Word |
English & Tamil Meaning |
---|---|
அவசரம் | avacaram n. <>ava-sara. 1. Year; ஆண்டு. (நாநார்த்த.) 2. A government office; |
அவசரவர்த்தனை | avacara-varttaṉai n. <>அவசரம்+. A tax; வரிவகை. (M. E. R. 427 of 1925.) |
அவசன் | avacaṉ n. <>a-vaša. One who has last self-control; தன்வச மிழந்தவன். மயல் பூண் டவசராய் (காஞ்சிபு. தலவிசேட. 8). |
அவசானம் | avacāṉam n. <>ava-sāna. (நாநார்த்த.) 1. Death; மரணம். 2. Limit; |
அவசிதம் | avacitam n. <>ava-sita. (நாநார்த்த.) 1. That which is determined; நிச்சயிப்பது. 2. That which is concluded; 3. That which is known; |
அவசிந்தம் | avacintam n. perh. a-cintya. That which cannot be thought of; சிந்திக்க முடியாதது. (திருமந். 709.) |
அவசிஷ்டம் | avaciṣṭam n. <>ava-šiṣṭa. Crumbs, leavings; மிச்சில். Loc. |
அவட்டம் | avaṭṭam n. cf. அவத்தம். A species of cleome; நாய்வேளை. (சங். அக.) |
அவடம் | avaṭam n. <>avaṭa. (நாநார்த்த.) 1. Pit; குழி. 2. Well; 3. Chasm; |
அவடம்பதி | avaṭampati n. Sweet flag; வசம்பு. (சங். அக.) |
அவடு | avaṭu n. <>avaṭu. (நாநார்த்த.) 1. Well; கிணறு. 2. Pit; 3. Nape; |
அவணன் | avaṇaṉ n. prob. pravaṇa. (W.) 1. Strong man; திண்ணியன். 2. Man of influence; |
அவணி | avaṇi n. Benefit; நன்மை. (R.) |
அவணியம் | avaṇiyam n. perh. ஆவணம். Bazaar; கடை. Pond. |
அவத்தன் | avattaṉ n. <>அவத்தம். One who is useless; பயனற்றவன். மருட்கொண்டழியு மவத்தன் (திருப்பு. 304). |
அவத்திதன் | avattitaṉ n. <>ava-sthita. (šaiva.) Soul which experiences the various conditions to which it is liable; அனுபவித்தற்குரிய அவஸ்தைகளை அனுபவிக்கும் ஆன்மா. (சி. போ. பா. 4, 3, பக். 273.) |
அவத்திரியம் | avattiriyam n. Danger; ஆபத்து. (சிந்தா. நி. 324.) |
அவத்தை | avattai n. <>ava-sthā. (நாநார்த்த.) 1. States of the embodied soul, five according to šaivites and three according to others; ஆன்மாவுக்குண்டாஞ் சாக்கிர முதலிய நிலை. 2. Stages of human life; |
அவதஞ்சம் | avatacam n. <>ava-tamsa. Garland for the head; சூட்டுமாலை. (நாநார்த்த.) |
அவதரணம் | avataraṇam n. <>avataraṇa. Descent; incarnation; அவதாரம். |
அவதாதம் | avatātam n. <>ava-dāta. (நாநார்த்த.) 1. Purity; பரிசுத்தம். 2. Golden colour; 3. Beauty; |
அவதாரம் 1 | avatāram n. <>ava-tāra. Sacred ghat; தீர்த்தத்துறை. (நாநார்த்த.) |
அவதாரம் 2 | avatāram n. <>apa-rādha. Fine; அபராதம். Tinn. |
அவதாளம் | ava-tāḷam n. <>apa-tāla. (Mus.) Error in tāḷam; தாளப்பிசகு. தாளவியல்பு பொலிவுபெற அவதாள நீங்க (சிலப். 3, 135-6, உரை). |
அவதானம் 1 | avatāṉam n. <>ava-dāna. (நாநார்த்த.) 1. Section, division; பிரிவு. 2. Simultaneous attention to various subjects; 3. Transgression; |
அவதானம் 2 | avatāṉam n. <>ava-dhāna. Agreement; மனவொருமைப்பாடு. (நாநார்த்த.) |
அவதானம் 3 | avatāṉam n. <>ava-sāna. Termination, end; முடிவு. உச்சிச்சந்தி அவதானத்தில். (S. I. I. V, 136). |
அவதி | avati n. <>avadhi. 1. Bit, section; பரிச்சேதம். (நாநார்த்த.) 2. Time; 3. Pit; 4. Leave; 5. Adjournment; |
அவதூதம் | avatūtam n. <>ava-dhūta. 1. Complete renunciation; முழத்துறவு. (சிந்தா. நி. 321.) 2. Nakedness; nudity; |
அவந்தி 1 | avanti n. <>a-vandhyā. (நாநார்த்த.) 1. Woman who has borne children; பிள்ளைபெற்றவள். 2. Fruit-bearing tree; 3. Cow that has calved; |