடையாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை. (தனிப்பா. II, 413, உரை.) |
அலர்ச்சி | alarcci n. <>அலர்-. Blossoming, blooming; மலர்கை. (W.) |
அலர்ப்பகம் | alarppakam n. cf. அலாபதம். Cuscus grass; இலாமிச்சை. (பச். மூ.) |
அலரி | alari n. <>அலர்-. 1. Willow; ஆற்றுப்பாலை. (வேத. அக.) 2. Fire; |
அலரிக்கூடை | alari-k-kūṭai n. <>அலரி+. Coffin; சவப்பெட்டி. pond. |
அலரிச்செவி | alariccevi n A plant; செடிவகை. (பச்.மூ.) |
அலரித்தட்டி | alari-t-taṭṭi n. Wicker basket for catching fish; மீன் பிடிப்பதற்குரிய கூடை வகை. Pond. |
அலரிப்பந்தம் | alari-p-pantam n. <>அலரி+. Withe; கட்டுநார். Pond. |
அலவலைமை | alavalaimai n. <>அலவலை. Rash action; ஆராயாது செய்கை. அலவலைமை தவிர்த்த அழகன் (திவ். பெரியதி. 4,3,5). |
அலவறை | alavaṟai n. perh. அலவு-. Voracity, avidity; உண்பதில் ஆத்திரம். Nā. |
அலவன் | alavaṉ n. <>அல். Moonshine; நிலவு. (அக. நி.) |
அலவாரி | ala-vāri n. perh. அலவு+ஆர்-. Covetous man; பேராசையுடையவன். Pond. |
அலறி | alaṟi n. Nākaṇam an aromatic substance; நாகணம் என்னும் நறும்பண்டம். (வை.மூ.) |
அலறுசன்னி | alaṟu-caṉṉi n. <>அலறு-+. Raving delirium; சன்னிவகை. (கடம்ப. பு. இல¦லா. 127.) |
அலன்றல் | alaṉṟal n. perh. அழல்-. Death; சாவு. (R.) |